இன்ஸ்டா நண்பருடன் பைக் ரைடு!! 16 வயது சிறுமிக்கு  நடந்த கொடூரம்!!

A 16-year-old girl died in an accident while outing with an Instagram friend in Erode district.

erode :ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டா நண்பனுடன்  சுற்றுலா சென்றபோது   விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயது  சிறுமி. ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியை சேர்ந்தவர்கள்  சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதி. இவர்களது 16 வயது  மகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு    ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் வளாகத்தில்  உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இத் தம்பதியின் மகள்  இன்ஸ்ட ரீல்ஸ் மோகத்தில் ஆழந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் … Read more

விஜய்க்கு  வந்த மிகப் பெரிய  சிக்கல்!!தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயம்!!மகனை கண்டுபிடித்து  தர தந்தை  கண்ணீர் மல்க கோரிக்கை!!

The young man who went to Vijay's Thaveka conference is lost.

TVK:விஜய்-யின் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயமாகி இருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கினார்.  இக் கட்சியின்  முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி -யில்  பிரமாண்ட முறையில் நடைபெற்றது . இம்மாநாட்டிற்கு அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் 8 லட்சம் மக்கள் மாநாட்டிற்கு பங்கு பெற்று உள்ளார்கள். தமிழகம் மற்றும் புதுவை மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து  பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தார்கள். இம் மாநாடு … Read more

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு!! மொத்தம் 592 காலிப்பணியிடங்கள்!!

Bank of Baroda Bank Jobs!! Total 592 Vacancies!!

நம் நாட்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி சிறப்பு அதிகாரி பணிக்கு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பணி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி பணியின் பெயர்: *சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி பணிக்கென மொத்தம் 592 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் … Read more

சாதாரண ஜலதோஷத்தை குணமாக்க எந்த ஒரு மருந்தும் தேவையில்லை!! இருக்கவே இருக்க அற்புத நிவாரணி!!

No medicine is needed to cure the common cold!! Amazing remedy to stay!!

மழை மற்றும் பனி காலங்களில் ஜலதோஷம்,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.வெயில் காலம் முடிந்து மழைகாலம் மற்றும் குளிர்காலம் மாறும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஜலதோஷம் ஏற்பட்டால் அன்றாட வேலைகளை செய்வது சிரமமாகிவிடும்.இந்த ஜலதோஷ பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள அற்புத நிவாரணி தங்களுக்கு உதவியாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி துண்டு 2)நட்சத்திர சோம்பு 3)ஆப்பிள் சீடர் வினிகர் 4)எலுமிச்சை சாறு 5)தேன் செய்முறை:- இந்த பொருட்கள் அனைத்தும் நம் வீடுகளில் … Read more

உங்க வீட்டு மூலை முடுக்கில் ஒளிந்திருக்கும் எலிகளை விரட்ட வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க!!

Want to get rid of mice hiding in the corners of your house? So try these tips!!

உங்களில் சிலர் வீடுகளில் எலி பிரச்சனையை சந்தித்து வருவீர்கள்.இந்த எலிகளால் பல ஆபத்தான நோய் பாதிப்புகள் பரவும் என்பதால் வீட்டில் அதன் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். எனவே வீடுகளில் நடமாடும் எலிகளை விஷ மருந்து இன்றி எளிதில் விரட்ட இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை முயற்சி செய்து பாருங்கள். குறிப்பு ஒன்று *புதினா எண்ணெய் ஒரு ஸ்ப்ரேயரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இதை வீட்டில் எலி நடமாட்டம் … Read more

தைராய்டு பிரச்சனைக்கு நிவாரணம்.. இந்த மூன்று பொருட்கள் சேர்த்த மூலிகை டீ!!

Relief for thyroid problem.. herbal tea with these three ingredients!!

