முகத்தில் எப்ப பார்த்தாலும் எண்ணெய் வடிகிறதா.. கண்ட்ரோல் செய்ய இதை ட்ரை பண்ணுங்க!!

Do you always see oil dripping on your face.. Try this to control it!!

நம் அனைவரும் வெவ்வேறு சருமத்தை கொண்டிருக்கிறோம்.எண்ணெய் பசை சருமம்,வறண்ட சருமம்,மிருதுவான சருமம் என்று ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.இதில் சருமத்தில் எண்ணெய் வழியும் நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு போக்க முயலுங்கள். 1)ஓட்ஸ் 2)லெமன் சாறு முகத்தில் வழியும் எண்ணெய் பசையை போக்க ஓட்ஸ் பேக் ட்ரை பண்ணலாம்.அதற்கு முதலில் மூன்று தேக்கரண்டி அளவு ஓட்ஸ் எடுத்து லேசான சூட்டில் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து ஒரு பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு … Read more

சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பான செய்தி!! தமிழகத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்!!

Great news for Sabarimala devotees!! Special buses operated from Tamil Nadu!!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் பயணிப்பர். எனவே இதற்காக ஒரு சிறப்பான முடிவை தமிழக போக்குவரத்து கழகம் எடுத்துள்ளது. இதனை அடுத்து, இந்த ஆண்டு சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு … Read more

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு  கட்டாயம் மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

Those who sit for a long time and work in one place are bound to have a heart attack - doctors warn!!

இன்று நாம் பின்பற்றும் வாழ்க்கைமுறை முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒன்றாக இருக்கிறது.காலையில் எழுவது முதல் இரவு உறங்குவது வரை நாம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களை தான் அதிகம் செய்து வருகின்றோம். நாம் வாழும் இந்த ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறையால் இளம் வயதிலேயே பல வியாதிகளை சந்திக்க நேரிடுகிறது.கடந்த 20,30 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு பாதிப்பு குறைவாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு குழந்தைகளும் மாரடைப்பு ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. மாரடைப்பு ஏற்பட மிக முக்கிய காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கம்.மைதா,பிராய்லர்,பதப்படுத்தப்பட்ட … Read more

கலைஞர் மீது காதல் கொண்ட சத்யராஜ்!! திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்று கூறியிருக்கிறார்!!

Sathyaraj fell in love with the artist!! He has said that Dravidian and Tamil nationalism are one and the same!!

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. இந்த பேரவைக்கு தலைமை தாங்கிய நடிகர் சத்யராஜ் அவர்கள் திராவிடமே தமிழர் அரண் என்ற தலைப்பில் தன்னுடைய உரையை அனைவரது மத்தியிலும் கூறியுள்ளார். இவர் கூரிய விஷயங்கள் பின்வருமாறு :- “தமிழ் தேசியமானது ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும் தவிர, திராவிடத்தை அல்ல” என்று இவர் பேசிய கருத்துக்கள் திமுகவிற்கு ஆதரவாக பேசியதை போன்று இருந்ததாக பல … Read more

ஆண்களே எச்சரிக்கை!! இப்படி உங்களது விரலிளிருந்தால் கட்டாயம் இந்த நோய் உள்ளது என்று அர்த்தம்!!

Warning guys if your finger is like this then it means that you have this disease!!

உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமான ஒன்று.இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவுகளில் ஊட்டச்சத்துக்களை விட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது.இதனால் உடலில் அளவிற்கு அதிகமாக கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கொலஸ்ட்ரால் ஒரு மெழுகு போன்ற பொருளாகும்.இந்த கொலஸ்ட்ரால் இரத்தத்தில் காணப்படுகிறது.நமது உடலுக்கு போதிய கொலஸ்ட்ராலை கல்லீரல் உற்பத்தி செய்கிறது.ஆனால் நாம் உண்ணும் உணவின் வாயிலாகவும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகளவு சேர்க்கிறது.இதனால் உடல் மோசமான பாதிப்புகளை சந்திக்கிறது. இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை பெண்களை விட … Read more

இனியும் ஏமாறாதீங்க.. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பப்பாளியை கண்டறிவது ரொம்ப சுலபம்!!

Don't be fooled anymore.. It is very easy to find artificially ripened papaya!!

