பிரதமரின் ஜன்தன் திட்டம்!! 10 ஆண்டுக்கு ஒரு முறை வங்கி கணக்குகளை புதுப்பிக்க உத்தரவு!!

Prime Minister's Jan Dhan Project!! Order to renew bank accounts once in 10 years!!

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்தன் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்கு உள்ளாகவே 10.5 லட்சம் வங்கி கணக்குகள் இயக்க முறையில் தொடங்கப்பட்டது. இந்த கணக்குகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்றும் இதற்கான மறு கேஒய்சி மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த கணக்குகள் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆன நிலையில் இந்த கணக்குகளை புதுப்பிக்கும் மற்றும் மறு கேஒய்சி அப்டேட் செய்வதற்கான விதிமுறைகள் வங்கி … Read more

பட்டையகணக்காளர் ( CA ) தேர்விற்கான இலவச பயிற்சி!! மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

Free Coaching for Chartered Accountant (CA) Exam!! Students are invited to apply!!

எஸ் சி, எஸ் டி ஆன ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு CA படிப்பிற்கான தேர்வு பயிற்சி அரசால் வழங்கப்பட உள்ளது. மேலும் இதில் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கும் படி சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார். பட்டயக்கணக்காளர் – இடைநிலை (Chartered Accountant – Intermediate) நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary- Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை (Cost and Management Accountant – Intermediate) ஆகிய … Read more

திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாட்டம்!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

Silver jubilee celebration for Thiruvalluvar statue!! Chief Minister Stalin's announcement!!

தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் ஒரு முனையாக திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் வெள்ளி விழா கொண்டாட இருப்பதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- வடக்கே உள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக தெற்கே குமரிமுனையில் தமிழ்மலையாக வள்ளுவர் சிலையை உருவாக்கினார் மறைந்த முதல்வர் … Read more

டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றால் இடைநீக்கம்!!

Shocking news for Tasmark employees!! Suspension if liquor is sold at higher prices!!

டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்கள் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு புதிய திட்டம் ஒன்றினை அமல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏற்கனவே மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் அனைத்து பணியாளர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க உத்திர விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளரான … Read more

இந்திய டி20 அணியில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்!!  பிஷ்னோய் ஆவேஷ் கான் வெளியே!!

Major changes in Indian T20 squad

CRICKET: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் சில வீரர்களை மாற்ற திட்டம். இந்திய அணியில் நாளை நடைபெற உள்ள இந்தியா தென்னாபிரிக்கா போட்டியில் மைதானத்தின் சூழலுக்கு ஏற்ற  ப்ளேயிங் லெவனில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி … Read more

மீண்டும் கிரிக்கெட் அணிக்கு திரும்பிய முகமது ஷமி!!  ஓராண்டுக்குப் பின் களம் இறங்குகிறார்!!

Mohammed Shami returned to the cricket team

CRICKET: நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்திய அணியின் நட்சத்திர வேத பந்துவீச்சாளர் முகமது ஷமி நாளை தொடங்க உள்ள ரஞ்சிக்கோப்பை தொடரில் பெங்கால் அணியில் இடம் பெற்று விளையாடுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.  இந்தியா நியூசிலாந்து தோல்விக்கு … Read more

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Welfare schemes for teachers and government employees!! Tamil Nadu Government Notification!!

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விமர்சனம் செய்ய, பதில் அளிக்கும் விதமாக தற்பொழுது பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியின்போது ஒரே நாளில், ஒரே கையெழுத்தில் 1,73,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததுடன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும் கொடுமை செய்யப்பட்டது என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. கலைஞரின் 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை … Read more

தமிழக அரசின் அட்டகாசமான திட்டம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசின் அட்டகாசமான திட்டம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

TN Government: தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் வேலை தேடிக் கொண்டுடிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, கல்லூரி மாணவர்களுக்காக  நான் முதல்வன்  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் பயன்பெற்றனர். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி … Read more

நடிகர் கமலஹாசன் அவர்கள் உலக நாயகன் பட்டத்தை துறந்ததற்கான காரணம்!!

The reason why actor Kamal Haasan renounced the title of world hero!!

இந்திய சினிமா துறையை பொறுத்தவரையில் உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் கமலஹாசன் ஒருவர் மட்டுமே. சினிமா துறையில் ஒவ்வொரு உச்ச நடிகர்களுக்கும் ஒவ்வொரு புனைப்பெயர்கள் வைத்து அழைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீப காலத்தில் நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னுடைய தல என்ற பட்டத்தை துறந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது கமலஹாசன் அவர்களும் தன்னுடைய உலக நாயகன் பட்டத்தை துறந்து இருப்பது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது. ஆகச்சிறந்த … Read more

டாப்செடோ சிறுகடன் திட்டம்!! பெண்கள் இனி முதலாளிகளாக மாற மத்திய அரசின் புதிய திட்டம்!!

Tapceto Small Loan Scheme!! Central government's new scheme for women to become employers!!

தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்ச ரூபாயை மகளிருக்கு கடனாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் டாப்செடோ சிறுகடன் திட்டத்தினை மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் என்றும் கூறலாம். மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் :- ✓ மகளிர் சுய உதவி குழுக்கள் போன்று இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ✓ ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் … Read more