எனக்கு உலகநாயகன் பட்டம் வேண்டாம்!! திடீரென கமல்ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
cinema: நடிகர் கமல்ஹாசன் இனி உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் கமல்ஹாசன் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் சினிமாவில் நடிப்பு என்றாலே கமல்ஹாசன் என்று கூறும் அளவிற்கு நடிப்பில் சிறந்து விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு உலகநாயகன் என்ற பட்டமும் உண்டு ஆனால் இனி அப்படி அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என் மீது கொண்ட அன்பினால் உலக … Read more