மாமியாரை தீவைத்து எரித்த மருமகள்!! பெட்ரோல் சப்ளை செய்த கள்ளக்காதலன் விழுப்புரத்தை விழி பிதுங்க வைத்த கொடூர சம்பவம்!!
Villupuram:கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மருமகள். இச் சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், இவரது மனைவி ராணி. இவர்களுக்கு கருணா மூர்த்தி மற்றும் தட்சிணாமூர்த்தி என இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் தட்சிணாமூர்த்தி கடலூர் அரசு கல்லூரியில் படித்து இருக்கிறார். மேலும் அதே கல்லூரியில் படித்த பாலூர் பகுதியை சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார். … Read more