“உங்க வீட்டு வேலைக்காரன”..சேலத்தில் மருத்துவர் போலீஸ் இடையே கடும் வாக்குவாதம்!!

"Unga house servant" heated argument between doctors and police in Salem!!

Salem: சேலம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கைதிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறிய போலீஸ் மற்றும் மருத்துவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் போலீசை கீழே தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் வீராணம் அருகே வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளார்கள். இந்த வழக்கு காரணமாக 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை … Read more

கண்ட கனவு நிறைவேறியது!! கிராம மக்கள் நெகிழ்ச்சி!! நடிகர் பாலா தந்த சர்ப்ரைஸ்!!

Actor Bala has bought an ambulance for Kedar village

Actor Bala:நடிகர் பாலா கெடார் கிராமத்திற்கு  ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள  (ஆணைவாரி) கெடார் கிராமத்திற்கு  ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின்  6 வது சீசனில் அறிமுகமானவர் பாலா. மேலும்  விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து உள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது நடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற்றார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் கால் … Read more

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் வாரிசு!! இனி ஆர்யன் இல்லை அனயா வெளிவந்த உண்மை!!

changed from a man to a woman

cricket: இந்திய அணியின் முன்னாள் வீரரின் மகன் தன்னை ஒரு பெண்ணாக ஹார்மோன் அறுவை சிகிச்சை பெற்று மாற்றிக்கொண்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன்தான் ஆர்யன். அவர் தற்போது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டு தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டதாக இன்ஸ்டா பதிவின் மூலம் உண்மையை உலகிற்கு கூறியுள்ளார். இவர் பெண்ணாக மாறியது இப்போது நடந்தது அல்ல இவர் நீண்ட நாட்களுக்கு முன்பே தன்னை ஒரு பெண்ணாக … Read more

பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் கன்பார்ம்!! மக்களே உஷாரா இருங்க!!

Eating broiler chicken can prevent cancer!! Be careful people!!

அசைவம் என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நினைவில் வருவது சிக்கன். ஆனால் அது சாப்பிட மிக சுவையாக இருந்தாலும் பல விதமான தீமைகளை  நமக்கு மறைமுகமாக ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இந்த பிராய்லர் கோழியை வளர்க்க பலவித வேதிப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த கோழியும் குறுகிய காலத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த பிராய்லர் சிக்கனை தான் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில் பிராய்லர் சிக்கனை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் என … Read more

எல்லை தாண்டினால் நடவடிக்கை!! தமிழக மீனவர்களை எச்சரிக்கும் இலங்கை அரசு !!

The Sri Lankan President has warned that strict action will be taken if Tamil Nadu fishermen come to catch fish across the border.

TAMILNADU:தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்து உள்ளார் இலங்கை அதிபர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் மேற்கொள்வது என்பது நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சனை ஆகும். குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இதனால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக ராணுவத்தால் சுடப்படுவது. அந்த மீனவர்களை கைது செய்தது இலங்கை சிறையில் அடிப்பது, மீனவர்களின் … Read more

ஈரோடு அருகே.. இன்ஸ்டா நண்பருடன் அவுட்டிங்!! சிறுமிக்கு நடந்த விபரீதம்!!

Near Erode.. Outing with insta friend!! Tragedy happened to the girl!!

கொரோனா காலகட்டத்தில் இருந்தே இந்த சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமிகள் என பலரும் அடிமையாகிவிட்டனர். பெற்றோர்கள் எவ்வளவு தான் எடுத்துகூறினாலும் ஸ்மார்ட் போன்களுக்கு பலர் அடிமையாகியுள்ளனர். அந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தயிர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி. இவர்களுக்கு 16 வயது மகள் இருக்கிறார். அந்த சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் RN புதூர் பகுதியை சேர்ந்த … Read more

பாஜகவுடன் அதிமுக கூட்டணி உண்மையா??  திமுக ஏற்கனவே மறைமுக கூட்டணியில் உள்ளது அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

Is AIADMK alliance with BJP true

AIADMK: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த சர்ச்சை கூற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மழுப்பி பதிலளித்தால் மீண்டும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க போகிறது என்றார் கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து பதிலளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் அதிமுக அதிமுக பாஜக கூட்டணி இருந்தது ஆனால் … Read more

தவெக கட்சி சர்வர் முடக்கம்!! அதிரடி ஆக்ஷனில் விஜய்!!

New TVK Membership Application Links are created as TVK party server is frequently down.

TVK:தவெக கட்சி சர்வர் அடிக்கடி முடங்கி வருவதால் புதிய தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி லிங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் அவர்கள் கட்சி தொடங்கி முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இம்மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கையை அறிவித்தார் விஜய் . இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி … Read more

இந்திய அளவில் வளர்ச்சியடைந்து வரும் கிராமங்கள்!! தமிழக அரசு பெருமிதம்!!

Developing villages in India!! Tamil Nadu Government is proud!!

TN Government: நம் தமிழக அரசு கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. அந்த நிலையில் தற்போது கிராமப்புற முன்னேற்றத்தில் இந்திய அளவில் வழிகாட்டும் திட்டங்களை  தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், மின்கலன்கள் என தேவையான அனைத்தும் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டன. கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்டறிய “நம்ம கிராம சபை” … Read more

ரோஹித் சர்மா இல்லையென்றால் யார் அடுத்த கேப்டன்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வாய்த்த கம்பீர்!!

Who is the next captain?

cricket: இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா கலந்து கொள்ளாத பட்சத்தில் யார் அடுத்த கேப்டன் என்று அறிவித்தார் கம்பீர். இந்தியா நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான போட்டியில் விளையாட உள்ளது. இதில் ரோஹித் சர்மா பங்கேற்காத பட்சத்தில் யார் அடுத்த கேப்டன் என்ற கேள்விக்கு அனைவரும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கம்பீர். இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான படுதோல்விக்கு பின் நவம்பர் 22 ஆம் தேதி … Read more