பழனிச்சாமி யார் காலில் விழுந்தாரோ!.. சட்டசபையில் ஸ்கோர் செய்த முதல்வர் ஸ்டாலின்!…

stalin

2011ம் வருடம் முதல் 2021ம் வருடம் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. அந்த 10 வருடங்களும் திமுக எதிர்கட்சியாக செயல்பட்டு வந்தது. 2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது அதிமுகவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜகவுக்கு அடங்கிப்போகும் அடிமைகள் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன கொள்கை மற்றும் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எடப்பாடி … Read more

பெரும் பரபரப்பு!! ED- கையில் சிக்கிய திமுக முக்கிய அமைச்சர்.. பதற்றத்தில் கட்சி தலைமை!!

ED- DMK chief minister caught in hand.. Party leadership in tension!!

DMK: இந்த வருடம் ஆரம்ப கட்ட மாதத்திலிருந்தே திமுக அமைச்சர்களை அமலாக்கத்துறை டார்கெட் செய்து வருகிறது. அந்த வகையில் புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு விற்றது தொடர்பாக அமைச்சர் துறைமுருகன் மற்றும் அவரது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வீடுகளிலும் சோதனை நடத்தியது. இவரைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் கே என் நேரு சிக்கி உள்ளார். வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இவரது வீடு மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், மகன் உள்ளிட்ட அனைவரது வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். … Read more

ஓபிஎஸ் உடன் கூட்டணியை உறுதி செய்த செங்கோட்டையன்.. சட்டசபையில் நடந்த டிவிஸ்ட்!! ஷாக்கான எடப்பாடி!!

Sengottaiyan joined the OPS supporters as Edappadi left the assembly

ADMK: சட்டப்பேரவையில் இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து உள் நுழைந்தனர். குறிப்பாக அதில் அந்த தியாகி யார்?? என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு, சட்டப்பேரவையில் மதுபான கடை ரீதியாக பேச வேண்டுமென்று எடப்பாடி கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயக்கர் அப்பாவு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டாயம் சட்டசபையில் இது குறித்து பேச முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார். உடனடியாக அதிமுக ஆட்சி காலத்தில் இதே போல் தான் திமுகவும் … Read more

செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்!.. விரைவில் பழனிச்சாமி பேசுவார்!.. கிழிக்கும் வைகைச் செல்வன்!…

sengottaiyan

ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது தனியாக செயல்பட துவங்கிவிட்டார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து அவர் செயல்படுவதில்லை. பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது இல்லை. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல … Read more

அது வேற வாய்!. இது வேற வாய்!.. மோடியை ட்ரோல் பண்ணும் திமுகவினர்!….

modi

Modi: பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் உண்டு. அந்த சூழ்நிலைக்கு எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள். ஆனால், அதே விஷயத்திற்காக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் அவர்களின் நினைவிலேயே இருக்காது. ஒரு கட்சியில் இருக்கும் போது யாரை கெட்டவன் என திட்டினார்களோ, மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்களோ ஒருகட்டத்தில் அந்த கட்சியிலேயே சேர்ந்துவிட்டு அவரை நல்லவர் என பாராட்டி பேசுவார்கள். இது அரசியல்வாதிகளின் அடிப்படை குணமாகவே மாறிவிட்டது. … Read more

பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத மு க ஸ்டாலின்!! இதுதான் காரணம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்!!

MK Stalin did not attend the Pamban Bridge opening ceremony!! This is the reason he has openly stated!!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்ததில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருப்பதாவது :- உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டதால்தான் தன்னால் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள … Read more

பாஜக கூட்டணிக்கு போவதற்கு முன்னாடி இந்த கண்டிஷனை வைங்க!.. பழனிச்சாமிக்கு செக் வைத்த ஸ்டாலின்!..

eps

MK Stalin: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு சென்று அதன்பின் அவரிடமிருந்து அது பிடுங்கப்பட்டு சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றது. சசிகலா சிறைக்கு சென்றுவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து முக்கிய பதவியை பெற்றார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இப்போது ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய … Read more

நிர்மலா சீதாராமனை சந்தித்தது உண்மையா?!.. சீமான் என்ன சொல்றார் பாருங்க!….

nirmala sita

அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். சினிமா கதாசியர் மற்றும் இயக்குனராக இருந்து ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கி அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல … Read more

பக்கா பிளானோடு சென்னை வரும் அமித்ஷா!. அதிர்ச்சியில் திமுக!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!…

amit shah

பாரதீய ஜனதா கட்சியின் மூளையாக செயல்பட்டு வருபவர் அமித்ஷா. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான காய்களை கச்சிதமாக நகர்த்துபவர் இவர்தான். அதனால்தான் அனைவரும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா கருதுகிறார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு!.. பாஜக கூட்டணியில் இணைகிறாரா சீமான்?!. பரபர அப்டேட்!..

seeman

Seeman: தன்னை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தம்பி என அழைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கியவர் சீமான். அடிப்படையில் சினிமா கதாசிரியர், இயக்குனர் என்பதால் நன்றாகவே கதை சொல்வார். இவர் சொல்லும் பல கற்பனை கதைகளை நிஜமென நம்பிய இளைஞர்கள் இவரின் தம்பிகளாக மாறிவிட்டனர். அரசியல் மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி கவனம் ஈர்ப்பார். சீமான் பேசுவதை கேட்டால் தம்பிகளுக்கு நரம்புகள் புடைக்கும். ‘ஒருநாள் இந்த நிலம் என்கிட்ட சிக்குச்சி’ என … Read more