நம் ஊர் மண்ணில் விளையும் பழங்களில் பப்பாளியும் ஒன்று.இது மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் விளைகிறது.இந்த பப்பாளியில் நாட்டு ரகம் மற்றும் ஹைபிரேட் என்று இருவகை இருக்கின்றது.நாட்டு ரக பப்பாளி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் ஹைபிரேட் பப்பாளியில் அந்த சுவையை எதிர்பார்க்க முடியாது. பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- பொட்டாசியம்,போலிக் அமிலம்,நார்ச்சத்து,வைட்டமின் ஏ,சி,மெக்னீசியம்,ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது. பப்பாளி பழம் உட்கொண்டால் மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு நீங்கும்.பப்பாளி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு … Read more

ஸ்ரீகாந்த் வைத்து படம் இயக்கவும் மாட்டேன் அவருடன் நடிக்கவும் மாட்டேன்!! கட்டன் ரைட்டாக ஆர்டர் போட்ட இயக்குனர்!!

i-will-not-direct-a-film-with-srikanth-and-i-will-not-act-with-him-the-director-who-ordered-it-right

கே பாலச்சந்தர் உடைய இயக்கத்தில் ஜன்னல் மரபுக் கவிதை என்ற தொடரில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். மேலும் இவர் தமிழ் சினிமா துறைக்கு ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் நுழைந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. எனினும் இவர் நட்சத்திர நடிகராக இன்றளவும் உயர முடியாமல் உள்ளார் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. இவர் ரோஜாக்கூட்டம் படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற … Read more

அப்பா கட்சிக்கும் எனக்கும் சம்மதமே இல்லை.. நான் தலையிட மாட்டேன்!! விஜய் மகன் சொன்ன கருத்து!!

Father's party and I do not agree.. I will not interfere!! Vijay son's opinion!!

நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்து தங்கள் கட்சியினுடைய முதல் மாநில அளவிலான மாநாட்டினை வெற்றிகரமாக அரசியல் வட்டாரத்தில் அனைவரும் வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி முடித்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தன்னுடைய கடைசி படத்திலும் விஜய் அவர்கள் நடித்து வருகிறார். ஒருபுறம் அரசியல் மறுபுறம் சினிமா என தன்னுடைய பாதையினை தெளிவாக வகுத்துக் கொண்டு அதற்கான பயணத்தை இவர் துவங்கி இருக்கிறார் என்று கூறலாம். மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தமிழக … Read more

இந்த பாட்டெல்லாம் வியாபாரமே ஆகாது.. அடம்பிடித்த எம்ஜிஆர்!! மாஸ் ஹிட் கொடுத்த வாலியின் வரிகள்!! 

Lyrics rejected by many music composers for MSV Upada!! Victory seen by MGR's vision!!

கவிஞர் வாலி அவர்கள் சினிமா துறையில் பாடலாசிரியராக அறிமுகமான சமயத்தில் தான், இதற்கு முன்னர் எழுதிய பாடல்களை பல இசையமைப்பாளர்களிடம் கொண்டு சென்று தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இந்த பாடல் வரிகள் நன்றாக இல்லை என்று எம் எஸ் விஸ்வநாதன் உட்பட பல இசையமைப்பாளர்கள் நிராகரித்து விட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. கவிஞர் வாலி அவர்கள் 5 தலைமுறையாக சினிமா துறையில் கவிஞராக தன்னுடைய பணியை தொடர்ந்தார் என்பது பெருமைமிக்க விஷயமாக இன்றளவும் வியந்து பார்க்கப்படுகிறது. சினிமா … Read more

சூர்யா ரசிகர்களுக்கு  ஷாக்  நியூஸ்!! ஹைகோர்ட் விடுத்த அதிரடி உத்தரவு!!

High Court lifts ban on Ganguwa film.

CINEMA:கங்குவா படத்திற்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா இணைந்துள்ள படம் தான் கங்குவா இந்த படத்தை ஞானவேல் ராஜாவின்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர் பரப்பை பெற்று இருக்கிறது . 2024 ல் திரைக்கு வரவிருக்கும் பெரிய படமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் படம் வெளியிடக்கூடாது ஏன் உயர் நீதிமன்றம் உத்தரவு … Read more