ரஜினியால் விஜய்க்கு பாதுகாப்பே இல்லை.. மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க இது தான் முக்கிய காரணம்!!

TVK: Central government has given Y category protection to Vijay as his tour will be unsafe for him.

TVK: விஜய் சுற்றுப்பயணம் அவருக்கு பாதுகாப்புத் தன்மையற்றதாக இருக்கும் மென்பதால் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பை அளித்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற போட்டியானது இவர் மற்றும் ரஜினி-க்கிடையே இருந்து வந்தது. குறிப்பாக தங்களின் ஒவ்வொரு பட இசை வெளியீட்டு விழாவிலும் குட்டி ஸ்டோரி என்று ஆரம்பித்து இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஒரு கட்டத்தில் இந்த குட்டி ஸ்டோரி அனைத்து … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! அதிமுகவை வைத்து போட்ட வியூகம்

ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! அதிமுகவை வைத்து போட்ட வியூகம்

விஜய் அரசியல் வரவுக்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சி பூசல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சம்பவம் தான் தற்போது தமிழக அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த அவர் தற்போது விமர்சிக்க காரணம் என்ன என பலரும் அலசி ஆராய தொடங்கி விட்டனர். அந்த வகையில் தற்போது அதிமுகவில் ஏற்பட்ட இந்த … Read more

அமைச்சரவையில் வரப்போகும் மாற்றம்.. செந்தில்பாலாஜி பதவிக்கு வந்த ஆப்பு!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

DMK: There are reports that the party is holding a consultation against the question raised by the court on the post of Minister Senthil Balaji.

DMK: அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி குறித்து நீதிமன்றம் வைத்த கேள்விக்கு எதிராக கட்சிக்குள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் பதவிக்கு மீண்டும் கெடு விளைக்கும் விதமாக நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த … Read more

அதிமுக வை உதறி தள்ளும் மூத்த நிர்வாகி.. சசிகலா தான் இனி எல்லாமே!! எடப்பாடிக்கு வந்த அலர்ட்!!

sengottaiyan-is-in-talks-with-sasikala-as-dappadi-continues-to-boycott-the-party

ADMK: எடப்பாடி தொடர்ந்து கட்சி ரீதியாக புறக்கணிப்பு செய்வதால் செங்கோட்டையன் சசிகலாவுடன் கூட்டு வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதிமுகவில் அடுத்த பெரிய நிர்வாகி வெளியேறும் நிலை தற்பொழுது உண்டாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆரம்ப கட்டத்திலிருந்து மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை ஒதுக்கி வருவதுதான். அந்த வகையில் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அவரின் முக்கியத்துவமானது கட்சி சார்ந்து குறைத்துக் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கொங்கு மண்டலம் என்றாலே செங்கோட்டையன் என்ற நிலை மாறி தற்பொழுது … Read more

பூத் செயலர்கள் மீது விஜயின் கவனம்!! திசை திருப்பிய கிஷோர்!!

Vijay's focus on booth secretaries!! Distracted Kishore!!

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி விஜயின் அரசியல் பயணம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளில் இதுவரை 95 மாவட்ட செயலாளர்களை வெற்றிகரமாக நியமித்து உள்ளார். சமீபத்தில் தேர்தல் வியூகத்தை பீகாரைச் சேர்ந்த அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் இரு முறை ஆலோசனை நடத்தியுள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அந்த ஆலோசனையின் மூலம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் அரசியலிலும், தனது கடைசி படத்திலும் முழு … Read more

தவெக தலைவருக்கு Y பிரிவு பாதுகாப்பு!! சமூக உரையாடலை தொடர்ந்து அதிரடி முடிவு!!

Ministry of Home Affairs has given Y-section protection to Thaveka leader!! Action decision followed by social dialogue!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களுக்கு உள்துறை அமைச்சகம் ஆனது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இந்த வாய்ப்பிரிவில் crpf வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் என்று எட்டு முதல் 11 பேர் தலைவர் விஜய் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்றும் இந்த Y பிரிவு பாதுகாப்பானது தமிழக வெற்றிக்கழக தலைவருக்கு தமிழகத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவ்வாறு இவர் சுற்றுப்பயணம் … Read more

ஒரே வார்த்தை .. ஒன்று சேர்ந்த ஒபிஎஸ் + செங்கோட்டையன்!! அதிமுக வெற்றிக்கு கட்டாயம் இது தேவை!!

One word .. combined OBS + Sengottaiyan!! AIADMK needs this for victory!!

ADMK: அதிமுக இரண்டாக பிரிந்த போதே வாக்கு வங்கியும் சிதறிவிட்டது. தற்சமயம் நடந்து வரும் பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. இப்படி இருக்கையில் மீண்டும் டெபாசிட் இழக்காமலிருக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் சசிகலா ஓபிஎஸ் உள்ளிட்ட வரை உள்ளிலுக்கலாம் என்று எடப்பாடிக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. இப்படி இருக்கையில் சமீபத்தில் இரட்டை இலை மற்றும் உற்கட்சி சம்பந்தமான வழக்குகளில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்ற தீர்ப்பானது ஓபிஎஸ்க்கு சாதகமாக அமைந்துள்ளது. … Read more

அதிமுக தேமுதிக பாமக.. இது மட்டும் நடந்தால் திமுக மொத்தமும் க்ளோஸ்!! வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

Parliamentary Elections: Private media has conducted polls on who will form the government if parliamentary elections are held again.

Parliamentary Elections: நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் நடக்கும் பட்சத்தில் யார் ஆட்சி அமைப்பார் என்பது குறித்து தனியார் ஊடகம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. பிரபல தனியார் செய்தி ஊடகமானது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் யார் ஆட்சியைப் பிடிப்பார்? தமிழகத்தில் அரசியல் களம் எப்படி இருக்கும்? என்பது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்சமயம் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் பட்சத்தில் தமிழகத்தில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் அதாவது முன்பை காட்டிலும் நான்கு சதவீதம் வாக்கு … Read more

அட.. இந்த முறை கண்டிப்பா நாங்கள் ஜெயிப்போம்!! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!

Ah.. this time we will win for sure!! Bamaka leader Anbumani Ramadoss!!

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியிருக்கிறார். அப்பொழுது இந்த முறை சட்டசபை தேர்தலில் தங்களுக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நிச்சயமாக தாங்கள்தான் ஜெயிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் பேசிய அவர் திமுக குறித்து கூறியிருப்பதாவது :- கல்வி கடன் ரத்து, திறன் மேம்பாட்டு பயிற்சி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் நேரலை என திமுக அரசு … Read more

அதிமுக வுக்கு ரீ என்ட்ரி கொடுக்கப் போகும் சசிகலா.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் போடும் கண்டிஷன்!!

Sasikala is going to give re-entry to AIADMK.

ADMK: செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியல் பார்த்து வந்தவர், சொல்லப்போனால் எடப்பாடிக்கு முன்னதாக முதலமைச்சர் பதவிக்கு இவரை தான் பரிந்துரை செய்திருந்தனர். அதேபோல இவரும் எடப்பாடியும் ஒரே ஜாதி வகுப்பை சேர்ந்தவர்கள். அப்படி இருக்கையில் தற்பொழுது இருவருக்குமிடையே பனி போரானது ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக எடப்பாடிக்கு விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழா தான் என கூறுகின்றனர். குறிப்பாக செங்கோட்டையனே கூறியதாவது, மறைந்த முதல்வர்களின் புகைப்படங்கள் ஏதும் இடம்பெறாத தான் முக்கிய காரணம் என தெரிவித்திருந்தார். … Read more