தீராத மலச்சிக்கல் பிரச்னைக்கு 2 நிமிடத்தில் தீர்வு காண பனை வெல்லத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Use palm jaggery like this to solve the problem of constipation in 2 minutes!!

கற்றாழையில் இருந்து கரிய போளம் எனும் மூலிகை கிடைக்கிறது.கற்றாழை செடியில் வெளியேறும் பிசின் தான் கரிய போளம்.இதில் பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. சோற்றுக்கற்றாழை மடலில் இருந்து வெளியேறும் மஞ்சள் நிற திரவத்தை சேகரித்து வெயிலில் நன்கு காயவைத்தால் கரிய போளம் கிடைக்கும்.இந்த கரிய போளம் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வீக்கம்,சுளுக்கு போன்றவற்றை சரி செய்ய இந்த மூலிகை பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.இரத்தக்கட்டு உள்ளவர்கள் கரிய போளத்தை வைத்து தீர்வு காணலாம்.அதேபோல் … Read more

சீரகத்தை எப்படி எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது?? மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

How to take cumin is good for body?? Find out people!!

உணவில் சேர்க்கும் சீரகம் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக உள்ளது.இந்த சீரகத்தை ஊறவைத்து பானமாக பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நாம் தினமும் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தாக இருக்க வேண்டும்.குறிப்பாக வெறும் வயிற்றில் அருந்தும் பானங்கள் ஆரோக்கியம் நிறைந்தவையாக இருக்க வேண்டும்.ஆனால் பலர் காபி,டீ போன்ற பானங்களையே அதிகம் குடிக்கின்றனர்.இதனால் வயிறு எரிச்சல்,பசியின்மை … Read more

உங்கள் தலை முடி காடு போல் வளர எண்ணையை தலையில் வைப்பதற்கு முன் 1 முறை இதை செய்யுங்கள்!!

Do this 1 time before putting the oil on your head to grow your hair like a forest!!

உடல்,தலை போன்றவற்றிற்கும் ஆயில் மசாஜ் செய்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பதால் உடலில் சூடு தணிந்து குளிர்ச்சி நிலை உண்டாகும். ஆனால் குளிர்காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்வதை பலரும் தவிர்க்கின்றனர்.சைன்ஸ்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகிவிடும் என்று அஞ்சி தலைக்கு நல்லெண்ணெய் வைப்பதை தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் நல்லெண்ணெயை சூடாக்கி தலையில் ஊற்றி மசாஜ் செய்து வந்தால் சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.குளிர்காலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சூடான எண்ணெயை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் தலைமுடி … Read more

உணவு செரிமானம் ஆகாமல் அவதியா.. இதோ பெருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Do you suffer from indigestion? Use fennel like this!!

நாம் அளவிற்கு அதிகமாக உண்ணும் பொழுது வயிறு உப்பசம் ஏற்படுகிறது.வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்குவதால் வயிறு உப்பச பிரச்சனை ஏற்படுகிறது.வயிறு உப்பசத்தால் வயிற்றுப்பகுதியின் தசை பகுதி வலிமையற்று காணப்படுகிறது.இந்த கல் போன்ற உணர்வை சரி செய்ய கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம். தீர்வு ஒன்று 1)பெருஞ்சீரகம் 2)தண்ணீர் 3)தேன் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தேநீர் போன்று கொதிக்க வைத்து … Read more

நேர்கொண்ட பார்வை திரைப்படம் எனக்கு மன அழுத்தத்தை கொடுத்தது!!நடிகை ஷ்ரத்தா!!

Neerkonda Pravi movie gave me stress!!Actress Shraddha!!

2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வரை பல திரைப்படங்கள் இவர் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு இவர் அளித்த பேட்டி பின்வருமாறு :- … Read more

ரயில்வேயின் முக்கிய விதி!! பொது டிக்கட்டில் பயணிக்க இதை கண்டிப்பா செய்யணும்!!

Main Rule of Railways!! Must do this when traveling on general ticket!!

இந்தியன் ரயில்வே துறையை பொருத்தவரையில் பொதுவாக மக்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்வது வழக்கம். டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக ஜெனரல் டிக்கெட்டை பெற்றுக் கொள்வர். ஆனால் ஜெனரல் டிக்கெட்டை பொருத்தவரை எவ்வளவு நேரத்திற்குள் ரயிலை சென்றடைய வேண்டும் என்ற கேள்வி இருந்து கொண்டு தான் இருக்கிறது. டிக்கெட்டுகள் தொடர்பாகவும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளன. இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் யாரும் பயணிக்க முடியாது. அவ்வாறு பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. … Read more

எதிலுமே ஒரு பாசிட்டிவ் அப்ரோச் வேணும் சுந்தர்.சி!! அறிவுரை கூறிய பிரபலம்..

Sundar.C needs a positive approach in everything!! The celebrity who advised..

இயக்குனர் மணிவண்ணனின் கத்துக்குட்டியாக பணிபுரிந்தவர் தான் சுந்தர் சி. இப்பொழுது உள்ள நவீன தொழில்நுட்பம் இல்லாத அக்காலத்திலும் பல ஹிட்டான திரைப்படங்களை வழங்கியவர் தான் மணிவண்ணன். அவரிடம் இருந்தே இவர் காமெடி கலந்த நடிகர்களை உருவாக்குவதில் வல்லமை பெற்றார். அவர் தன் குருவாக இருப்பதை பெருமையாக பேசுவார் சுந்தர் சி. அதன்படி சுந்தர் சி படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. மணிவண்ணனின் படங்களில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் போது அப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அன்றிருந்தே … Read more

நாளை தொடங்கும் குரூப்-1 முதன்மை தேர்வு!!

Group-1 Main Exam starting tomorrow!!

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மை தேர்வானது ( நாளை ) டிசம்பர் 10ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது. துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்களுக்கு 90 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவை பின்வருமாறு :- ✓ துணை ஆட்சியா் – 16 ✓ காவல் துணை கண்காணிப்பாளர் – 23 ✓ வணிகவரி உதவி ஆணையர் – 14 ✓ கூட்டுறவு சங்கங்களின் … Read more

ஆதவ் இடைநீக்கம்.. திடீர் முதல்வர் சந்திப்பு!! திருமா கூறிய அந்த வார்த்தை!!

Adav suspension.. Sudden Chief Minister's meeting!! That word said by Thiruma!!

எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில்  கலந்துக்கொண்டு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த காரணத்தினால் இன்று ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த இடை நீக்கமானது கடந்த 2 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குறிப்பாக முதல்வரை சந்திக்கும் முன் அறிவித்துள்ளனர். இதன் பின்னணியாக ஆளும் கட்சியின் அழுத்தம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. கருத்து சுதந்திரம் உள்ளது எனக் கூறும் திருமா வே பலமுறை ஆளும் அரசை எதிர்த்து கூட்டணியில் இருக்கும் பொழுதே போராட்டம் நடத்தியுள்ளார். அவ்வாறு … Read more

ரோஹித் மீண்டு வர இதை செய்ய வேண்டும்!! புஜாரா சொன்ன அட்வைஸ்..களத்தில் எடுபடுமா??

Rohit needs to do this to recover

cricket: ரோஹித் பேட்டிங் குறித்தும் அவரது கேப்டன்சி குறித்தும் அவரது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததால் பல விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக ரோஹித் கேப்டன்சிதான் காரணம் என அதிகம் பேசப்பட்டது. இதுகுறித்து முன்னாள் வீரர் புஜாரா அட்வைஸ் செய்துள்ளார். அதில் ரோஹித் … Read more