இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட வாய்ப்பில்லை!! திட்டவட்டமான பதிலை வெளியிட்ட பிசிசிஐ!!
cricket: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் வராது பிசிசிஐ திட்டவட்டம். 2025 ல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் வராது என்று பிசிசிஐ திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவும், பாதுகாப்பு காரணமாகவும் இந்திய கிரிக்கெட் அணி … Read more