இஸ்ரேல் இரண்டாம் கட்ட தாக்குதல் ஆரம்பம்!! லெபனான் விமான நிலையத்தில் குண்டு மழை!!
ISRAEL: இஸ்ரேல் தற்போது ஈரான் மீதான இரண்டாம் கட்ட குண்டு மழை லெபனான் பெய்ரூட் விமான நிலையத்தில் பொழிந்து உள்ளது. இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் லெபனான் மீது முன்னெடுத்து வருகிறது. தற்போது லெபனான் விமான நிலையத்தில் குண்டு மழை பொழிந்து உள்ளது இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பிடையே போர் தொடங்கிய நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கடமையாது ஹிஸ்புல்லா அமைப்பு இதனிடையே இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே தீவிரமான … Read more