9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை!! தந்தையான 15 வயது சிறுவன் அதிர்ச்சி சம்பவம்!!
Thanjavur: வயிற்று வலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 9ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மீது பாலியல் குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி 9 … Read more