“ஐஸ்வர்யா ரஜினிக்கு பாதுகாப்பு வழங்கும் கனிமொழி”..

"Kanimozhi to protect Aishwarya Rajini"..

ஐஸ்வர்யா ரஜினி : இவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” அவர்களின் மகள், இவர் சினிமாத்துறையில் “லால் சாலாம், வை ராஜா வை, 3” போன்ற படங்களை இயக்கினார். இவரது கணவர் “தனுஷ்” மற்றும் இவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐஸ்வர்யா ரஜினி அவர்கள் பல ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்பவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருக்கும் திமுக “எம்பி … Read more

“என்னது வீட்டில் அதிகமாக தங்கம் வைத்திருந்தால் அதற்கு வரி விதிக்கப்படுமா”! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

"If I keep more gold in my house, will it be taxed"! Announcement issued by the government!!

பொதுவாக, “தங்கம்” என்றாலே பல மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். முக்கியமாக திருமணங்கள், வீட்டு விசேஷங்கள் போன்ற பெரும்பாலான விஷயங்களுக்குப் பலர் தங்க நகைகளையே பயன்படுத்துகின்றனர். முக்கிய முதலீடுகளில் ஒன்றாகவும் தங்கம் பயன்படுகிறது. இப்படி, தங்கம் பல்வேறு வகைகளில் மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. ஆனால், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு சில விதிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். மத்திய நேரடி வரிகள் வாரியம், வீட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே தங்கத்தை … Read more

வங்காள தேசத்தில் வெடித்தது மத கலவரம்!! சிறுபான்மையினர் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம்!!

Bengal government accuses India of playing a double role in the minority issue

Bengal: சிறுபான்மையினர் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது வங்காள அரசு குற்றச்சாட்டு. இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் 2022 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தம் 165.15 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அதில் இந்துக்கள்  சுமார் 13.1 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அதாவது வங்கதேச  மொத்த மக்கள் தொகையில் 7.95 சதவீதம் இந்துக்கள் ஆகும். இங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இந்த நிலையில் இடஒதுக்கீட்டுக்கு தொடர்பான போராட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. … Read more

ஐயப்பன் கோவில் 18 படிகள் உணர்த்தும் கருத்துகள்!!

18 Steps to Ayyappan Temple Meaningful Comments!!

முதல் திருப்படி காமம்: பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது. இரண்டாம் திருப்படி குரோதம்: கோபமே குடி கெடுக்கும். கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்துவிடும். பிறகு அதற்கு இடம் கொடுப்பதால் என்ன பயன்? மூன்றாம் திருப்படி லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். பேராசை பெரு நஷ்டம் ஆண்டவனை அடையவே முடியாது. நான்காம் திருப்படி மோகம்: மதியீனம் ஆண்டவனை அடைய தடையாக நிற்கும் மதில் சுவர். … Read more

இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு தரும் ரூ15 லட்சம் மானியக் கடன்!!

15-lakh-subsidized-loan-given-by-tamil-nadu-government

தமிழக அரசு மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு “வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்”(UYEGP) திட்டத்தின்கீழ் ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம். UYEGP திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் உதவி … Read more

சேலம் புத்தக கண்காட்சிக்கு அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா?

Why didn't the police officials even come to welcome the Minister to the Salem Book Fair? Is there any other reason?

சேலம் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அப்போது நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. … Read more

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிய நடிகை!! இணையதளத்தில் வைரலான புகைப்படம்!! 

Actress who got pregnant before marriage!! Viral photo on the web!!

கேரளாவில் பிறந்த இவர், தமிழ் சினிமாவில் களைக் கட்டிக் கொண்டிருக்கும் நடிகையாக வலம் வருகிறார். ஒரு பிரபல இயக்குனரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர், பின்பு மனக்கசப்பால் விவாகரத்து செய்து கொண்டார். இவரது இரண்டாம் திருமணம் நடப்பதற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. கர்ப்பமாகிய நிலையில்தான் திருமணம் செய்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை “அமலா பால்” தான். தமிழில் “சிந்து சமவெளி” என்னும் படத்தில் அறிமுகமானார். ஆனால், இவருக்குப் பெரும் வரவேற்பை பெற்று தந்த … Read more

தங்கம் விலை சற்று குறைவு !! புயலால் இன்று நகை கடைகளுக்கு விடுமுறை!!

Today gold price has decreased by Rs 10 per gram

gold price: இன்று தங்க விலை ஒரு கிராமுக்கு  10 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதில் உச்சம் தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் ஆக இருந்தது. அதன் பிறகு நவம்பர் மாத தொடக்கத்தில் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நேற்று தங்க விலை ஒரு  சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,280-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,160க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்!! பிரகாசமானது இந்திய அணியின் இரண்டாவது வெற்றி!!

The biggest problem for the Australian team

cricket: ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜோஷ் … Read more

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு”- வதந்தி இல்லை உண்மை இதுதான்!! மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்!!

Income Tax Exemption for Senior Citizens" - No Rumor, This is the Truth! Information Released by Central Govt!!

மத்திய அரசு சார்பில் மக்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களுக்குப் பயன்பெறும் வகையில் இருக்கின்றது. அந்த வகையில், சமீபமாக வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி பரவி வருகின்றது. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். கடந்த சில நாட்களாக மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு என்கின்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற … Read more