கே எல் ராகுல் தான் தொடக்க வீரர்!! மறைமுகமாக உளறிய தலைமை பயிற்சியாளர் கம்பீர்!!
cricket : தொடர்ந்து கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் இருவரில் யார் தொடக்க வீரர் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கம்பீர். இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் கேப்டன் ரோஹித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியான நிலையில் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கம்பீர். இந்தியா நியூசிலாந்து பின் கேப்டன் … Read more