வடபழனி சாலைக்கு விஜயகாந்த் பெயர்!.. தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்!….

vijayakanth

நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டதுதான் தேமுதிக. அவர் இருந்தவரை அந்த கட்சிக்கு ஒரு மவுசு இருந்தது. ஆனால், அவர் எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டாரே அதிலிருந்தே கட்சிக்கு இறங்கு முகம் துவங்கியது. விஜயகாந்த் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதுவும் பாமக வெற்றி பெறும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டினார். அதன்பின் திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால், சட்டசபையில் அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நக்கை துறுத்தி … Read more

டிவிட்டரில் வைத்த கோரிக்கை!. உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்!…

stalin

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகவே தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு யாரும் தூய தமிழில் பெயர் வைப்பது இல்லை. தூய தமிழ் பெயர்களை பெற்றோர்களே கீழாக நினைக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களை விட்டுவிட்டு வட இந்திய பெயர்களை இணையத்தில் தேடிப்பிடித்து வாயில் நுழைய முடியாத படி ஒரு பெயரை வைக்கிறார்கள். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தாய் மொழி தமிழ் மீது யாருக்கும் பற்றும், மரியாதையும் இல்லாமல் போய்விட்டதே இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ப்ளீஸ் ஃபாலோ பண்ணுங்க!.. செய்வீங்க.. செய்றீங்க!.. ஓகே!. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விஜய்!…

vijay

நடிகரும், தவெக தலைவருமான விஜய் சமீபத்தில் முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கோவை வந்திருந்தபோது அவரது வேன் மீது சில ரசிகர்கள் ஏறி அவருக்கு முன் குதித்தார்கள். இதைப்பார்த்து விஜயே அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த … Read more

தேமுதிகவில் அதிரடி மாற்றம்!.. விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி….

vijaya

அப்பா விஜயகாந்தை பின் தொடார்ந்து மிகவும் இளமையான வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் விஜய பிரபாகரன். குறிப்பாக விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியலிலில் இருந்து விலகியிருந்த போது அவரின் மகன் விஜய பிரபாகரனே கட்சி நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டி கட்சி வளர காரணமாக இருந்தார். பல மாவட்டங்களுக்கும் சென்று தேமுதிக நிர்வாகிகளிடம் பேசுவது, தேமுதிக மேடைகளில் அரசியல் பேசுவது என அரசியலில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். எனவே, கட்சிக்கு அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என தேமுதிகவினர் … Read more

2.0 வெர்ஷன் லோடிங்கா?!.. 2026-ல் ஒரே வெர்ஷன்தான்!. பழனிச்சாமி ராக்ஸ்!…

eps

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார். ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி … Read more

அந்த பதவியும் இல்லயா?!. அண்ணாமலையை டீலில் விட்ட பாஜக?!..

அந்த பதவியும் இல்லயா?!. அண்ணாமலையை டீலில் விட்ட பாஜக?!..

தமிழிசை சவுந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக … Read more

பழனிச்சாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்டன் ஸ்டார்ட்!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!…

eps

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார். ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி … Read more

இனி செந்தில் பாலாஜி எப்போதும் அமைச்சராக கூடாது.. ED போட்ட கண்டிஷன்!! நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!

Senthil Balaji should not be a minister forever.. Condition put by ED!! Shock given by the court!!

DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் நீதிமன்றம் ஜாமீனா பதவியா என்ற கெடுபிடியை விதித்திருந்தது. மேற்கொண்டு உரிய பதிலை 28 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமெனவும் கோரியது. இவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்க கூடும் என்பதால் நீதிமன்றம் இந்த நிபந்தனை விதித்தது. இந்த வழக்கு அமர்வுக்கு வருவதற்கு முன்பாகவே பதவியையும் விலகிக் கொண்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை (ED) முக்கியமான சில வாதங்களை முன்வைத்துள்ளது. அதில், “திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட … Read more

ஓய்வூதியத்தை அதிகரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு!!

ஓய்வூதியத்தை அதிகரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் நேற்று ஏப்ரல் 26 அன்று காலநிலை சுற்றுச்சூழல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற்றது.   இந்த மானிய கோரிக்கையின் பொழுது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.   ஏப்ரல் 1 ஆம் தேதி 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியத்தின் விவரங்கள் :- … Read more

தவெக கட்சி சுத்தமான அரசாக அமையும்!. தவெக தலைவர் விஜய் பேச்சு!…

vijay

தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் துவங்கியது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே கூட்டம் கூடியது.அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது. அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான … Read more