சிபிஐ யிடம் வசமாக சிக்கும் மாஜி அமைச்சர்.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

ADMK: The CBI is currently investigating the case of Rajendra Balaji who took bribes to get government jobs.

ADMK: அரசு வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி வழக்கை தற்பொழுது சிபிஐ விசாரணை செய்ய உள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்தபோது பல பேரிடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா மூன்று கோடி வசூல் செய்துள்ளார். இதில் கிட்டத்தட்ட 33 பேர் சிக்கி உள்ளனர். பணம் கொடுத்தும் வேலை கிடைக்காத நிலையில் அந்நபர்கள் இவரை தொடர்ந்து விஜயநல்லதம்பி, மாரியப்பன் உள்ளிட்டோர் மீதும் புகார் … Read more

மாவட்ட பொறுப்பாளர்களில் விடுபட்ட பெயர்.. இதெல்லாம் துரோகிகளால் தான்!! செங்கோட்டையன் ஓபன் டாக்!!

Are internal conflicts in AIADMK being covered up!! Sengottaiyan mentioned that "I am a normal volunteer" in the press conference!!

அதிமுகவில் பல உள்கட்சி பூசல்கள் இருப்பது பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மீண்டும் இவை என நிரூபிக்கும் வண்ணம் அதிமுகவின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. வெளியில் காட்டிக் கொள்ளும் பொழுது நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என காட்டிக்கொள்ளும் அதிமுகவினர் சில இடங்களில் தங்களுடைய பூசல்களை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றனர். அவ்வாறாகத்தான் தற்பொழுது அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியலை … Read more

மும்மொழியில் இந்தி கட்டாயம் இல்லை.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்!!

Hindi is not compulsory in trilingualism.. Union Education Minister Dharmendra Pradhan!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 2152 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையை வழங்குவோம் என தெரிவித்திருந்த நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் தவெக மும்மொழி கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்தனர். மேலும் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மும்மொழிக் கொள்கையை மறுத்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த … Read more

சீமான், பெரியார் கூறியது தான்! இதற்கு கலைஞர் தான் காரணம்!!

That's what Seeman and Periyar said! The reason for this is the artist!!

சமீபத்தில் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் இணைந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான் பெரியார் பற்றி அவதூறாக கூறவில்லை. பெரியார் கூறியதைதான் கூறினேன். இதற்காக எத்தனை வழக்குகள் என் மேல் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன். வழக்குகளை எல்லா இடங்களிலும் போட்டு என்னை சோர்வடைய திசை திருப்புகிறது நடப்பாச்சி. அது ஒருபோதும் நடக்காது! எத்தனை வழக்குகள் இருப்பினும் அதை நான் முறியடிப்பேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எவ்வளவு பெரிய பிரச்சனையே ஆனாலும் எதிர்கொள்வேன். அனைத்து வழக்குகளையும் இணைத்து … Read more

மும்மொழி கொள்கையை எதிர்த்து நாளை நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம்!! எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்கின்றன தெரியுமா!!

Demonstration to be held tomorrow against the trilingual policy!! Do you know which parties are attending!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக அரசுக்கு 2152 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடானது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனை தமிழகத்தை சேர்ந்த பல கட்சிகளும் கட்சியினுடைய தலைவர்களும் எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், … Read more

தொடரும் மொழிப்போரில்.. அடுத்த அதிரடி அண்ணாமலை!! இதற்கு எல்லையே இல்லையா!!

In the ongoing language war.. the next action is Annamalai!! There is no limit to this!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே 2000 கோடி கல்வி நிதியானது தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என கூறியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து X தளத்தில் தன்னுடைய கருத்தை பதிவப்பட்டிருந்தார். அந்தக் கருத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்குள் தமிழக அரசு வரவேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் கூறி இருந்ததை ஏற்க முடியாது என்றும் மாநில அரசுகளுக்கு கல்வி நிதி உதவி வழங்குவதால் மத்திய அரசானது எஜமானாக மாறிவிட முடியாது … Read more

நீங்க பண்றத பொறுத்துக்க முடியாது.. மத்திய அரசு செயலால் கடுப்பான மு க ஸ்டாலின்!!

What you have done cannot be tolerated.

கல்வி நிதி ஒதுக்கீடில் ஆரம்பத்திலிருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு விதமான போர் நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதி ஒதுக்கீடு 2000 கோடியை வழங்க முடியும் எனவும் முன்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் … Read more

இதெல்லாம் ஒரு பொழப்பா.. விஜய்யை மிஞ்ச ரஜினி-யை அப்பட்டமாக காப்பி அடித்த CM!!

chief-minister-stalin-sat-on-rajini-ketap-and-answered-many-questions-on-your-oruvan-show-which-is-currently-trending-on-the-internet

DMK: உங்களின் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரஜினி கெட்டப்பில் அமர்ந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தன்வசம் மக்கள் வைத்துள்ள அதிருப்த்தியை நீக்க பல முயற்சிகளில் திமுக இறங்கியுள்ளது. அதில் ஒன்று தான் மக்களுடன் மக்களாக உங்களில் நான் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதில் மக்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் முதல்வர் முன்னிலையில் வைக்கப்படும். அதற்கேற்றவாறு மக்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை அளித்து … Read more

எடப்பாடி பதவிக்கு வந்த கெடு.. இது தான் கடைசி!! தலைமையில் உட்காரப்போகும் செங்கோட்டையன்!!

Kedu came to the post of Edappadi.. This is the last!! Sengottaiyan will sit at the helm!!

ADMK: அதிமுக-வானது கூடிய விரைவில் செங்கோட்டையன் வசம் வர அதிக வாய்ப்புள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் வரை அவருக்கு தளபதியாக செயல்பட்டு வந்த செங்கோட்டையன் ஒரு கட்டத்தில் ஒதுக்கி வைக்கப்படும் சூழல் உண்டானது. இருப்பினும் முக்கிய பொறுப்புகள் பதவிகள் என அனைத்தும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் எடப்பாடி ஆட்சிக்கு பிறகு இவரிடமிருந்த அனைத்து கௌரவிக்க பதவிகளும் பறிக்கப்பட்டு தான் வந்தது. அதிலும் இவரை மட்டம் தட்ட வேண்டும் … Read more

விஜய்க்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம்.. கூட்டணி தலைவர் பேச்சே மாறுதே!! மத்திய அரசை பாராட்டிய திருமா!!

TVK VSK: Thiruma commented on Union Ministry providing protection to Vijay.

TVK VSK: விஜய்க்கு மத்திய அமைச்சகம் பாதுகாப்பு வழங்கியிருப்பது குறித்து திருமா கருத்து தெரிவித்துள்ளார். தற்போது அரசியல் களத்தில் டாப் ட்ரெண்டிங்கில் விஜய் பற்றிய பேச்சு தான் நிலவி வருகிறது. திடீரென்று மத்திய அமைச்சகம் ஏன் இவருக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்தது இதன் பின்னோக்கம் என்னவாக இருக்கும் என்பதுதான் இதன் ஹாட் டாப்பிக் காக உள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமா கூட ஆதரவு தான் தெரிவித்துள்ளார். விஜய் நடத்திய மாநாட்டில், பிளவு … Read more