வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகரம் !! “ஃபெஞ்சல்” புயலால் கொட்டி தீர்த்த மழை!!     

Cyclone "Fenchal" caused heavy rains in the surrounding roads of Chennai

chennai:”ஃபெஞ்சல்” புயல் கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டார சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது உள்ளது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து. இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி தமிழகம் நோக்கி 13 … Read more

போர்ஷே எங்கே, யுவராஜ் செய்த thug life.. உருவான ஐபிஎல் தொடர்..

Where is the Porsche, Yuvraj's thug life.. IPL series formed..

உலக அளவில் “கிரிக்கெட்” தனது அசுர வளர்ச்சியால், உலக விளையாட்டில் தனி இடத்தை பிடித்திருக்கிறது, கிரிக்கெட்டின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் “ஐபிஎல்” தொடர்ந்தான். இந்தியாவில் உருவான “டி 20” தொடர் தான் “உலகில் ஒரு புரட்சியை” உருவாக்கியது. அன்றைய “பிசிசிஐ” உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராக இருந்த “லலித் மோடி” கிரிக்கெட் “டி 20” தொடரை உருவாக்குக்கத்தில் விடாப்பிடியாக இருந்து தொடரை உருவாக்கினார். இந்த முயற்சி தற்போது “டி 20” க்கு என்று தனிப்பெரும் ரசிகர்களை கொண்டு … Read more

ரூ. 15 லட்சம் வரை மானிய கடன்! இளைஞர்களின் கனவை நினைவாக்கும் தமிழக அரசு! தகுதி பெற 8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமா!

Rs. Subsidized loan up to 15 lakhs! Tamil Nadu Government will remember the dream of the youth! 8th standard is enough to qualify!

தமிழக அரசு மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு “வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்”(UYEGP) திட்டத்தின்கீழ் ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம். UYEGP திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் உதவி … Read more

போதைப் பொருள் சப்ளை!! கையும் களவுமாக சிக்கிய காவல் அதிகாரி!!

Constable James (35), who sold drugs to movie stars, was caught red-handed by the police

chennai: சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்ற காவலர் ஜேம்ஸ்(35) காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். சமீப காலமாக தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அந்த போதை பொருளை காவலர் ஒருவர் சப்ளை செய்து இருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை … Read more

2025-ல் பொங்கலுக்கு தமிழக அரசின் பிரம்மாண்ட பரிசுத் தொகுப்பு – மகிழ்ச்சியில் மக்கள்!

2025 Tamil Nadu Govt's Huge Gift Package for Pongal - People in Joy!

தமிழகத்தில் திருவிழாக்களுக்கெல்லாம் தலைசிறந்ததாகக் கொண்டாடப்படும் தை பொங்கல், கிராமப் பண்பாட்டு வழிபாட்டு விழாவாக மட்டுமன்றி, விவசாயிகளின் பெருமையை பறைசாற்றும் விழாவாக திகழ்கிறது. 2025 ஆம் ஆண்டில் ஜனவரி 14, 15, மற்றும் 16 தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலவச வேட்டி-சேலைகள் – இந்த ஆண்டும், வழக்கமாக தமிழக … Read more

அமெரிக்காவை நிலைகுலைய வைத்த  ஹைப்பர் சோனிக் ஏவுகணை!!பதிலடி தாக்குதலில் ரஷ்யா!!

Russia plans to use hypersonic missile in war against Ukraine

Russia: ஹைப்பர் சோனிக் என்னும் ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய ஏவுகணை உக்ரைனுக்கு எதிரான  போரில் ரஷ்யா பயன்படுத்த திட்டம். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் மூன்று ஆண்டுகள் நிறைவு பெறும். ரஷ்யா போன்ற வலிமை மிக்க நாட்டுடன் உக்ரைன் தொடர்ந்து போர் புரிந்து வர உறுதுணையாக இருப்பது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் உதவிதான். உக்ரைன் நாட்டில் … Read more

ஆண்டனியுடன் தொடர்பு.. உறுதி செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்..

Actress Keerthy Suresh confirmed her relationship with Antony..

கீர்த்தி சுரேஷ்: இவர் திரைப்பட தயாரிப்பாளர் “சுரேஷ் குமார்” அவர்களின் மகள் ஆவார். “2013 ஆம்” ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் “கீதாஞ்சலியில்” குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் தனது முதல் காலடியை பதித்தவர். சிறந்த பெண் அறிமுகத்திற்கான “SIIMA” விருதை மலையாளத்தில் பெற்றவர். தமிழ்த்திரையுலகில் “என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் 2015 ஆம் ஆண்டு எல். விஜய் உருவாக்கத்தில் வெளியானது. அதன் பின் தமிழில் வெளியான “ரஜினி முருகன்”, படம் இவருக்கு … Read more

டி எம் சௌந்தரராஜன் எம்ஜிஆர்க்காக பாடிய முதல் பாடலில் ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்!!

DM Soundararajan's first song for MGR had a huge problem!!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களாக விளக்கிய எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு தன் பாடலின் மூலம் குரல் கொடுத்த டி எம் சௌந்தரராஜன் அவர்கள், எம்ஜிஆர் காக முதன் முதலில் பாடிய பாடல் ஒன்றை எழுந்த சிக்கலை இந்த பதிவில் காண்போம். நாடக நடிகராக இருந்து திரைத்துறையில் நாயகனாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் துணை வேடங்களில் நடித்த அவர், பின்னாளில் பெரிய ஹீரோவாக மாறினாலும், அவரை மாஸ நயகனாக மாற்றிய படம் … Read more

சேலத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழா!! காவல்துறை பங்கு பெறாததால் சர்ச்சை!!

Book festival started in Salem!! Controversy because the police did not participate!!

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவானது குறிப்பிட்ட நாட்களுக்கு தொடங்கப்பட்ட நடப்பது வழக்கமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் காவல் துறையினர் கலந்து கொள்ளாதது குறித்த பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் இந்த புத்தகத் திருவிழாவானது பலருக்கு பயனுள்ளதாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று சேலத்தில் புத்தகத் திருவிழாவினை சுற்றுலாத்துறை … Read more

Google மேப்பின் புதிய அப்டேட்!! தரவுகளை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!!

New Update of Google Maps!! Key Changes to Protect Data!!

Google நிறுவனம் ஆனது தன்னுடைய பயனர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான அப்டேட்டுகளை கொண்டு வந்த நிலையில் உள்ளன. Google என்னுடைய முக்கிய செயலியான google மேப்ஸில் தற்பொழுது புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேடானது அறிக்கை மூலமாக கடந்தாண்டு வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது தான் செயல்பாட்டிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் புதிய இடத்திற்குச் செல்கிறோம் என்றால் வழி கண்டுபிடித்துச் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால், கூகுள் மேப்ஸ் அந்த பிரச்சினையை மொத்தமாக நீக்கிவிட்டது. … Read more