உடல் சோர்வை போக்கும் மூலிகை மில்க்!! இந்த பொருட்கள் இருந்தாலே போதும்!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான ஒரு பாதிப்பு உடல் சோர்வு.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமாகிவிடும்.எனவே உடலை திடமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பாலை செய்து காலை மற்றும் மாலை நேரத்தில் டீ,காபிக்கு பதில் அருந்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கப் 2)பாதாம் பருப்பு – 10 3)முந்திரி பருப்பு – 10 4)வெள்ளை சர்க்கரை – … Read more