சித்திரை முழு நிலவு திருவிழா மாமல்லபுரத்தில் நடத்தப்படும்!! வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி   தகவல்!!

Chitrai Full Moon Festival to be held at Mamallapuram.Vanniyar Sangha President Bhutha. Arulmozhi information

Pu.Tha.Arulmozhi:12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழு நிலவு வருகின்ற ஆண்டு 2025ல் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் என  வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி தெரிவித்து இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. இது வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு பெற உருவாக்கப்பட்டது. வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி 1987 செப்டம்பர் மாதம்  மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. ஒரு வாரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழகம் … Read more

24 மணிநேரம் கெடு! நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட தனுஷ்! 

Bad 24 hours! Dhanush asked Nayanthara for Rs 10 crore compensation!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். ரசிகர்களின் மத்தியில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவிற்கு அனுப்பிய லீகல் நோட்டீஸ் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. நடிகர் தனுஷின் லீகல் டீம் அனுப்பிய செய்தியில், ” ‘நானும் ரவுடிதான்’ படம் தனுஷ் தயாரித்தது. படத்தின் அனைத்துக் காட்சிகளும், … Read more

பேருந்து பயணிகள் கவனத்திற்கு!! இடம் மாறும் பஸ் ஸ்டாப்கள்!! வேதனையில் மக்கள்!!

Attention bus passengers!! Relocating bus stops!! People in agony!!

Chennai: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 100 -க்கும் மேற்பட்ட பஸ் ஸ்டாப்-களை இடம் மாற்ற மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சியில் அறிக்கை கொடுத்துள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் எவ்வளவு தான் பல முயற்சிகள் எடுத்தாலும் சாலை விபத்தின் காரணம் மற்றும் வாகனத்தின் நெரிசல் காரணமாக பல அசம்பாவிதம் நடைபெறுகிறது. அதில் முக்கியமாக (TRAFFIC) என்பது மிகப்பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனையை தவிர்க்க மெட்ரோ ரயில் போன்ற சேவைகள் வழங்கியும் கூட தடுக்க முடியவில்லை. இதனால்  சென்னையில் பேருந்து … Read more

“கங்குவா” நெகடிவ் ரெவிஎவ்  ஆச்சரியமளிக்கிறது !! ஜோதிகாவை  ஆபாசமாக திட்டிய பாடகி  சுசித்ரா!!

Singer Suchitra lashed out at Jyothika's negative review of Ganguwa with obscenity

Singer Suchitra:கங்குவா திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் குறித்து ஜோதிகா வெளியிட்ட பதிவுக்கு பாடகி சுசித்ரா  ஆபாச வார்த்தைகளால் திட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த  நவம்பர்-14ஆம் தேதி வெளியான படம் தான் கங்குவா. இப்படம் கற்பனை  (fantasy) கதை வடிவத்தில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் நடிகர் சூர்யா மற்றும் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த படத்திற்கு ரசிகர்கள் பொதுமக்கள் என … Read more

புதிய படம் அப்டேட்-வுடன் பிறந்தநாள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார்!!

Lady Superstar celebrates her birthday with a new picture update!!

தமிழ் சினிமா துறையில் 2005ஆம் ஆண்டு வெளியான   ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நயன்தாரா (டயானா மரியம் குரியன்) அவர்கள்.  அவர் நடித்த மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, பில்லா,  ராஜா ராணி, தனி ஒருவன், இமைக்கா நொடிகள்,  விஸ்வாசம் என அதிக படியான ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.  சமீபத்தில், அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ படத்தின் … Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்!! பெரும் பரபரப்பு!! மாணவர்கள் வெளியேற்றம்!!

Bomb threat at school!! Big excitement!! Students are expelled!!

Tiruppur: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என இமெயில் மூலம் வந்த தகவலை வைத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் அதிகமாக செலவிடும் நேரம் என்றால் அது பள்ளிகள் தான். அந்த நிலையில் திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த நிலையில் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு ஒரு தகவல் … Read more

போண்டா பிரச்சனையால் வாயை விட்ட மாமியார்!! உயிரிழந்த மருமகள்!!

Mother-in-law lost her mouth due to Bonda problem!! Deceased daughter-in-law!!

வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் அருகே வரதலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 33. இவர் பெங்களூருவில் வேலை செய்து வருவதால் தனது வீட்டிருக்கு மாதம் ஒரு முறை தான் வந்து செல்வார். அவருக்கு ஆயிஷா என்ற 25 வயதுள்ள மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆனது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆயிஷா மற்றும் அவரது மாமியார் இருவருக்கும் சண்டை நடப்பது அடிக்கடி இருந்துள்ளது. அப்போது கடந்த இரு தினங்களுக்கு … Read more

கேரம் உலக கோப்பை போட்டி!! மூன்று பதக்கங்களை வென்ற  தமிழக பெண் காஷிமா!!

A woman named Kashima from Tamil Nadu has won three medals in the World Cup carrom competition held in America

World Cup Carrom Tournament:அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை கேரம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த காஷிமா என்ற பெண் மூன்று பதக்கத்தை வென்று இருக்கிறார். அமெரிக்காவில் நடந்த,6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த காஷிமா என்ற பெண் மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து பதக்கத்தை வென்று இருக்கிறார். இதற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாபூ பாஷா (வயது-54) இவர் அப்பகுதியில் … Read more

தவெக-வுடன் கூட்டணி என பொய் தகவல் பரப்பும் ஊடகம்!! ஆவேசத்தில் விசிக தலைவர்!!

The media is spreading false information as an alliance with Thaveka!! Crazy leader in a frenzy!!

புதுவை: கம்பன் கலையரங்கம் முகமது ஜின்னா ‘நோபல் ஜர்னி’. விசிக, தவெக, அதிமுக, திமுக கூட்டணி இல்லை. புதுவையில் நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை  17/11/2024) கம்பன் கலையரங்கத்தில் முகமது ஜின்னா எழுதிய நோபல் ஜர்னி என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவளவன் கலந்து கொண்டார். நூல் வெளியிட்டு விழாவில் தனது கட்சிக்கு அவதூறுகள் பொய் வீண் விளம்பரம் செய்தது வருகின்றனர். அதில் குறிப்பாக  நாம் என்ன … Read more

இளைஞரின் சரமாரி கத்திக்குத்து!! சாலையில்கிடக்கும் பிணங்கள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

The young man's barrage of stabbing!! Dead bodies on the road!! People in shock

சீனா: சீனாவின் ஜியாங்சு  மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள இளைனர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 8 பேர் பலி. சீனாவில் உள்ள ஜியாங்சு  மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படித்த வந்த 21 வயது இளைஞர் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு செயலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் திடீரென ஒரு கத்தியை எடுத்து தனக்கு … Read more