1 மாதத்திற்கு மேல் சளி இருமல் உள்ளதா.. கட்டாயம் இந்த நோய் அறிகுறி தான்!! மக்களே உஷார்!!
சாதாரண சளி,இருமல் பாதிப்பு ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும்.ஆனால் மாதங்கள் ஆகியும் சளி,இருமல் குணமாகவில்லை என்றால் நீங்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.இன்றைய காலத்தில் பருவநிலை மாற்றம்,காற்று மாசுபட்டால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் ஒருவருக்கு தொடர்ச்சியாக சளி,இருமல் இருந்தால் அது வாக்கிங் நிமோனியாவிற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.இந்த நிமோனியா,பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படுகிறது.நிமோனியா என்பது ஒரு நுரையீரலில் உண்டாகும் ஒரு நோய் தொற்றாகும்.பூஞ்சைகளாலும் நிமோனியா பாதிப்பு உண்டாகிறது. வாக்கிங் நிமோனியா அறிகுறிகள்: 1)சுவாசப் பிரச்சனை 2)வாரங்கள் … Read more