ஆன்லைன் கேம்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்!! மத்திய அரசு!!
குழந்தைகளை கவரக்கூடிய ஆன்லைன் கேம்களில் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளின் கீழ், வகைப்படுத்தப்பட்ட சட்டவிரோத தகவல்களை அகற்றுவதற்கான விரைவான நடவடிக்கையை உள்ளடக்கிய தங்கள் பொறுப்புணர்வை இடைத்தரகர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தொடர்புடைய தகவல்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களின் … Read more