இந்திய ரசிகர்களுக்கு நடந்த சோகம்.. வாழ்வில் மறக்க முடியாத டிசம்பர் 8!! ஒரே நாளில் 3 முறை தோல்வி

Indian team lost 3 times in one day

cricket: இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரே நாளில் மூன்று சம்பவம் நடந்துள்ளது. அதில் ஆடவர் டெஸ்ட் மற்றும் மகளிர் ஒரு நாள் போட்டி, அண்டர் 19 ஆகிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இந்திய ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் 180 … Read more

பிரிந்த ஜோடியும், பிரியாத நட்பும்!! ஜிவி இசைக் கச்சேரியே ஆரவாரம்..

A broken couple and an unbreakable friendship!! The GV music concert was a blast..

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ், பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்த சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 90ஸ் கிட்ஸ் களின் மோஸ்ட் ஃபேவரட் பாடல்கள் இவ்விருவர்களின் காம்போவில் தான் மோஸ்ட்லி பாடி இருப்பார்கள். பெரும்பாலான காதல் பாடல்களை பாடியுள்ளார்கள். இவர்களின் 24 வருட திருமண வாழ்க்கையை கடந்த மே மாதம் விவாகரத்து செய்து முடித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வலைதளங்களில் அவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் கிளம்பின. இது குறித்து இருவரின் நலன் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் ரெடியா..பேட்டிங்கில் பொளந்து கட்டும் ஷமி!! மிரண்டு போன பிசிசிஐ!!

Shami is brilliant in batting

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சையது முஷ்டேக் அலி தொடரில் அதிரடியாக விளையாடி அசத்தல். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் முக்கியமானவர் முகமது ஷமி ஆவார். இவர் தற்போது நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை. இவர் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பின் 1 வருடமாக எந்த அணியிலும் எந்த போட்டியிலும் விளையாடவில்லை அதனால் உள்ளூர் போட்டிகளில் … Read more

அன்புமணி ராமதாஸ் பெயருக்கு களங்கம் விளைவிக்க திமுக போட்ட பலே திட்டம்!! வெட்ட வெளிச்சமாக்கிய காணொளி!!

DMK's plan to tarnish Ramdas's name!! Video that made the cut!!

பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்படைந்தது. இதிலிருந்து மீண்டு வர வணிகர்களுக்கு சிறு மற்றும் குறு வங்கி கடனுதவி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி எனத் தொடங்கி பலரும் தங்களது நிதியுதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்த வரிசையில் பாமக தலைவர் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவம் அளிக்கப்படும். அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்த … Read more

ஏஐ தொழில்நுட்பம் மூலமாக நடக்கும் மோசடி!! பெண்களே ஜாக்கிரதை!! நடிகை பிரக்யாவின் பதிவு..

Fraud through AI technology!! Ladies beware!! Actress Pragya's post..

2022 ஆம்ஆண்டு ஜீவா நடித்த படம் ‘வரலாறு முக்கியம்’. இப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா நாக்ரா. அடுத்ததாக 2023 ல் ‘என்4’ என்ற படத்தில் நடித்தார். அதன் பின் மலையாளத்திலும் நடிக்க ஆரம்பித்தார். மலையாளத்தில் ‘நதிகளின் சுந்தரி யமுனா’ என்ற படத்தின் யமுனா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த ஆண்டில் லக்கம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இவரது ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது … Read more

திருந்தாத இந்திய அணி..5 போட்டிகளாக தொடரும் பிரச்சனை!! 3 வது போட்டியில் மாற்றம் ஏற்படுமா??

A problem that continues for 5 matches

cricket: இந்திய அணி விளையாடி வரும் ஆஸ்திரேலியா தொடர் தோல்விக்கு பின் இந்திய அணியின் முக்கிய பிரச்சினை முதல் இன்னிங்க்ஸ் தான். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இந்திய அணியின் தோல்விக்கு பின் … Read more

அனுபம் கேரின் மனம் உடைந்த வலைதள பதிவு… காரணம் இதுதான்!!

Anupam Kher's heartbreaking blog post... This is the reason!!

லிட்டில் ஜான், விஐபி போன்ற பேமஸான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்தான் நடிகர் அனுபம் கேர். எம் எஸ் தோனி படத்தில் தோனியின் அப்பாவாகவும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவரின் பங்கு பாலிவுட்டிலும் உள்ளது. இவர் தற்சமயம் மெய்யழகன் படத்தைப் பற்றி வலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மெய்யழகன் படம் : “ஜோதிகா சூர்யாவின் 2D என்டர்டைமண்ட்” மூலம் தயாரிக்கப்பட்ட படம் இது. உணர்ச்சிகளின் வலிகள் மிகுந்த “96” பட இயக்குனர் தான் ‘பிரேம்’. … Read more

இந்திய அணியின்  பெரிய ஓட்டை..ஏற்று கொல்லாத ரோஹித் கம்பீர்!! கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்!!

Rohit Gambhir who did not accept

cricket: இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்தது இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து பல விமர்சனங்கள் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிம்பிள் லுக்!! ஷாக்கான தொகுப்பாளர்!

Superstar Rajinikanth's Simple Look!! Presenter for Shaq!

தமிழ் திரையுலக “சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படும் ‘ரஜினிகாந்த்’ தற்போது ‘கூலி’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடித்திருந்த ‘அண்ணாத்த’, ‘தர்பார்’ ஆகிய இரு படங்களும் தோல்வியுற்றது. இதனால் ரசிகர்கள் பலரும் அப்படத்தின் தோல்வி குறித்து ட்ரோல் செய்து வந்தனர். இத்தோல்வியை ஈடு செய்யும் அளவில் ‘ஜெயிலர்’ படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. உலக அளவில் ‘700 கோடி’ வசூலைத் தாண்டியது. இதைத் தொடர்ந்து இவர், ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ என்ற படம் நடித்திருப்பார். அப்பிடத்தில் … Read more

அடுத்த அதிரடி.. ஒரே மேடையை பகிரப்போகும் விஜய் மற்றும் உதயநிதி!!

Next action.. Vijay and Udayanidhi will share the same stage!!

தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் நுழைவதற்கு முன் வரை அதிமுக திமுக பாஜக என மும்முனை போட்டி நிலவி வந்தது. இவர்கள் மேல் வைக்கும் விமர்சனங்கள் மட்டுமே பெருமளவில் பேசப்பட்டு வந்தது. தற்பொழுது இவர்களுடன் விஜய் தனது வெற்றிக் கழக கட்சியுடன் இறங்கியுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களமானது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்படுகிறது. குறிப்பாக விஜய் மாநாட்டிற்கு பிரவு அவர் எதிரி யார் அவரது அரசியல் கொள்கை என்ன என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. இதனால் பல விமர்சனங்களை அவர் … Read more