பலவீனமான நரம்புகளை வலிமையாக்கும் சூப்பர் பானம்!! அடிக்கடி செய்து சாப்பிடுங்க!!

Bone Strength Tips in Tamil

ஊட்டச்சத்து குறைவான உணவுகளால் நரம்புகள் பலவீனமாகிறது.இதனால் அடிக்கடி தசைப்பிடிப்பு,மரத்து போதல்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே நரம்புகள் பலமடைய கொத்து அவரை சாறு எடுத்து பருகுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)கொத்து அவரை – பத்து 2)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன் 3)தூயத் தேன் – ஒரு ஸ்பூன்   தயாரிக்கும் முறை:   முதலில் பத்து கொத்து அவரையே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். … Read more

வெறும் 5 நிமிடத்தில் மொத்த நரைமுடியும் கருமையாக மாற.. தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேருங்கள்!!

narai mudi karumaiyaka mara tips

முதுமை காலத்திலும் தலைமுடி அடர் கருமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் 30 வயது கடந்தாலே அனைவருக்கும் முடி நரைத்துவிடுகிறது.எனவே இயற்கையான முறையில் நரைமுடியை கருமையாக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்.   தேவையான பொருட்கள்:   1)தேங்காய் எண்ணெய் – ஒரு லிட்டர் 2)மருதாணி இலை – ஒரு கைப்பிடி அளவு   பயன்படுத்தும் முறை:   *அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.   … Read more

கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு ஆச்சரியப்படும் காரணம் உள்ளதா?

kolam-with-pumkin-flower-on-a-blob-of-cow-dung

நம் தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாக உள்ள மார்கழி நேற்று தொடங்கி வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.இந்த மார்கழி பீடை மாதம் என்று சொல்லப்படுகிறது.பீடு மாதம் என்பது மருவி பீடை மாதம் என்று தற்பொழுது சொல்லப்படுகிறது.   இந்த மார்கழி மாதம் தேவர்களுக்கு உகந்தது என்பதால் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலருக்கும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக உள்ளதால் … Read more

கணுக்கால் கருமை மட்டும் கருப்பா இருக்கா? நிறம் மாற இதில் ஒன்றை மட்டும் செய்யுங்கள்!!

Kanukkal Karumai Mara Tips

சருமம் அழகாக நல்ல நிறத்தில் இருந்தாலும் கணுக்கால்,மூட்டு உள்ளிட்ட இடங்களில் கருப்பாக தான் இருக்கிறது.இந்த கருமை நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து பாருங்கள்.   டிப்ஸ் 01:   கணுக்கால்,கை மற்றும் கால் மூட்டு பகுதியில் உள்ள கருமை நீங்க கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம்.இந்த எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கருமையான இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.   டிப்ஸ் 02:   கற்றாழை செடியின் மடலை கட் செய்து அதன் … Read more

ஒரு வாரமா நெஞ்சு சளி தொந்தரவு இருக்கா? இந்த ஒரு பானம் குடித்தால் டக்குன்னு சரியாகும்!!

blocked_nose_bigg

பனி காலத்தில் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியடைபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகி நிவாரணம் பெறுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)சித்தரத்தை – ஒரு துண்டு 2)தண்ணீர் – ஒரு கப்   செய்முறை விளக்கம்:   நாட்டு மருந்து கடை,சித்த வைத்திய சாலையில் சித்தரத்தை கிடைக்கும்.இஞ்சி போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த சித்தரத்தை ஒரு காரத் தன்மை நிறைந்த மூலிகை ஆகும்.   தங்களுக்கு தேவையான அளவு இந்த சித்தரத்தை பொடி வாங்கிக் … Read more

மூல நோயை குணமாக்கும் பிரண்டை கலி!! நாம் மறந்து போன பாரம்பரிய மருத்துவம் இது!!

piles treatment in tamil

நாள்பட்ட மலச்சிக்கல் மூல நோயாக மாறி கடுமையான வலி மற்றும் பாதிப்பை உண்டாக்குகிறது.மூல நோய் வந்தால் மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வெளியேறும்.சில நேரம் அதிக வலி மற்றும் எரிச்சலை சந்திக்க நேரிடுகிறது.இந்த மூல நோய்க்கு சிறந்த நிவாரணமாக பிரண்டை களி திகழ்கிறது.   பிரண்டை,கோதுமை மாவு,கருப்பு எள்,கருப்பு உளுந்து போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பிரண்டை களி மூல நோய்க்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.   தேவையான பொருட்கள்:   1)பிரண்டை தண்டு – ஒரு … Read more

நாக்கை இரண்டாக வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்!! பாடி மாடிஃபிகேஷன் ஆபரேஷன் பெயரில் நடத்த கொடூரம்!!

Tattoo artist who cut his tongue in two!! Atrocity to conduct in the name of body modification operation!!

பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நாக்கை இரண்டாக வெட்டிய திருச்சியை சேர்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் கைது. தற்போது தமிழகத்தில் டாட்டூ கலாசாரம் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும்  இளைஞர்களை தவறான வாழ்வியல் பாதைக்கு அழைத்து செல்கிறது என பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆர்வத்தினால் பலர் தங்களது  உடம்பில் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.  இந்த மோகத்தின் அடுத்த கட்டமாக முகத்தில் தேவையற்ற வகையில் மாற்றங்களை செய்து வருகிறார்கள். அதாவது கண்களில் வண்ண … Read more

சென்னையில் நாளை மின்நிறுத்தம் எந்தெந்த பகுதிகளில்!!

In which areas will there be power cut in Chennai tomorrow!!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் மின்நிறுத்தம் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை விநியோகம்  நிறுத்தப்படும்.  அதன்படி சென்னையில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் காணலாம். பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள். ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் … Read more

கேப்டன்சி இல்லனா அவர் ஒன்னுமே இல்ல..விமர்சனத்தை வீசும் ரசிகர்கள்!! சோகத்தில் ரோஹித் சர்மா!!

He is nothing without captaincy

cricket: இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்சி மட்டும் இல்லையென்றால் அவர் அணியில் இருக்கவே மாட்டார் ரசிகர்கள் கடும் விமர்சனம். இந்திய அணியில் ரோஹித் சர்மா மோசமான நிலையில் விளையாடி வரும் நிலையில் மூன்றாவது போட்டியில் களமிறங்கிய உடன் மூன்றாவது போட்டியானது மழை காரணமாக முடிவடைந்துள்ளது. மேலும் நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் மொத்த இன்னிங்ஸில் விளையாடி 92 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் விளையாடி வருகிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் … Read more

இந்தியர்களை நாடு கடத்த டிரம்ப் முடிவு!! 18 ஆயிரம் பேர் கதி என்ன?

Trump's decision to deport illegal immigrants in the United States

Trump: அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த  டிரம்ப் முடிவு. கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில்  டொனால்டு டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட  கமலா ஹாரிஸை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தேர்தல் வாக்குறுதியாக அமெரிக்கர்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் மற்றும் வேலை வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப் போவதாக அறிவித்து இருந்தார். மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்பவர்களுக்கு சட்டங்களை கடுமையாக்கப்படும் என்றும்  தெரிவித்து … Read more