திமுகவை தோற்கடிக்க அதிமுக மற்றும் பாஜக இணைந்தால் மட்டுமே முடியும்!! India today சர்வேயின் புள்ளிவிவரங்கள்!!

Only AIADMK and BJP can defeat DMK!! Statistics of India today survey!!

India Today C voters நடத்திய கணக்கெடுப்பில் லோக்சபா தேர்தல் தற்பொழுது நடைபெற்றால் அதனுடைய முடிவு எப்படி இருக்கும் என்பதை வெளியிட்டிருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி அதிமுக மற்றும் பாஜக மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே தமிழகத்தில் திமுக ஆட்சியை வெல்ல முடியும் என தெரிவித்திருக்கிறது. அதாவது தற்பொழுது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் வலிமை பெற்றிருக்கிறது என்றும் இதனை வெல்ல வேண்டும் என்றால் அதிமுக மற்றும் பாஜகவின் உடைய கூட்டணி கட்சிகள் அனைத்தும் … Read more

எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்.. வெடிக்கும் உட்கட்சி மோதல்!! அடுத்த ADMK தலைமை செங்கோட்டையன் தான்!!

Poster against Edappadi.. Explosive internal conflict!! The next ADMK chief is Sengottaiyan!!

ADMK: அதிமுக உட்கட்சி பூசலானது நாள்தோறும் அதிகரித்து வண்ணமாகவே உள்ளது. இதற்கு முன்னதாக ஐ டிவிங் நிர்வாகி தவெக வில் இணைந்தது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு இடையே தொடர்ந்து பனிப்போர் இருந்து வருகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக விவசாய சங்கத்தினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுவிழா நடத்தினர். இந்த பாராட்டு விழாவில் மறைந்த முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி மூத்த தலைவரான செங்கோட்டையன் அவர்களின் … Read more

கசிந்த தவெக கட்சியின் சட்ட விதிகள்!! தலைவர் பதவிக்கான முக்கிய கட்டுப்பாடுகள்!!

Legal rules of the party leaked!! Important restrictions for the post of President!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதிகள் மற்றும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான விதிமுறைகள், தகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அவருக்கான அதிகாரம் பொறுப்புகள் குறித்த சில முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளன. தமிழக வெற்றிக் கழகமானது தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த பின் கட்சியினுடைய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்து அவர்களுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது தேர்தல் யோக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் இக்கட்சியின் தலைவர் … Read more

மோடியை CM ஆக்கியதே பிகே தான்.. இப்போ விஜய்யை குறை சொல்றீங்க!! அண்ணாமலையை பிளக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens have raised questions about Vijay's meeting with Prashant Kishore against Annamalai criticism

BJP TVK: பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு குறித்து அண்ணாமலை விமர்சனத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல் வியூக வகுப்பாளர்களை ஒவ்வொரு கட்சி சார்ந்த தலைமையும் வைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனையை மேற்கொண்டார். இவர்களின் ஆலோசனை குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அதில், அரசியல் கன்சல்டன்டுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மக்களுடன் மக்களாக களத்தில் இறங்கும் போது வியூகம் குறித்து நன்றாக அறிய முடியும். அதுமட்டுமல்ல என்னை போல காவடி எடுங்கள், … Read more

மத்திய அரசு மாணவர்களுக்கான திட்டங்களை வைத்து அரசியல் செய்கிறது!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Central government is doing politics with programs for students!! Minister Anbil Mahesh!!

2024 – 25 ஆம் ஆண்டுக்கான சமக்ரா ஷிக்ஷா திட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய முதல் தவணை நிதியானது தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசன் மாணவர்களை வைத்து திட்டத்தின் மூலம் அரசியல் செய்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :- மத்திய அரசினுடைய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பி எம் ஸ்ரீ திட்டத்தின் முழு விளக்கத்தையும் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டு … Read more

மேட்டரே வேற.. வந்த வேலையை முடித்த பிகே!! அதிமுகவுடன் கூட்டு வைக்கப் போகும் தவெக!!

There are reports that PK is negotiating to form AIADMK alliance.

ADMK TVK: அதிமுக தவெக கூட்டணி அமைப்பதற்காக பிகே பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபலம் வாய்ந்த தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு குறித்து பாஜக உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அண்ணாமலை, அரசியல் கன்சல்டன் மூலம் அறிவுரை பெறுவதுடன் மக்களை களத்துடன் நேரடியாக சந்திப்பது தான் உண்மையான வியூகம் என அறிவுறுத்தி இருந்தார். மேற்கொண்டு சீமானும், பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் … Read more

எம்ஜிஆர் அம்மா வை விடுங்க.. அவன் பெயருக்கு கீழ் என் பெயரா!! எடப்பாடி தான் காரணம்.. வெளியான பரபர தகவல்!!

Important information has come out about former minister Sengottaiyan not attending the farmers' appreciation program for Edappadi Palaniswami.

ADMK: எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் வைத்த பாராட்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொள்ளாததது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் அவிநாசி அத்திக்கடவு திட்டம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை விவசாய சங்கத்தினர் நடத்தினர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மறைந்த முதல்வர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை தவிர்த்ததற்காக செங்கோட்டையன் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். அதுமட்டுமின்றி இதற்கு முன்கூட்டியே இவர்கள் படமெல்லாம் … Read more

எம்ஜிஆர் ஜெயலலிதா இல்லை.. இதெல்லாம் பச்ச துரோகம்!! எடப்பாடியை ரைட் லெப்ட் வாங்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி!!

Pugazhendi interview about the decision given by the Election Commission on the issue of double leaf

ADMK: அதிமுகவில் இருந்து வெளியேறிய புகழேந்தி இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு ஒதுக்கீடு செய்தது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன்படி இதனை முறைப்படி விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமலே தேர்தல் ஆணையமானது காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து புகழேந்தி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது இனி இவ்வாறான தவறு நடக்காது என்று தேர்தல் ஆணையம் சார்பாக கூறியிருந்தனர். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில், … Read more

எடப்பாடிக்கு அடி மேல் அடி.. கை நழுவும் இரட்டை இலை!! ஒட்டு மொத்த குஷியில் ஓபிஎஸ்!!

The court has ruled that the Election Commission has the right to interfere in the double leaf issue

ADMK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சி சில்லு சில்லாக சிதறிவிட்டது. அந்த வகையில் ஓபிஎஸ் இபிஎஸ் என இருவரும் வெவ்வேறு முனைகளாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஓபிஎஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டார். மேற்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனால் பன்னீர்செல்வம் இதனை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தாலும் மேல்முறையீட்டு மூலம் விடாது பன்னீர்செல்வம் வழக்கு … Read more

பிகே சொல்வதை கேட்டால் ஜெயிக்க முடியாது.. நான் சொல்வதை கேளுங்கள்!! விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!!

Annamalai advises Vijay not to trust political pundits

BJP TVK: நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழனியில் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தவெக விஜய் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஏசி ரூமில் ஒவ்வொரு அரசியல் வியூகர்களை உட்கார வைத்து பேசுவதால் மக்கள் பிரச்சனை தெரியாது. நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும். அப்படி சந்தித்தால் … Read more