நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்!! எந்த பகுதிகள் தெரியுமா?

Power outage tomorrow for maintenance!! Do you know which parts?

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை மின்நிறுத்தம் பற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பது என்னவென்றல்;  சென்னையில் நாளை (26/11/2024) காலை 09:00 மணி  முதல் மதியம்  2:00 மணி வரை அரைநாள் மின்வாரிய பராமரிப்பு பணிக்காக விநியோகம் நிறுத்தப்படும். பின்பு மதியம் 2.00 மணிக்கு மேல் வழக்கம் போல மின்விநியோகம் கொடுக்கப்படும். கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மீஞ்சூர்: மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு- மீஞ்சூர்நகர், தேரடிதெரு, … Read more

உணவு பொருட்கள் இறக்குமதிக்கு எச்சரிக்கை.. தரத்தை சோதிக்கும் இந்தியா!! பிரபல நாடுகளின் சரக்குகள் நிறுத்தம்!!

Warning for import of food products.. India will test the quality!! Cargo stoppage of famous countries!!

FSSAI – “உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்”, இது இந்திய “குடும்ப நல அமைச்சகத்தால்” நிர்வகிக்கப்படும் அமைப்பு ஆகும். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் “சட்டம் 2006” என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் தரமான உணவை வழங்கி மக்களின் நலத்தை பாதுகாப்பது. இந்த அமைச்சகம் தற்போது உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கி உள்ளது. இதன் நோக்கம் உணவினால் மக்களை பாதிக்கும் அபாயங்களில் இருந்து தடுப்பதும், உணவு இறக்குமதி … Read more

இனி இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தேவையில்லை!! பும்ரா சொன்ன எதிர்பாராத பதில்!!

Rohit Sharma is not needed

cricket: பும்ரா தலைமையில் இந்திய அணி முதல் வெற்றியை  பதிவு செய்ததன் மூலம் ரோஹித் சர்மா வேண்டாம் பும்ரா வே போதும் என ரசிகர்கள் கருத்து. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி தொடரின் முதல் வெற்றியை அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. இந்த முதல் போட்டியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் … Read more

ஆதார் கார்டுக்கு கொண்டு வந்த புதிய விதிமுறை!! இனி இதை மாற்றம் செய்வது கடினம்!!

New rule brought to Aadhaar card!! It's hard to change this anymore!!

ஆதார் கார்டு : இந்திய மக்களிடம் “28 ஜனவரி 2009” ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆதார் கார்டு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் “12 இழக்க” தனித்துவ அடையாள என்னை வழங்கியது. இதில் குடிமக்களின் “பெயர், வயது, முகவரி, தொலைபேசி” ஏன் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும். ஆதார் கார்டு அறிமுகமானதிலிருந்து, நம்முடைய அனைத்து விவரங்களும் இதில் இணைக்கப்பட்டிருப்பதால் அரசு சம்பந்தமான அல்லது தனியார் சம்பந்தமான எந்த ஒரு நடைமுறைக்கும் ஆதார் கார்டு மட்டுமே போதுமானது என்ற … Read more

ரேஷன் பொருட்கள்- கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Tamil Nadu Food Supply Department

TAMIL NADU:ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது, தமிழக அரசு நடவடிக்கை. தமிழக அரசின் மானிய விலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது, பொங்கல் பண்டிகையின் போது வேஷ்டி, புடவை மற்றும் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. வீட்டு சமையலுக்கு தேவையான விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்பு, சர்க்கரை,எண்ணெய், உப்பு , சாம்பார் பொடி,சோப்பு ,தீப்பெட்டி ,மசாலா பொடிகள், பெருங்காயம், என 30 க்கும் … Read more

மீண்டும் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்!! ஆஸ்திரேலியா க்கு எதிரான முதல் வெற்றியின் தாக்கம்!!

Team India advances to the top spot

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி. இந்திய அணி நியூசிலாந்து இடையிலான போட்டிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றது. தற்போது நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா  இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் முன்னேறி உள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

இந்த திட்டத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை பெயர் வைக்க வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!

Freedom fighter should be named for this project!! Anbumani Ramadoss request!!

கடலூரில் இப்போது புதிதாக துறைமுகம் அமைக்க கடல் சார்ந்த வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்ததனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதை மகிழ்ச்சியடைந்தனர். மேலும் புதிய துறைமுகத்தை அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more

முதல் போட்டியிலேயே காலை வாரிய ஆஸ்திரேலியா!! இந்திய அணி அபார வெற்றி!!

morning-board-australia-in-the-first-match

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் அபார சதம்  இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் … Read more

10,20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்!!மூன்று ஆண்டு சிறை- RBI எச்சரிக்கை!!

maximum 3 years imprisonment will be given

 RBI:10,20 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் ஆகும். இதை வாங்க மறுத்தால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என RBI தரப்பு தெரிவித்து இருக்கிறது. சென்னையில் 10,20 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. இவைகளின் மாற்றாக  10,20 நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் சென்னையை தவிர பிற மாவட்டப் பகுதிகளில் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது.அதற்கு காரணமாக 10,20 நாணயங்கள் செல்லாக் காசாக பார்க்கப்படுகிறது. … Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்!!கொடூரமாக தாக்கிய இளைஞர்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

A young man brutally assaulted a girl who refused to love him near Madurai has caused a shock

Madurai:மதுரை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை  இளைஞர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெராக்ஸ் கடை ஒன்றில் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர்  கடையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்ணை தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த சம்பவம்  மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஜெராக்ஸ் கடை இளம்பெண் பணிபுரிந்து வந்து இருக்கிறார். அந்த பெண்ணை  இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்து இருக்கிறார். மேலும் அந்த நபர் … Read more