ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான்!! 28 ஆண்டுகளுக்கு பின் உடைக்கப்பட்ட ரெக்கார்டு!!

Record-setting Pakistan

cricket:  28  ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்த பாகிஸ்தான் அணி. சொந்த மண்ணில் தோல்வியை அடைந்த ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியின் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது முதல் … Read more

யூனியன் வங்கியில் வேலை!! சம்பளம் ரூ.85,920 வரை!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Job in Union Bank!! Salary up to Rs.85,920!! Don't miss it!!

Job Vacancy: மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் வங்கியில் 1,500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. யூனியன் வங்கிகளில் தற்போது காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் வங்கி அலுவலர் பணியிடங்களுக்கு சுமார் 1,500 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யும் முறை என்பது முதலில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற இரண்டு முறைகள் உள்ளன. அதற்கான … Read more

 பிசிசிஐ திட்டத்தில் மண்ணை போட்ட கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு!! யார்தான் தொடக்க வீரராக களமிறங்குவது??

KL Rahul laid the groundwork for the BCCI project

cricke:  இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன். இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டிக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் விளையாடும் போட்டியில் விளையாட உள்ள நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறிய நிலையில், மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே எல் ராகுல் விளையாட வைக்க திட்டமிட்டது பிசிசிஐ .ஆனால்  இந்த திட்டத்தில் மண்ணை அள்ளி போட்ட … Read more

பாமக விஜய் கட்சியுடன் கூட்டணி!! உண்மையை உடைத்த அன்புமணி ராமதாஸ்!!

PMK-TVK: We will talk about alliance with Thaveka at election time Anbumani answers in press conference

PMK-TVK:தேர்தல் நேரத்தில் தவெக உடன் கூட்டணி குறித்து பேசுவோம்  செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி பதில். தமிகத்தில் புதியதாக கட்சி தொடங்கிய விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநில  மாநாடு விழுப்புரத்தில் நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது . அந்த மாநாட்டில்   தவெகவின் அரசியல் எதிரியாக  திமுவை நேரடியாக அறிவித்தார் மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முழுமையாக எதிர்க்கும் வகையில் பேசியிருந்தார். மேலும் அதிமுகவை பற்றி எவ்வித … Read more

வானிலை மையம் எச்சரிக்கை!! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் குறிவைத்த கனமழை!!

Weather Center Alert!! Heavy rain targeted 11 districts in Tamil Nadu!!

வானிலை: இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த … Read more

தனியார் பேருந்து ஓட்டுனர் செய்த வினோத சம்பவம்!! மக்களால் குவியும் பாராட்டு மழை!!

A strange incident by a private bus driver

ERODE: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர். எந்த ஒரு பேருந்து ஓட்டுனரும் செய்யாத வினோத சம்பவத்தை செய்துள்ளார் ஈரோடு தனியார் பேருந்து ஓட்டுநர். இதனால் போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் பொது மக்களிடம் இருந்து குவியும் பாராட்டு. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் பேருந்து ஓட்டுநர் சதீஷ். இவர் அந்தியூரில் உள்ள சென்னம்பட்டி முதல் ஈரோடு வரை இயங்கும் தனியார் பேருந்தில் ஓட்டுனராக … Read more

நாம் தமிழர் கட்சி சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Naam Tamilar Party registers a case against Seeman in 2 sections!! Police action!!

Karur: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி தவறாக பேசியது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் சட்டசபை இடைத்தேர்தல் நடந்த பொழுது ஒரு பிரசாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இருவரும் ஒரு பாடல் பாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் … Read more

அண்ணனால் தங்கைக்கு உண்டான குழந்தை!! பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

The incident of the birth of a girl child to a class 11 student has created a lot of excitement.

Sexual Offens:11- வகுப்பு படிக்கும் மாணவிக்கு  பெண் குழந்தை பிறந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில்  பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ,மாணவிகள் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு இரையாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இது போன்ற ஒரு குற்றச் சம்பவம் தான்   தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நாமக்கல்    பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, தனது வீட்டின் அருகில் … Read more

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி!! ஸ்டாலின் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!!

Share in the ruling power for the DMK alliance parties

TVK DMK: திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து ஆளும் கட்சிக்கு பல சர்ச்சைகள் எழ ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில் மாநாட்டின்  முடிவில் கட்டாயம் கூட்டணி முறையில் ஆட்சி அமைவதோடு அவர்களுக்கு ஆட்சியில் பங்கும் கிடைக்கும் என தெரிவித்தார். இதற்கு மற்ற கட்சியினர் நல்ல வரவேற்ப்பை அளித்தனர். குறிப்பாக திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளே இதற்கு ஆதரவு அளித்தது. இவ்வாறு … Read more

தோனியால் என் தலை பாதிக்கப்பட்டது!! மிரண்டு போன ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர்!!

Jake Fraser-McGurk about dhoni

IPL:  தோனிக்கு எழுந்த கரகோஷம் தான் இதவரை பார்த்ததில் அதிக சத்தம் அதனால் என் தலை பாதிக்கப்பட்டது ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வரும் இளம் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க். இவர் ஐ பி எல் போட்டியின் போது ஒரு போட்டியில் தோனி என்ற ஒரு பெயருக்கு உள்ள கூட்டத்தினை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 2024 ம் ஆண்டு பிரிதிவ் ஷா க்கு … Read more