இவர்களுக்கெல்லம் 100 யூனிட் மின்சாரம் ரத்து!! TNEB வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

100 units of electricity canceled for them!! Shock News released by Electricity Board!!

TANGEDCO: ஒரே வீட்டில் வசித்து பல மின் இணைப்புகள் பெற்றவர்கள் குறித்து கள ஆய்வு நடத்தப்படுவதாக மின் வாரியம் அமைப்பானது தெரிவித்துள்ளது. தமிழக அரசு மின்வாரியம் சம்மதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாராத்தையும் வழங்கி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பல குடியிருப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புக்களுக்கும் இந்த 100 யூனிட் இலவச மின்சாரமானது வழங்கப்படுகிறது. இதனால் மின்சார இழப்பீடு ஏற்படுகிறது. … Read more

இஷான் கிஷான் வெளியேற காரணம் ஹர்திக் தான்!! அணிக்குள் ஏற்பட்ட சர்ச்சை வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!!

Hardik is the reason Ishaan Kishan left

ipl: மும்பை இந்தியன்ஸ் அணியில் 6 ஆண்டுகளாக விளையாடி வரும் இஷான் கிஷன் இந்த முறை ஏலத்தில் வெளிவிட்டுள்ளது மும்பாய் இந்தியன்ஸ் வெளியான அதிர்ச்சி காரணம். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் கடந்த மாதம்  23  மற்றும் 24 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த ஐ பி எல் தொடரானது அடுத்த மாதம் மார்ச்,ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் … Read more

தளபதி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! 69 படத்தின் அதிரடி அப்டேட்!!

Happy news for Thalapathy fans!! 69 Movie Action Update!!

தளபதி அவர்கள் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் “தி கோட்”. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘தி கோட்’ படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ரூ.400 … Read more

சச்சினை காலி செய்ய காத்திருக்கும் கோலி!! அடிலெய்டு மைதானத்தில் நடக்க போகும் சம்பவம்!!

kohli waiting to clear Sachin

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா போட்டிகளில் மேலும் சதம் அடிப்பதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்க உள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி வீரர்கள் இரண்டாவது போட்டிக்கு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணியின் ஜாம்பவான் … Read more

பி.வி சிந்துக்கு கல்யாணம்!! மாப்பிளை யார் தெரியுமா?

Indian badminton player PV Sindhu is getting married on 22nd December

pv sindhu:இந்திய பேட்மிண்டன் வீராங்கனை  பி.வி சிந்துக்கு வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி திருமணம் ஆகிறது. இந்தியாவில் தலை சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை திகழ்பவர்  பி.வி சிந்து(29). இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். பிறகு 2020 ஆம் ஆண்டு டோக்கியோ நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றார். இது மட்டுமல்லாமல் சர்வதேச விளையாட்டுகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ந்து இருக்கிறார். … Read more

ஐயப்பன் கோவிலுக்கு வர கடும் கட்டுபாடுகள் விதித்த இடுக்கி மாவட்ட கலெக்டர்!!

Idukki District Collector imposed strict restrictions to visit Ayyappan temple!!

திருவனந்தபுரம் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன. மேலும் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 5  மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன ஐயப்ப பக்தர்கள். இதனை அடுத்து நேற்று கொட்டும் மழையிலும் 80,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு … Read more

அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த இரண்டாம் ஆண்டு மார்வெலஸ் மார்கழி திருவிழாவில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியசீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார். டாக்டர். பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்று, பாரம்பரிய நடனத்தை நிகழ்த்தினர்.   … Read more

ஆஸ்திரேலியா அணியில் ஏற்பட்ட பூகம்பம்..இரண்டாக பிளந்த அணி!! ஹேசில்வுட் கிளப்பிய புதிய சர்ச்சை!!

An earthquake in the Australian team

cricket: பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் புதிய சர்ச்சை ஒன்று கிளப்பியுள்ளார். ஆஸ்திரேலியா அணி தற்போது இந்திய அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி முதல் … Read more

2025 லிருந்து காலநிலை இப்படித்தான் இருக்கும்.. அழிவை நோக்கிய பயணம்!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

This is what the climate will look like from 2025.. journey towards destruction!! Scientists warn!!

விஞ்ஞானிகளின் கணிப்புகளின் படி, 2025ம் ஆண்டு முதல் பூமியின் காலநிலை மிகவும் கேட்பாரற்று மாறும். இந்த மாற்றம் ஒரு புதிய பனியுகத்துக்கு வழிவகுக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 20,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பனியுகத்தைப் போலவே, இனி மீண்டும் பூமி பனிக்கட்டிகளால் மூடப்படும் ஆபத்துடன் உள்ளது. புவி வெப்பமயமாதல் (Global Warming) தான் இதற்குக் காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி பாறைகள் உருகுவதால் கடல்களில் உள்ள நீர் மிக வேகமாக பனியாக உறையும். இதனால், … Read more

மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்!! முதல்-அமைச்சர் இரங்கல் மற்றும் நிவாரண நிதி!!

7 people died in a landslide!! Chief Minister Condolences and Relief Fund!!

திருவண்ணாமலை: வ.உ.சி நகரில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. அதில் அங்கு வசித்து வந்த மக்களின் விடுகளில் மேல் விழுந்தது. இந்த மண் சரிவில் 7 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை பத்தரமாக மீட்டுக்கும் பணியில் மீட்பு படை துரிதப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர் மழையால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த வீட்டில் இருந்த 7 பேரில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 2 குழந்தைகள் வீட்டின் உள்பகுதியில் இருப்பதால் … Read more