பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு செல்பவர்களுக்கு..அரசின் சூப்பர் நியூஸ்!!

For those who are going to town for Pongal festival..super news from the government!!

பண்டிகை காலங்களில் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு அதிக பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இப்போது மக்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே மக்கள் மனதில் சந்தோஷம் மகிழ்ந்திடும். தமிழர்களின் பண்பாடு விழாவான பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அதில் உழவர்கள் தனது உழைப்பிற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருவிழா மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த நிலையில் வெளியூரில் … Read more

பான் கார்டு தொலைந்து விட்டால் மேற்கொள்ள வேண்டிய புதிய வழிமுறை!!

New procedure to follow if PAN card is lost!!

இந்தியாவில் ஆதார் கார்டின் உடைய பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளதோ அதே அளவிற்கு தற்பொழுது பான் கார்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும் வருமானவரி கணக்குகளை நிர்வகிக்கவும் பான் கார்டுகள் மிகவும் அவசியமாகின்றன. எனவே தான் வேலைக்கு செல்லும் பலரும் கட்டாயம் அவர்கள் பெயரில் பான் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய நிதி நிறுவனங்களுக்கு என அதனுடைய பெயர்களில் பான் கார்டுகளை வாங்கி வைக்கும் பழக்கங்களும் உள்ளது. நம்முடைய … Read more

கனடா நாட்டில் பிரசவ வார்டு முழுவதும் இந்திய பெண்களாக நிறைந்துள்ளனர்!! அந்நாட்டு இளைஞர் சர்ச்சை பேச்சு!!

In Canada, the delivery wards are full of Indian women!! The country's youth controversy talk!!

கனடா மற்றும் இந்தியாவின் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா கனடாவின் இடையே பல சங்கடத்திற்குரிய நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கனடா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய பெண்கள் குறித்து தவறான முறையில் பேசி உள்ளார். இது தற்பொழுது வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை அதில் தெரிவித்து வருகின்றனர். இந்த இளைஞர் குறிப்பிடும் பொழுது, இந்திய பெண்கள் அனைவரும் கனடாவிற்கு வந்து தங்களுடைய குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகவும், இதன் … Read more

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கட்டணம் செலுத்த வேண்டியவர்கள்!! அரசு தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு!!

12th General Exam Fee Payers!! Directorate of Government Examination Notification!!

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கட்டணங்கள் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர்கள் கட்டிவிட வேண்டும் என்று அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் … Read more

பட்டதாரிகளுக்கு உதவி தொகையுடன் வழங்கப்படும் தொழில் பயிற்சி!! தமிழக அரசு அறிவிப்பு!!

Vocational Training with Subsidy for Graduates!! Tamil Nadu Government Notification!!

இன்ஜினியரிங், பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையுடன் ஓராண்டு கால தொழில் பழகுநர் பயிற்சியும் தமிழக அரசு வழங்க உள்ளது. மேலும் இந்த பயிற்சியானது, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல அலுவலகத்துடன் இணைந்து வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் (சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர்), பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட … Read more

வீட்டுமனை திட்டங்களுக்கான புதிய சட்டம்!! மீறினால் அபராதம்!!

New Act for Housing Projects!! Penalty for violation!!

ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை களைவதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை சட்டம் 2016 நடைமுறையை மத்திய அரசு உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தான் , தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை … Read more

மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

Students are invited to apply for educational assistance!!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ மாணவிகள் இந்த ஆண்டிற்கான ( 2024 – 25 ) கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் கலெக்டர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு வேலை வேண்டுமா? 12 ஆம் வகுப்பில் தகுதி போதும்!!

Want Govt Job in Thanjavur District? Qualifying in 12th class is enough!!

தமிழகத்தின் தென் மாவட்டமான தஞ்சாவூரில் இயங்கி கொண்டிருக்கும் சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி 12 ஆம் வகுப்பு,இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் Senior TB Laboratory Supervisor,Laboratory Technician,TB Health Visitor பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் சுகாதார சங்கம் பணியின் பெயர்: 1)Senior TB Laboratory Supervisor 2)Laboratory Technician 3)TB Health Visitor காலிப்பணியிடங்கள்: Senior … Read more

அடர்ந்த கூந்தலுக்கு இந்த எண்ணெயை மட்டும் யூஸ் பண்ணுங்க!! இனி வேறு எண்ணைக்கு மாற மாட்டீங்க!!

Use only this oil for thick hair!! Don't switch to another number!!

வழுக்கை,தலை முடி உதிர்வு,முடி வெடிப்பு,இளநரை போன்றவை இக்காலத்து பிள்ளைகளுக்கு சாதாரணமாக நிகழ்கிறது.இன்று இளைய தலைமுறையினர் தங்கள் தலை முடியை முறையாக பராமரிப்பதில்லை. விளம்பரங்களில் காட்டப்படும் கெமிக்கல் க்ரீமைகளை வாங்கி பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.நம் பாரம்பரிய முறைகள் பற்றி தெரியாததால் 30 வயதிற்குள்ளேயே வழுக்கை பிரச்சனைக்கு ஆளாகிவிடுகின்றனர். தலை முடியை முறையாக பராமரிக்க விரும்புபவர்கள் தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம்.நம் அம்மா பாட்டிகளின் அடர்த்தியான தலை முடியின் ரகசியம் இதுவே.தேங்காய் பருப்பை நன்கு காய வைத்து அரைத்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. … Read more

காலில் உள்ள பித்த வெடிப்பு சேற்றுப்புண் ஆற.. சிறந்த ஹோம் ரெமிடி இதோ!!

Bile Eruption Mud Sore on Leg.. Here is the Best Home Remedy!!

மழை மற்றும் பனி காலங்களில் பாத வெடிப்பு,சேற்றுப்புண் ஏற்படுவது இயல்பான ஒன்று.இதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு,எரிச்சல் உண்டாகி அவதிக்கு ஆளாக நேரிடும்.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கீழ்கண்ட கை மருந்துகளை பயன்படுத்தவும். தேவைப்படும் பொருட்கள்:- 1)மருதாணி இலை – 1/2 கப் 2)மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன் 3)வேப்ப இலை – 1/4 கப் செய்முறை:- நீங்கள் முதலில் மருதாணி இலைகளை பறித்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு 1/4 கப் அளவிற்கு … Read more