பெண்களை குறிவைக்கும் நோய்களில் ஒன்று தைராய்டு.தொண்டை பகுதியில் உள்ள தைராய்டு ஹார்மோன் சீரற்று சுரப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த தைராய்டு சுரப்பியை சமநிலையில் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை டீயை பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை 2)உலர்ந்த பன்னீர் ரோஜா ஈதல் 3)கறிவேப்பிலை செய்முறை விளக்கம்:- ஒரு மாதத்திற்கு தேவையான மூலிகை டீ பொடி தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முதலில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி பன்னீர் ரோஜா … Read more

வெறும் 2 பொருள் போதும்.. அக்குளில் உள்ள முடிகள் அனைத்தும் நிரந்தமாக நீங்கிவிடும்!!

Just 2 ingredients are enough.. All armpit hair will be removed permanently!!

பெண்கள் தங்கள் அக்குளில் முடி இருப்பதை விரும்புவதில்லை.இதை ரிமூவ் செய்ய இரசாயனங்கள் நிறைந்த க்ரீமைகளை பயன்படுகின்றனர்.சிலர் ஷேவிங் மெஷின் மூலம் அக்குள் முடியை நீக்க முயற்சிக்கின்றனர்.ஆனால் இந்த முயற்சிகள் நிரந்தர பலனை கொடுக்காது. ஆனால் கீழே சொல்லப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை முயற்சித்தால் நிச்சயம் அக்குள் முடி நிரந்தரமாக நீங்கிவிடும். தீர்வு 01: 1)உருளைக்கிழங்கு – ஒன்று 2)உளுந்து பருப்பு – ஒரு தேக்கரண்டி முதலில் இரண்டு தேக்கரண்டி உளுந்து பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு … Read more

வாழைப்பழத் தோலை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் ஒரு கொசுக்கள் கூட தென்படாது!!

If you use banana skin like this.. not even a single mosquito will be seen in the house!!

மழைக்காலங்களில் மட்டுமின்றி வெயில் காலங்களிலும் கொசுக்கள் பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இதனால் டெங்கு,மலேரியா போன்ற உயிரை பறிக்கும் நோய் பாதிப்புகள் அதிகளவு பரவுகிறது. இதை கட்டுப்படுத்த இரசாயனங்கள் நிறைந்த கொசு விரட்டியை பயன்படுத்தாமல் வாழைப்பழத் தோலை மட்டும் வைத்து வீட்டில் பதுங்கி இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை நொடியில் விரட்டலாம். தீர்வு 01: 1)வாழைபழத் தோல் 2)தண்ணீர் ஒரு வாழைபழத் தோலை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு 100 மில்லி … Read more

கோதுமை மாவில் செய்யப்படும் கலப்படம் தெரிந்தால்.. இனி சப்பாத்தி பூரி சாப்பிடவே மாட்டீங்க!!

If you know the adulteration done in wheat flour.. you will never eat chappati puri again!!

இன்றைய காலகட்டத்தில் கலப்படம் இல்லாத உணவுகளை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது.குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் பவுடர் முதற்கொண்டு அனைத்திலும் கலப்படம் தலைவிரித்தாடுகிறது. இன்று ஆரோக்கியமான உணவை உட்கொள்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.மைதா போன்ற எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லாத உணவுகளேயே மக்கள் தேடி உண்கின்றனர்.மைதாவில் செய்யப்பட்ட நெய் பரோட்டா,கிளி பரோட்டா,பன் பரோட்டா,கொத்து பரோட்டா என்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மைதாவின் தீமைகளை அறிந்தவர்கள் அதற்கு மாற்றாக கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட … Read more

குளிர்காலத்தில் உங்கள் முகம் பால் போல் மிருதுவாக இருக்க ஆசையா? இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!!

Want your face to be as smooth as milk in winter? Try this base pack!!

பனி காலத்தில் சரும வெடிப்பு,உதடு வெடிப்பு,தோல் எரிச்சல் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.இதில் இருந்து சருமத்தை காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)சந்தனப் பொடி 2)மஞ்சள் தூள் 3)காய்ச்சாத பால் 4)கடலை மாவு செய்முறை விளக்கம்:- *ஒரு கிண்ணத்தில் சந்தனப் பொடி ஒரு தேக்கரண்டி மற்றும் மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். *பிறகு ஒரு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கலக்கவும்.அடுத்து … Read more