இந்த 1 டீ குடித்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து விடும்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

இந்த 1 டீ குடித்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து விடும்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

தமிழகத்தில் தற்பொழுது இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்த மழையால் குழந்தைகளுக்கு சளி,இருமல் தொற்று அதிகரித்து வருகிறது.டானிக்,மாத்திரை இல்லாமல் சளி பாதிப்பு குணமாக கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)சிற்றத்தை – சிறிதளவு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: சிற்றத்தை மூலிகை நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய ஒரு பொருள்.இதை 25 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த சிற்றத்தையில் இருந்து சிறிதளவு எடுத்து உரலில் போட்டு … Read more

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் ” Uber ” சேவை!!

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் " Uber " சேவை!!

இந்தியாவில் முதல்முறையாக நீர் வழிப்போக்குவரத்தில் உபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனமானது இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல நாடுகளில் தங்களுடைய சேவைகளை மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   உபர் செயலி மூலம் நாம் அன்றாட வாழ்விற்கு பைக், ஆட்டோ அல்லது கார் போன்ற வாகனங்களை முன்பதிவு செய்து அவற்றில் பயணிப்பது என்பது வேலைக்கு செல்பவருக்கு அத்தியாவசிய ஒன்றாக அமைந்திருந்த நிலையில், தற்பொழுது இந்த சேவைகளை தொடர்ந்து நீர்வழிப் போக்குவரத்திலும் உபர் தன்னுடைய கால் தடத்தினை இந்தியாவில் … Read more

சிறுநீரகம் முதல் இதய பிரச்சனை வரை.. இது தெரிந்தால் கட்டாயம் இனி திராட்சை விதையை துப்ப மாட்டீர்கள்!!

சிறுநீரகம் முதல் இதய பிரச்சனை வரை.. இது தெரிந்தால் கட்டாயம் இனி திராட்சை விதையை துப்ப மாட்டீர்கள்!!

  கண்ணை பறிக்கும் நிறத்தில் கோலிக்குண்டு போன்று கொத்து கொத்தாக உள்ள திராட்சை பழத்தை விரும்பாதவர் யாரும் இல்லை.கருப்பு மற்றும் பச்சை என இரு நிறங்களில் விளையும் திராட்சையில் கருப்பு நிற பன்னீர் பழத்தை தான் பலரும் விரும்புகின்றனர். திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.திராட்சை பழத்தை ஜூஸாக செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும். பொதுவாக திராட்சை பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் விதையை நீக்கிவிடுவது … Read more

இனி காசுப்போட்டு ஹேர் டை வாங்க தேவையில்லை!! 3 மாதம் உங்களது முடி கருகருவென இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

இனி காசுப்போட்டு ஹேர் டை வாங்க தேவையில்லை!! 3 மாதம் உங்களது முடி கருகருவென இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

தலை முடி கருமையாக இருந்தால் அது கூடுதல் அழகை சேர்க்கும்.ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் தலையில் இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.தலையில் உள்ள பித்த நரையை கருப்பாக மாற்ற 5 பொருட்கள் சேர்த்த ஹேர் டை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: 1)கொய்யா இலை 2)சங்குப்பூ 3)செம்பருத்தி பூ 4)மருதாணி 5)அவுரி இலை 6)எலுமிச்சை 7)டீத்தூள் பயன்படுத்தும் முறை: டீத்தூள் மற்றும் எலுமிச்சம் பழம் தவிர மற்ற பொருட்களை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

உங்களால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லையா.. இதோ ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து பாருங்கள்!!

உங்களால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லையா.. இதோ ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து பாருங்கள்!!

உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பசி அடிப்படை தேவையாக உள்ளது.ஆனால் ஒருவருக்கு அளவிற்கு அதிகமாக பசி ஏற்பட்டால் அவை உடல் நலக் கோளாறுகள் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும். பசிக்கும் பொழுதெல்லாம் உணவு உட்கொண்டால் உடலில் கலோரி அளவு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.எனவே பசியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பச்சை பயறு,அரிசி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு கஞ்சி செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்: 1)பச்சை பயறு 2)வெந்தயம் 3)அரிசி 4)பூண்டு பற்கள் 5)துருவிய … Read more

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தபால் துறையில் போஸ்ட்மேன், எம்டிஎஸ் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் விரைவில் வெளியிட உள்ளது. தற்பொழுது இதற்கான தகவல்கள் மட்டும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.   அதன்படி, அஞ்சல் அலுவலக MTS ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்ச வயது 40 வயது வரை இருக்க வேண்டும், இந்திய தபால் துறையில் எம்டிஎஸ் மற்றும் பிற … Read more

50 ஆண்டுகளை கொண்டாடும் அவள் ஒரு தொடர்கதை!! படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்த தயாரிப்பாளர்!!

