பிச்சை போட்டால் FIR பதிவு!! மாவட்ட ஆட்சியரின் முடிவால் அதிர்ந்த இந்தியா!!
இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் யாசகம் பெறுபவர்கள் அதிக அளவில் இருந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவின் அனைத்து மூளைகளிலும் இவர்களை காண்பது எளிதான காரியம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் யாசகம் பெறுபவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்பொழுது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி யிருக்கிறார் அம்மாவட்ட ஆட்சியர். இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது :- … Read more