வெறும் நடிப்பு என்று எண்ணாமல் நேர்த்தியாக நடிக்க வேண்டும் என மன உறுதியோடு இருக்கும் சாய் பல்லவி!!

Sai Pallavi is determined to act elegantly rather than just acting!!

சாய் பல்லவி சியார்சியா நாட்டில் படித்ததன் மூலமாக சியார்சிய மொழியிலும், மேலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வல்லமை பெற்றவர். முதல் படமான பிரேமம் படத்திலேயே தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கடைசியாக இவர் நடித்த அமரன் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் தன் நடிப்புக்கான சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இவர் “அமரன் படத்தில் ‘இந்து ரெபேக்கா வர்க்கீஸ்’ என்ற வேடத்தில் அழகான நடிப்பையும், கணவர் இறக்கும் தருவாயிலும் அவர் … Read more

வகுப்பறையில் மாணவி மரணம்!! நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்!!

student fainted and died in a school classroom in Ranipet district

Ranipet District: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் பாடம் நடத்தி கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து இருக்கிறது. வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் வசந்தகுமார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பெல்லி அப்பா நகர் வள்ளலார் தெருவில் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!APSRTC பேருந்துகளிலேயே சிறப்பு தரிசன டிக்கெட்!!

Good news for devotees going to Tirupati!! Special darshan tickets on APSRTC buses!!

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கின்றனர். அதாவது APSRTC பேருந்துகளில் திருமலைக்கு வரும் பக்தர்கள் அந்த பேருந்திலேயே சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டை ரூபாய் 300 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. … Read more

கலைஞர் கைவினை திட்டம்!! தமிழ்நாடு அரசு  அதிரடி அறிவிப்பு!!

Government of Tamil Nadu has decided to provide loan assistance to 25 types of industries under "Artist Handicrafts Scheme"

Tamil Nadu Govt: “கலைஞர் கைவினைத்திட்டம்” கீழ் 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொழில் தொடங்குபவர்கள ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசு ஆணை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்டார் முதலமைச்சர். இந்த திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்பட … Read more

என்னை “ராசி இல்லாத இசையமைப்பாளர்” என்று கூறியவர்களே அதிகம்!! உண்மையை பகிர்ந்த யுவன்!!

Many people have called me a "composer without a zodiac sign"!! Yuvan shared the truth!!

தனது இசையால் பலரது குடும்பத்தில் ஒருவரான ‘இசைஞானி இளையராஜா அவர்களின் இளைய மகன் தான் யுவன் சங்கர் ராஜா’. தமிழ் திரைப்பட பின்னணி பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் எனப் பல திறமைகளை வெளிப்படுத்துபவர் யுவன். தமிழ் திரையுலகில் ‘ஹிப்ஹாப்’ இசையை அறிமுகம் செய்தவர். ‘ராம் திரைப்படத்திற்காக 2006 ஆம் ஆண்டு “சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருதைப்” பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் ஆவார்’. இவரது ரசிகர்களால் “யூத் ஐகான்” எனப் பெயர் பெற்றார். 100க்கும் … Read more

சென்னையில் தொடர் மர்ம மரணம்!! இளம்பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!! இருட்டின் மர்ம என்ன?

Serial mysterious death in Chennai!! 4 people including young women were killed!! What is the mystery of darkness?

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விடுதியில் தங்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் அமைத்துள்ளது ஒரு பிரபல தனியார் தங்கும் விடுதியில் 60 வயது ஆண் அவருடன் தங்கி இருந்த 27 வயது பெண் தங்கி இருந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருந்தார். மேலும் இந்த மாதம் 7-ம் தேதி சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள தனியார் … Read more

நிதீஷ் குமார் ரெட்டியை நீக்குங்க..மஞ்சரேக்கர் கிளப்பிய புது குழப்பம்!! 3 வது போட்டியில் மாற்றமா??

Remove Nitish Kumar Reddy

cricket: இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ரெட்டியை நீக்க வேண்டும் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று (1-1) என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. … Read more

நடிகர் மாதவன் ஒரு இயக்குனராக இப்படித்தான் இருந்தார்!! அவரின் திறமை குறித்து கூறும் ஆர். மித்ரன்!!

This is how actor Madhavan was as a director!! Speaking about his talent, R. Mithran!!

“90ஸ் கிட்ஸின் காதல் நாயகனான ‘மாதவன்’ நடிகர், தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சிறந்து விளங்குபவர். இவர் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் ‘அலைபாயுதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர். இப்படத்தில் இவரின் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். இப்படத்தை தொடர்ந்து “மின்னலே, டும் டும் டும்” ஆகிய காதல் கதைகளில் நடித்து வந்தார். ‘ராக்கெட்ரி’ என்ற படத்தில் இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். … Read more

அவ்ளோதான் முடிச்சிவிட்டிங்க போங்க..பும்ராவுக்கு காயம்!!ஆஸி வீரர் கிளப்பிய பூகம்பம்!!

The Aussie was an earthquake at the club

cricket: இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டதை மறைக்கிறது இந்திய அணி. இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியானது … Read more

IRCTC யின் புதிய AskDisha 2.0 அறிமுகம்!! இனி பேசுவதன் மூலமே அனைத்து பலன்களையும் அடையலாம்!!

New AskDisha 2.0 Launched by IRCTC!! Now you can get all the benefits just by talking!!

IRCTC தங்களுடைய பயணிகளுக்கு உதவும் வகையில் தனித்துவமான AskDisha 2.0 AI சாட்பாட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் கட்டளைகளை பேசுவதன் மூலம் டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு செயல்களை எளிதாகவும் குறைந்த நேரத்திலும் செய்து முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. AskDisha 2.0 என்பது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) மூலம் இயக்கப்படும் அடுத்த தலைமுறை மெய்நிகர் உதவியாளர் ஆகும். இது உட்பட … Read more