மூவி ரிவியூவ்-க்கு தடை இல்லை!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Film reviews cannot be banned, Chennai High Court orders

movie review :திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த மாதம் நவம்பர்-14 ஆம் தேதி வெளியான படம் தான் “கங்குவா”. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து இரு வேறு காலகட்டத்தில் கதை நடப்பது போன்று திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெறாமல் போய்விட்டது. கங்குவா திரைப்படம் திரையிடப்பட்ட இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த … Read more

அஸ்வின் கதை அவ்வளவுதான் கேரியர் முடிஞ்சிது!! பயிற்சி ஆட்டத்தில் கூட வாய்ப்பில்லை.. இவர்தான் இனிமேல்!!

That's Ashwin's story, his career is over

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர் களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. இருந்தும் இரண்டாவது போட்டியில் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்க உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முதல் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இதில் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்கியது. அனுபவம் மிக்க ஸ்பின்னரான அஸ்வின் … Read more

அய்யோ பாவம் ஆஸ்திரேலிய அணியின் நிலை!!ஹேசில்வுட்டை தொடர்ந்து விலகும் முக்கிய பேட்ஸ்மேன்!!

Alas, the state of the Australian team

cricket: ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது முக்கிய பேட்ஸ்மேன் விலகியுள்ளார். இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும்  நிலையில் ஆஸ்திரேலிய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்து நடக்க உள்ள … Read more

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு!!  விழுப்புர மக்கள் ஆவேசம்!!

The incident of mud being hurled at Minister Ponmudi has created a stir

Minister Ponmudi:வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஃபெஞ்சல் புயல் வட தமிழக மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரில் முழு நிரம்பி இருக்கிறது. மேலும் ஃபெஞ்சல் புயல் தொடர்மழை காரணமாக வெள்ளக்காடாக விழுப்புர மாவட்டம் மாறி இருக்கிறது. விழுப்புர மாவட்டத்தில் … Read more

டிசம்பர் மாதம் வெளியாகும் 12 படங்கள்!! எந்த படம் எப்போது ரிலீஸ்!!

12 films releasing in December!! Which film release when!!

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் முழுமையான விவரம்: ஃபேமிலி படம்: இந்த படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கி விவேக் பிரஷன்னா நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது. ஆலம்பனா: இந்த படத்தை பாரி கே விஜய் இயக்கி  வைபவ், பார்வதி நாயர் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 15-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: … Read more

சுந்தர் பிச்சைக்கு பறந்த அவதூறு நோட்டீஸ்!! கடும் கொந்தளிப்பில் உயர்நீதிமன்றம்!!

Slander notice sent to Sundar Beggar!! High Court in turmoil!!

தியான் அறக்கட்டளை என்ற அமைப்பின் அவதூறு வீடியோ தொடர்பான வழக்கில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு நேரடியாக அவமதிப்பு நோட்டீஸ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட தியான் அறக்கட்டளை சமூக நலன் சார்ந்த ஒரு தனியார் அமைப்பு. இவ்வமைப்பு குறித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ ஒன்று வைரலாக பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால், அந்த வீடியோவை யூடியூபில் இருந்து உடனடியாக நீக்கும்படி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

என்னடா இது இந்திய அணிக்கு வந்த புதிய சோதனை!! குழப்பத்தில் தவிக்கும் கம்பீர்.. இரண்டாவது போட்டியில் திடீர் மாற்றம்!!

This is a test for the Indian team

cricket: இந்திய அணியில் தற்போது திரும்பியுள்ள ரோஹித் சர்மா,கே எல் ராகுல்  மற்றும் சுப்மன் கில் இவர்களில்  யார் எந்த வரிசை என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் சமீபத்தில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த முதல் போட்டிக்கு தற்காலிக கேப்டனாக பும்ரா செயல்பட்டார். குடும்ப காரணத்திற்காக முதல் … Read more

வங்க தேசத்தில் வெடித்த மதக் கலவரம்!! இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்!!

Bangladeshi Hindu saint Sinamai Krishnadas's lawyer has been brutally attacked by protesters

Bangladesh:வங்கதேச இந்து மத துறவி சினமாய் கிருஷ்ணதாஸ் வழக்கறிஞரை போராட்ட காரர்கள் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்  இட ஒதுக்கீடு தொடர்பாக  பேரணி  நடந்தது.அந்த பேரணியில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ் தலைமையேற்று நடத்தினர். அதில் அவர் வங்கதேச கொடி மீது காவி கொடி ஏற்றி இருந்தார். அது  பெரிய பெரிய பூகம்பமாக வெடித்தது. இந்துக்கள் அதிகம் வாழும் நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இங்கு … Read more

எத்தனை கோடி கொடுத்தாலும் வேறு அணியில் ஆட மாட்டேன்!! ஜாம்பவானை வாங்க முயற்சித்த பிரபல அணி!!

A famous team tried to buy the legend

IPL: இந்திய பிரபல போட்டியான  ஐ பி எல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜாம்பவான்  ஆன்ட்ரே ரசலை வாங்க முயற்சித்த அணி மறுத்த ரஸ்ஸல். ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நடந்து முடிந்தது. மெகா ஏலமானது சவூதி அரேபியாவில் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் பல நடைபெற்றது. அனைத்து அணிகளும் தங்கள் வீரர் … Read more

ஹாலிவுட் படத்தை காப்பி அடித்த விடாமுயற்சி !! 150 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நிறுவனம்!!

The Hollywood company has sent a notice to Laika, the producer of the film Vidathila, demanding compensation of 150 crores

Vidaamuyarchi:விடாமுயற்சி படத்தை தயாரித்த  லைகா நிறுவனத்திடம்   150 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஹாலிவுட் நிறுவனம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி. மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற திரைப்பிரபலங்க்குள் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. அஜித் குமார் … Read more