PM கிசான் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் பணம் திருடும் ஆசாமிகள்! மக்களே உஷார்!

Criminals stealing money through fake links using the name of PM Kisan scheme! People beware!

நாட்டிலுள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM கிசான்) என்ற பெயரில் அரசு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எண்ணற்ற விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். தற்போது PM கிசான் திட்டத்தினை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட ஒரு கும்பல் களம் இறங்கியுள்ளது. இது போன்ற போலியான லிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை … Read more

“சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்று அழைப்பது எனக்குப் பிடிக்கவில்லை” – நடிகர் சல்மான்கான் பேட்டி!

"I Don't Like Being Called Superstar, Mega Star" - Actor Salman Khan Interview!

தமிழ் சினிமாவில் பொதுவாக நடிகர்களுக்குப் பட்டைப்பெயர் வைத்து அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட சினிமா துறையில்தான் நடிகர்கள் பிரபலமாகும் பட்சத்தில் அவர்களுக்கு அடைமொழி வைத்து அழைக்கும் பழக்கம் பெரும்பாலாக இருந்து வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய பல்வேறு மொழிகளிலும் இந்த வழக்கம் இருந்து வருகிறது. மக்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்குச் செல்லமாக ஒரு பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். நடிகர்கள் மட்டுமில்லாமல், இசையமைப்பாளர்களுக்கும் மக்கள் பெயர் வைத்து … Read more

ராதிகா சரத்குமார் போன்ற நடிகர் நடிகைகளை பார்க்கவே முடியாது.. கையில் ரத்தத்தோடு என்ன பாராட்டுனாங்க! நடிகர் பாபூஸ் பெருமிதம்!

Actors and actresses like Radhika Sarathkumar can never be seen.. What to praise with blood on hands! Actor Baboos is proud!

சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் நடிகர் பாபூஸ் ராதிகாவுடன் தான் நடிக்கும் போது நடந்த சுவாரஸ்ய விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பல்வேறு ரோல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் பாபூஸ். இவர் வாணி ராணி, அரசி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பாபூஸ் இந்த சீரியல்களுக்கான ஷூட்டிங்கில் இருந்தபோது தனக்கும் நடிகை ராதிகாவுக்கும் ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நான் பார்த்து வியந்து போன நடிகர் நடிகை என்றால் … Read more

எனக்கு முரளி விஜய் செய்ததை நான் ஜெய்ஷ்வாளுக்கு செய்தேன்!!  உருக்கமாக கூறிய கே எல் ராகுல்!!

KL Rahul said warmly

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் ஜெய்ஸ்வால் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் தொடக்க ஆட்டம் சிறப்பாக விளையாடினார் அதில் ஜெயஷ்வால் அபாரமாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து கே எல் ராகுல் நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

வெளுத்து வாங்கும் கனமழை எச்சரிக்கும் வானிலை ஆராய்ச்சி மையம்!!

Will Tamil Nadu survive the heavy rains?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி விவரங்கள் பின்வருமாறு: தற்போது வடகிழக்கு பருவ மழை  ஒரு சில  இடங்களை பெய்தது வரும் நிலையில் தற்போது அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களுக்கு வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை … Read more

தமிழக வீரர் KKR அணியின் புதிய கேப்டன்!! ஏலத்தில் குறி வைத்து தூக்கிய அணி நிர்வாகம்!!

the-tamil-nadu-player-is-the-new-captain-of-kkr

IPL: KKR அணி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயரை புதிய கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நடக்கவிருக்கும் ஐ பி எல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் நிறைய எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு வீரர்கள் வாங்கப்பட்டனர். மேலும் இந்த மெகா ஏலமானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த மெகா ஏலத்தில் KKR அணி … Read more

உ.பி-யில் வெடிக்கும்  இந்து-முஸ்லீம்  மத கலவரம்!! பாபர் மசூதியை தொடர்ந்து ஷாஹி மசூதி விவகாரம்!!

Muslims are protesting against the inspection of Shahi Masjid

ஷாஹி மசூதில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் மதத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரபிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. இந்த மசூதி 1529 ஆம் ஆண்டு முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்த ஷாஹி ஜாமா மசூதி முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட போது அங்கு இருந்த இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டு இருக்கலாம். மேலும் இந்து கோவில் இருந்து இருப்பதற்கான கட்டிட சிதலங்கள் இருக்கிறது  அதை ஆய்வு செய்ய வேண்டும் … Read more

மீண்டும் உக்ரைன் மீது கொடூர தாக்குதல்!! புதின் உத்தரவு போட்ட திடீர் ராணுவ படை மீட்டிங்!!

brutal-attack-on-ukraine-again

russia: திடீரென ராணுவ அதிகாரிகளுடன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து தற்போது ஒரேஷ்னிக் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் மட்டுமல்லாமல் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆகியவை மூன்றாம் உலக போரை நோக்கி செல்கிறது . இந்நிலையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக இருக்கிறது. இந்நிலையில் இது உலகபோராக வெடிக்கும் என்று … Read more

இன்னும் 7நாள் தான் இருக்கு “குட் பேட் அக்லி” படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!!

There are only 7 days left, the producer gave an update on the movie "Good Bad Ugly"!!

சென்னை: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி” நடித்து வருகிறார்.  இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்றனர் ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து விலகினார். மேலும் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக அனிருத் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக … Read more

விசிக கூட்டணியில் தடுமாற்றம்!! திமுகவுடன் இணையும் பாமக – 2025ல் மாறும் அரசியல் களம்!!

In the 2025 elections, the situation is prevailing that the BMC will form an alliance with the DMK

vck-dmk: 2025 தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் சூழல் நிலவி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக கூட்டணி தனித்த பெரும்பான்மையான வாக்குகள் பெற்று தமிழகத்தில் வலுவான கூட்டணியாக இருக்கிறது.இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியை இந்த வருடம் ஆரம்பித்து, முதல் மாநில மாநாடு நடத்தி இருக்கிறார். மேலும் விஜய் திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்து இருக்கிறார். மேலும் கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கட்சி கொள்கையை … Read more