50 ஆண்டுகளை கொண்டாடும் அவள் ஒரு தொடர்கதை!! படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்த தயாரிப்பாளர்!!

1974 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படமானது இயக்குனர் பாலச்சந்திரன் இயக்கப்பட்டு நடிகர் கமல் மற்றும் நடிகை சுஜாதா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய திரைப்படம் ஆகும்.   இத்திரைப்படம் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் இப்படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அவற்றை இப்பதிவில் காண்போம்.   இயக்குனர் சிகரம் இந்த படத்திற்காக கதாநாயகியை தேடும் பொழுது அவருக்கு … Read more

பொங்கலுக்கு வெளியாகும் “விடா முயற்சி”, “குட் பேட் அக்லி”!!

"Vida Phidre", "Good Bad Ugly" to be released for Pongal!!

நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி” நடித்து வருகிறார்.  இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மற்ற அஜித் படங்களை போல் இல்லாமல் இப்படத்தின் அப்டேட் அடிக்கடி கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி … Read more

பிணவறை நிரம்பி வழிகிறது.. ஒரே மைதானத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அவலம்!!

More than 100 people were killed in the same stadium. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் என்'செரேகோர் நகரம், ஒரு துக்ககரமான சம்பவத்தால் மூழ்கியிருக்கிறது. கால்பந்து போட்டியில் ஏற்பட்ட நடுவரின் தவறான முடிவால், அங்கே வெடித்த வன்முறை 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்ட இந்த சண்டை, அப்பகுதி மக்கள் இதுவரை சந்திக்காத அளவுக்கு பெரிய அமைதிக்கேடாக மாறியது. எல்லாம் ஒரு சாதாரண கால்பந்து மைதானத்தில் தொடங்கியது. ரசிகர்களுக்குள் ஏற்பட்ட விவாதம், சிலர் மைதானத்தில் நுழைந்ததுடன் பெரிய தகராறாக மாறியது. அங்கே இருந்தவர்கள் சொல்வதன்படி, நடுவர் கொடுத்த ஒரு சர்ச்சையான முடிவே இதற்கு காரணம். வீரர்களும் நடுவரின் முடிவை கேள்வி எழுப்பியபோது, ரசிகர்கள் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்தது. சம்பவத்தின்போது அங்கே இருந்த ஒரு மருத்துவர் கூறுகையில், “எங்கள் மருத்துவமனை நிரம்பி வழிந்தது. வராண்டாவிலும் உடல்களை வைக்க நேர்ந்தது. பிணவறை நிறைந்துவிட்டது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்றார். சம்பவத்தைப் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஒருவீடியோவில் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பமும் மக்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சாலைகளில் பரந்தோடிய உடல்களும், தீவைத்து அழிக்கப்பட்ட போலீஸ் நிலையங்களும் அந்த வன்முறையின் உச்சத்தைக் காட்டுகின்றன. கினியாவில் 2021-ம் ஆண்டு ராணுவத் தலைவர் மமதி டூம்பூயா ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அரசியல் பதற்றம் தொடர்கதையாகவே உள்ளது. நாடு இயற்கை வளங்கள் நிறைந்ததாலும், ஆட்சியின் சீர்கேடு காரணமாக ஏழ்மையிலேயே தத்தளிக்கிறது. மமதி டூம்பூயா நினைவாக நடத்தப்பட்ட கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிதான் இந்த பயங்கர சம்பவத்திற்கான தளமாக மாறியது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் என்’செரேகோர் நகரம், ஒரு துக்ககரமான சம்பவத்தால் மூழ்கியிருக்கிறது. கால்பந்து போட்டியில் ஏற்பட்ட நடுவரின் தவறான முடிவால், அங்கே வெடித்த வன்முறை 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்ட இந்த சண்டை, அப்பகுதி மக்கள் இதுவரை சந்திக்காத அளவுக்கு பெரிய அமைதிக் கேடாக மாறியது. எல்லாம் ஒரு சாதாரண கால்பந்து மைதானத்தில் தொடங்கியது. ரசிகர்களுக்குள் ஏற்பட்ட விவாதம், சிலர் மைதானத்தில் நுழைந்ததுடன் பெரிய தகராறாக மாறியது. அங்கே … Read more