இன்ஸ்டாகிராமில் இதை கிளிக் செய்தால்.. உங்கள் பணம் அபேஸ்!!
Karnataka: இன்ஸ்டாகிராமில் ஒரு 25 வயதுடைய இளம்பெண் ரூ.2 லட்சத்தை வேலை கிடைக்கும் என நினைத்து மோசடியில் பணத்தை இழந்துள்ளார். இந்த காலத்தில் வேலை கிடைப்பது மிகவும் கடினமான நிலையாக உள்ளது. அதனால் எந்த வழியிலாவது விரைவில் வேலை பெற வேண்டும் என எண்ணி பலரும் நினைக்கிறார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும் அது மிக சுலபமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த 25 வயது பெண் சில நாட்களாக பகுதி … Read more