குளிர்பானத்தில் மது கலந்து உடற்கல்வி ஆசிரியர் செய்த வெறிச்செயல்!! போக்சோ- வில் கைது!!

குளிர்பானத்தில் மது கலந்து உடற்கல்வி ஆசிரியர் செய்த வெறிச்செயல்!! போக்சோ- வில் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் உடன் குடி பகுதியில் சல்மா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருபவர் பொன் சிங். இப்பள்ளியில் இருந்து மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற மாணவிகளை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் பொன் சிங். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் அளவில நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற பொன் சிங் பள்ளி மாணவிகளை அழைத்து சென்று இருக்கிறார். … Read more

பணிக்கு வராமல் ஏமாற்றிய மருத்துவர்கள்!! திடீரென ரெய்டு!! அதிர்ந்த மருத்துவமனை!!

பணிக்கு வராமல் ஏமாற்றிய மருத்துவர்கள்!! திடீரென ரெய்டு!! அதிர்ந்த மருத்துவமனை!!

Kovai: கோவை மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களில் நேற்று இரவு அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அனைவரும் சரியாக வேலை செய்தாலும் சில மருத்துவர்களின் கெட்ட செயலால் மருத்துவமனைக்கு தீங்கு நேர்கிறது. அதனை தொடர்ந்து இரவு நேரங்களில் அசம்பாவிதம் போன்ற விபத்து ஏற்பட்டால் முதலில் அரசு மருத்துவமனைக்கே செல்கிறார்கள். … Read more

பெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!

பெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!

TN Government: தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சுய தொழில் தொடங்க சுமார் 3 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக 2.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில்கொண்டு பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மகளிர் உரிமை தொகையும் அடங்கும். மேலும் சுய தொழில் தொடங்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்து … Read more

சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா கேப்டன்!! விமர்சனத்தால் வெளுத்து வாங்கும் கிரிக்கெட் வட்டாரங்கள்!!

சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா கேப்டன்!! விமர்சனத்தால் வெளுத்து வாங்கும் கிரிக்கெட் வட்டாரங்கள்!!

Cricket: ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முக்கியமான மூன்றாவது போட்டியில் தனது மனைவியுடன் இசைக்கச்சேரி சென்றது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட்மின்ஸ் போட்டி தொடங்கும் முன்னரே சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  இந்த இந்த … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!!  கல்வித்துறை வழங்கிய  அதிரடி உத்தரவு!!

School education department has ordered to create e-mail addresses for students in schools

E-MAIL:பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு மின்னஞ்சல்(E-MAIL) முகவரியை உருவாக்க உத்தரவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. இந்தியாவில் அனைத்து துறைகளும் டிஜிட்டல்  முறையில் வளர்ச்சி பெற்று விட்டது. சாதாரண மின் கட்டணம் முதல் அனைத்து வகையான சேவைகளும் டிஜிட்டல் வடிவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  ஒரு முறையான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு மின்னஞ்சல் மிகவும் பயன்படுகிறது.  எனவே அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  மின்னஞ்சல் உருவாக்குவது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை … Read more

மீண்டும் இந்திய டி20 அணியில் கே எல் ராகுல்!! லக்னோ அணிதான் காரணம் ராகுல் கூறியதில் எழுந்த சர்ச்சை!!

மீண்டும் இந்திய டி20 அணியில் கே எல் ராகுல்!! லக்னோ அணிதான் காரணம் ராகுல் கூறியதில் எழுந்த சர்ச்சை!!

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் கே எல் ராகுல் அவர் தற்போது அந்த அணியில் தக்க வைக்கப்படவில்லை. லக்னோ அணியில் சுதந்திரம் இல்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் கே எல் ராகுல். ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடங்க உள்ள தொடரானது மார்ச் ஏப்ரல் மேஆகிய மாதங்களில் நடைபெறும். இந்த தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் 25 26 தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன் அனைத்து அணிகளும் தங்களின் … Read more

புஷ்பா-2 படத்தின் டிரெய்லர் எப்போது!! படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

Pushpa 2 trailer when!! Major update released by the film crew!!

Cinema News:அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள “புஷ்பா 2” திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 17-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் புஷ்பா. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டும் அல்லாமல் புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் … Read more

காதல் மனைவியை 8 துண்டுகளாக  வெட்டி   சூட்கேசில் அடைத்த கணவன்!! திருவண்ணாமலையை உலுக்கிய  கொடூர கொலை!!

The husband cut his love wife into 8 pieces and put her in a suitcase!! The brutal murder that shook Tiruvannamalai

crime: திருவண்ணாமலையில் கணவனே மனைவியை கொன்று  எட்டு துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய  கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் கூபுரத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார், மேலும் பைனான்ஸ்  ஒன்றை நடத்தி வருகிறார்.  கோபிக்கு  முன்னதாக திருமணம் நடந்து இருக்கிறது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இவ்விருவருக்கும் விவாகரத்து ஆனது.  பிறகு கோபி திருவண்ணாமலை மாவட்டம் அரசுடையான்பட்டு கிராமத்தை சேர்ந்த  வெங்கடேசன் என்பவரது மகள் … Read more

விராட் கோலி சாதனையை முறியடித்த ஆப்கான் வீரர்!! சதத்தில் சரித்திர சாதனை

Virat Kohli is the Afghan player who broke the record

வங்கதேச அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் மூன்றாவது போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதம் அடித்ததின் மூலம் பல்வேறு வகையான சாதனையை செய்துள்ளார். குறிப்பாக விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார் மற்றும் சச்சின் சாதனையை சமன் செய்தும் இருக்கிறார். ஆப்கானிஸ்தான அணி வங்கதேசத்துக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டியில் கொன்ற போட்டியில் விளையாடி வருகிறது இதன் மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி வேட்டை செய்ய தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் … Read more

இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!! பிசிசிஐ எடுக்க போகும் நடவடிக்கை என்ன??

india vs pakistan

CRICKET: இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானில் பங்கேற்கவில்லை என்றால் தொடரில் இருந்து விலகி விடுவோம் பாகிஸ்தான் வாரியம். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் போட்டியில் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.இதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மாட்டோம் என அறிவித்தது தான்.பிசிசி இந்தியன் விளையாடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துமாறு வலியுறுத்தியது. தற்போது பாகிஸ்தான் வாரியம் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்திய … Read more