இனி கண்ணாடி போட தேவையில்லை.. 80 வயதிலும் கண் பார்வை ஷார்ப்பாக தெரிய நாள்தோறும் இதை பாலோ பண்ணுங்க!!
மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது.கம்ப்யூட்டர்,லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு உண்டாகிறது. கண்களின் முக்கியத்துவம் தெரியாத இன்றைய இளைய தலைமுறை சிறு வயதிலேயே கண்ணாடி அணிகிறது.கடந்த காலங்களில் வயதானவர்கள் மட்டுமே கண் பார்வை மங்கல் பிரச்சனையால் கண் கண்ணாடி அணிவார்கள்.ஆனால் இன்று 5 வயது குழந்தை கூட கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. … Read more