பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!!
*இரத்த சோகை குணமாக:
வேப்பம் பூவில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும்.
*குடற்புழு நீங்க:
வேப்பம் பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் மலம் வழியாக வெளியேறி விடும்.
*வாய் துர்நாற்றம் நீங்க:
கொய்யா இலையை அரைத்து பேஸ்டாக்கி பல் துலக்கி வந்தால் வாய் துர்நற்றம் அகலும்.
*தொப்பை கொழுப்பு குறைய:
பிளாக் காபியில் சிறிது நெய் சேர்த்து குடித்து வர வேண்டும்.
*பைல்ஸ் குணமாக:
மருதாணி மற்றும் மஞ்சளை அரைத்து பேஸ்டாக்கி பைல்ஸ் புண்கள் மீது தடவி
வந்தால் அவை விரைவில் ஆறும்.
*மலச்சிக்கல் குணமாக:
பூசணி விதையை நெயில் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டு வர வேண்டும்.
*கிட்னி ஸ்டோன் கரைய:
வாழைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கிட்னியில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.
*மூட்டு வலி குணமாக:
முருங்கை கீரையில் கசாயம் செய்து குடித்து வந்தால் நாள்பட்ட மூட்டு வலி குணமாகும்.