இந்திய அணிக்கு தொடர்ந்து வரும் சிக்கல் மேல் சிக்கல் !! முதல் போட்டியில் கில் வெளியே நிதிஷ் உள்ளே!!
cricket: இந்திய அணியில் பயிற்சி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டுள்ள சுப்மன் கில் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணிக்கு பலவிதமான சிக்கல்கள் வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணியின் முக்கிய இளம் வீரரான சுப்மன் கில் தற்போது ஆஸ்திரேலியா வில் செய்து வந்த பயிற்ச்சியில் காயம் காரணமாக … Read more