புதிய ரேஷன் அட்டைதாரர்களின் அக்கவுண்ட்-க்கு வரும் பணம்!! அரசு வெளியிடப்போகும் குட் நியூஸ்!!
தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல சிறந்த நடவடிக்கைகளை ரேஷன் கடைகளின் மூலம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற முறையை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் நிற்காமல் உழைக்கும் பெண்களுக்கு அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆகும். அது மட்டும் அல்லாமல் பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் மற்றும் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மகளிர் உரிமை தொகை … Read more