முடிவுக்கு வரப்போகும் ADMK BJP-கூட்டணி!! இதெல்லாம் செட்டே ஆகாது.. அதிமுக தலைமை திட்டவட்டம்!!

ADMK BJP-alliance coming to an end!! All this will not be set.. AIADMK leadership plan!!

ADMK BJP: அதிமுக பாஜக கட்சிகளிடையே மீண்டும் விரிசல் உருவாக ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை புரிந்த போது அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்த கூட்டணிக்காக அண்ணாமலையையே பதவியில் இருந்து விலகுமாறு கூறினர். இதற்கு பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சர் கூட்டணி உறுதி செய்த போது மத்தியில் ஆளுவதற்கு மோடியும் மாநிலத்தில் எடப்பாடி எனக் கூறியிருந்தார். மேற்கொண்டு இவர்கள் கூட்டணி முறிந்து மீண்டும் இணைந்து தான் கூட்டணி ஆட்சி தான் … Read more

கூட்டணி மட்டும்தான்.. கூட்டணி ஆட்சி இல்லை!. தம்பிதுரை பரபரப்பு பேட்டி!…

thambi

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு … Read more

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர் மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை முன்னிட்டு, இன்று அதற்கான பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விழாவிற்கு தொடக்கக் குறியீடாக உரையாற்றினார். அவர் கூறியதாவது, “இந்த மாநாடு யாருக்கும் எதிராக ஏற்பாடு … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்குமா அதிமுக? – ஒரு அலசல்!….

eps

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது அதிமுகவா? அல்லது திமுகவா? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அதிமுக, திமுக இரண்டுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா மறைவு, சசிகலா, கூவத்தூர் அவலங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்கப் மரணம் என்று ஏறக்குறைய அதிமுக அதன் அழிவு அத்தியாயத்தின் இறுதி பக்கங்களை எழுத்துக்கொண்டிருந்த நேரம். திமுக ஆட்சியமைக்கும் என்பது … Read more

நாதகவிலிருந்து வெளியேறும் சாட்டை துரைமுருகன்? சர்ச்சை விவகாரத்தில் கழட்டி விட்ட சீமான்!

Sattai Duraimurugan comes out of NTK? Controversial issue of Seaman!

கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமாய் உள்ளது. அதிலும் நடிகை விஜயலெட்சுமி விவகாரம் அடுத்த கட்டத்திற்கு சென்று நீதிமன்ற வழக்காகவும் மாறியது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் சீமான் சமீபத்தில் பெரியாரை விமர்சித்து பேசியது தான் கரணம் என்று கூறப்பட்டது. அது ஒரு காரணமாக இருந்தாலும் உள்கட்சியிலேயே அவ்வப்போது எதாவது ஒரு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் பிரபல … Read more

பாஜகவுடன் ஏன் கூட்டணி?!. பழனிச்சாமியின் மனதை மாற்றியது இதுதான்!..

eps

எடப்பாடி பழனிச்சாமி எப்போது தமிழக முதல்வர் பதவி ஏற்றரோ அப்போது முதல் மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார். பாஜகவின் கொள்கைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் அவர் ஆதரித்தார். அதாவது பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் பாஜக மசோதாக்களை ஆதரித்து ஓட்டு போட்டார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அதிமுக அடிமைகள் என ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தது பழனிச்சாமிக்கு பெரும் தலைவலியாக இருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் … Read more

சர்ச்சைக்குரிய பேச்சு! பொன்முடியின் அமைச்சர் பதவி காலி? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு 

K. Ponmudy

K. Ponmudy : தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, மதச்சார்ந்த கருத்துக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர், சைவம் மற்றும் வைணவத்தை உடலுறவுடன் ஒப்பிட்டுப் பேசியது பொதுமக்கள் மத்தியில் கண்டனத்திற்கு ஆளானது. இது சமூகத்திலும், பல மத அமைப்புகளிடையும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் நிலைமையை சுதாரித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு தானே முன்வந்து அவருடைய கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அது சரியான … Read more

சீமானுக்கு தூண்டில் போடும் பாஜக?.. கூட்டணியில் இணைவரா?. இல்லை தனித்து போட்டியா?!..

seeman

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என அவர் கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது … Read more

திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!. காரணம் இதுதான்!…

kamal

நடிகர், இயக்குனர் என சினிமாவில் பல அவதாரங்களை எடுத்த கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளையும் விமர்சிக்க துவங்கினார். எனவே, அவரை டிவிட்டர் அரசியல்வாதி என பலரும் கிண்டலடித்தனர். ‘இதுதான் உங்களுக்கு பிரச்சனையா?’ என அரசியல் கட்சி துவங்கி அதற்கு மக்கள் நீதி மய்யம் என பெயரும் வைத்து மதுரையில் முதல் மாநாட்டை நடத்தினார். அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ரஜினிகாந்த் 25 வருடங்களக அவரின் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அவரின் நண்பரும், போட்டி நடிகருமான கமல்ஹாசன் அரசியலுக்கு … Read more

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS

Edappadi shocked AIADMK leaders

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், மே 2ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பிறகு நடைபெறும் முதல் முக்கிய கூட்டமாகும். இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியின் விரிவாக்கம், தேர்தல் திட்டங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட … Read more