இவங்க இல்லனா இந்திய மானம் அவ்ளோதான்..போராடிய ராகுல் ஜடேஜா!! மூன்றாவது போட்டி நிலை என்ன ??
cricket: இந்திய அணியின் முக்கிய வீரர்களான கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா இந்திய அணியின் மானத்தை காத்ததாக ரசிகர்கள் உருக்கம். இந்திய அணி விளையாடி வரும் போட்டியில் இந்திய அணி முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் தொடக்க வீரர் கே எல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்திய அணிக்கு ரன்கள் சேர்த்தனர். தற்போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி … Read more