அவ்வளவுதான் ஹமாஸ் சகாப்தம் முடிந்தது!! காசாவில் களமிறங்கிய நெதன்யகு ??

The era of Hamas is over

israel: காசாவுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யகு அவ்வளவுதான் ஹமாஸ் சச்காப்தம் முடிந்துவிட்டது இனி அவர்களால் வரமுடியாது என கூறியுள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இவர்களின் ஹமாஸ் தலைவர்களின் இறப்புக்கு பின் போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் தற்போது காசா சென்றுள்ளார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர்களும் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக … Read more

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா!!

The price of gold continues to rise!! Do you know how much is the price today!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது. அந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் வேதனையில் உள்ளார்கள். தங்கம் விலை கடந்த மாதம் 30-ஆம் தேதி ரூ.59,000-த்தை தாண்டி வரலாறு காணாத அளவிற்கு உச்ச நிலையை அடைந்தது. இது நகை பிரியர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அந்த நிலையில் தங்கம் விலை இந்த வாரத்தில் இருந்து சற்று … Read more

அதிமுக-வுடன் கூட்டணி வைக்க 100 கோடி கேட்கிறார்கள்!! உண்மையை போட்டுடைத்த உடைத்த முன்னாள் அமைச்சர்!!

Dindigul Srinivasan has publicly stated that other parties are asking for 100 crores and 20th block seats to ally with AIADMK

AIADMK:தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சியினர் 100 கோடி மற்றும் 20 வது  தொகுதி சீட்கள் கேட்பதாக பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். அதன் பிறகு அதிமுக TTV தினகரன், ஓ. பன்னீர் செல்வம் என மூன்று துண்டுகளாக உடைந்தது. கடந்த தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தது. … Read more

எல்லாத்துக்கும் காரணம் தனுஷ் தான்??  ஏ ஆர் ரகுமான்-சாய்ரா பானு விவாகரத்து சர்ச்சை!!

AR Rahman-Saira Banu Divorce Controversy

cinema: ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு தம்பியாதியினர் பிரிவிற்கு காரணம் தனுஷ் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவின் ஆஸ்கார் நாயகன் என அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமானின் மனைவி நேற்று மாலை ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். இந்த பதிவில் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா தம்பதியினர் பிரிய போவதாக அறிவிக்கையை வெளியிட்டது. இந்த செய்தி இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் … Read more

ஆசிரியர்களுக்கு மெகா இன்ப அதிர்ச்சி!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

A mega pleasant surprise for teachers!! Super news released by Tamil Nadu government!!

Teachers: தமிழக அரசு சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கவுள்ளது என இன்ப அதிர்ச்சியை அறிவித்துள்ளது. அதில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்துள்ளது. ஒரு மாணவன் சிறந்த நிலையை அடைந்தார் என்றால் அதற்க்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். ஒரு மாணவனுக்கு கற்றல் திறமையை வழங்க ஆரியர்களால் மட்டுமே முடியும். அந்நிலையில் தமிழக அரசு சிறந்த ஆசிரியர்களுக்கான முக்கிய … Read more

இனி கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு தான்!! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Higher Education Directive to implement Biometric Attendance Registration System in Universities

Biometric attendance registration: பயோமெட்ரிக் வருகை பதிவு முறை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த உயர்கல்வித்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நாட்களில் தாமதமாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிக அளவில் எழுந்து வந்தது. அது மட்டுமல்லாமல் வேலை நேரங்களில் எவ்வித வேண்டுகோள் இன்றி சென்று விடுகிறார்கள் என்ற  குற்றச்சாட்டு வந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் ஊழியர்கள் பலர் தாமதமாகவே  அலுவலகத்திற்கு வருகை … Read more

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நாளை தீர்ப்பு!!

Kallakurichi corruption case which created sensation in Tamil Nadu will be judged tomorrow!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று எத்தனால்   கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம்  பாதிக்கப்பட்டு  கிட்டதட்ட 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுமார்  65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த கள்ளகுறிச்சி  கள்ளச்சாராயம் மரண வாழ்க்கை சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயா வழக்கு விசாரணை சிபிஐ-க்கு  மாற்ற வேண்டும் என  பாஜக மற்றும் பாமக வேண்டுகோள் விடுத்தது. அதன் காரணமாக … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! கடைசி தேதி அறிவித்த தமிழக அரசு!!

Farmers don't miss it!! Tamil Nadu government announced the last date!!

Farmers: இந்தியா ஒரு விவசாய நாடு என்றால் மிகையாகாது. நம் தமிழக அரசு விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பை தவிர்க்க பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தை நவம்பர் 30, 2024 வரை நீட்டித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது விவசாயிகள். விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படுகிறார்கள். விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, உணவு உற்பத்தி, கிராமப்புற வளர்ச்சி என பல முக்கிய பண்பை கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. அந்த … Read more

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!!

Schools holiday due to heavy rain!! District Collectors Notice!!

கனமழை காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி திருவாரூர் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.  டெல்டா மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை  பரவலாக மழை பெய்து வருகிறது.  ஆனால் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது.  நேற்று முதல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி இந்த மூன்று மாவட்டங்களில் விடிய விடிய மேல்வழி மண்டல அடுக்கு சுழற்ச்சி  நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு … Read more

தொடரும் சினிமாத்துறையில் விவாகரத்து!! அந்த வருசையில் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு!!

Divorce in the ongoing film industry!! AR Rahman Saira Banu in that year!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து விவாகரத்து நடிகர் நடிகைகள் செய்து வருகின்றன.  அந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இடையே விவாகரத்து என சாய்ரா அறிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், தனுஷ் என பல நட்சத்திரங்கள் தற்போது விவாகரத்து வரிசையில் உள்ளனர்.  அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு  இதுவரை எந்த … Read more