விஜய் பதுங்குவது பாய்வதற்கே!! பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பயனளித்ததா!!

Vijay sneaks to flow!! Did Prashant Kishore meeting work!!

தவெக தலைவர் விஜய் சமீபத்தில் மாவட்டச் செயலாளர்களை நியமித்து,கட்சியின் அடிப்படை அம்சங்களை கட்டமைப்பு செய்து கொண்டிருந்தார். எனினும் பலரும் அவரை வீட்டில் இருந்தே அரசியலில் ஜெயிக்க முடியாது. வெளிவந்து களப்பணி ஆற்ற வேண்டும் என்ற வகையில் பலதரப்பட்டவர்களும் தொடர்ந்து அட்வைஸ் செய்து வந்திருந்தனர். பனையூரில் அலுவலகத்தை தொடங்கி, முதல் கட்ட மாநாட்டின் மூலம் கட்சிக்கொடி, கட்சியின் பெயர் ஆகிவற்றை வெற்றிகரமாக வெளிப்படுத்தி இருந்தார். அதனை அடுத்து சில மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சி அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக மாற்றும் … Read more

இப்படியே போனால் மின்சார கட்டணம் பல மடங்காகும்!! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

If this goes on, the electricity bill will multiply!! Anbumani Ramadoss alert!!

சமீப காலகமாகவே மின்சார கட்டணமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. தற்சமயம் கோடை காலம் வருவதையொட்டி, மின்சாரம் அதிக அளவு தேவை ஏற்படும். தற்சமயம் தமிழக அரசு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து பெற்று வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியம் 4435 கோடி இழப்பை சந்தித்து இருந்தது. 2024 ஆம் ஆண்டும் தனியாரிடம் அதிக அளவு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ரூபாய் ஆறுக்கும் குறைவாகவே செலவு … Read more

எடப்பாடி மீது செங்கோட்டையன் வைத்த குறை.. இதெல்லாம் திமுக கைக்கூலி- செல்லூர் ராஜூ பேச்சு!!

Edappadi Palaniswami and Sengottaiyan's Disagreement on Former Minister Sellur Raju's Speech

ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி கிடையே  உட்கட்சி மோதல் தான் இப்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது. முன்பெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சு அடிபட்டு வந்த நிலையில் தற்பொழுது உட்க் கட்சிக்குள் இருந்த முன்னாள் அமைச்சர் ஏன் திடீரென்று எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல அதிமுக -வின் ஐடிவிங் இணைச் செயலாளராக இருந்த நிர்மல், தவெக வில் இணைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே உட்க்கட்சிக்குள் புகைச்சல் வந்துவிட்டது … Read more

இது தான் டார்கெட்.. இதை செய்தால் நெக்ஸ்ட் CM நீங்கள் தான்!! டாப் ஆலோசகர் விஜய்க்கு போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்!!

Vijay has held talks with his political advisor Prashant Kishore to face the assembly elections.

TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் பட்சத்தில் ஆளும் கட்சி எனத் தொடங்கி மாற்று கட்சியினர் வரை பலரும் அரசியல் சார்ந்த வியூகங்களை திட்டமிட தொடங்கி விட்டனர். அந்தவகையில் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்களுக்கென ஆலோசகர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் வருகின்றனர். அந்தவகையில் பாஜக திமுக எனத் தொடங்கி பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பிரஷாந்த் கிஷோருடன் தவெக விஜய் 1 மணி நேரமாக ஆலோசனை செய்துள்ளார். இதில் அரசியளின் அடுத்த நகர்வு எப்படி … Read more

மக்கள் பணியில் சிறந்து விளங்கிட விஜயுக்கு பிரேமலதாவின் எச்சரிக்கை!!

Premalatha's warning to Vijay to excel in public service!!

சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய் கட்சி உறுப்பினர் நியமனத்தில் வெகு பிஸியாக இயங்கி வருகிறார். மேலும், அவர் மார்ச் மாதம் முதல் மக்களை நேரில் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக தகவல்கள் கசிகின்றன. கூட்டணி குறித்த அவதூறு செய்திகள் பரவி வருவதாகவும் தவெக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. விஜயை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்த விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா நேற்று விஜயின் அரசியல் வாழ்க்கை குறித்து சில அட்வைஸ் வாயிலாக விஜயை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளார். … Read more

தமிழ்மொழி ஒரு சனியன் என்று கூறிய பெரியார்!! களப்பணியில் சீமான் ஆவேசம்!!

Periyar who said that Tamil language is a Sanyan!! Seaman's obsession with fieldwork!!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று ஈரோடு கிழக்கு மன்ற தொகுதி தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் நாங்கள் மக்கள் பணியை சிறக்க செய்தோம். எங்களோடு நின்று எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நான் திராவிடத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். என் முன்னோர்களை காட்டிலும் அரசியலில் என் நடைமுறை சற்று கூடுதலாக இருக்கும். என்னால் முடியவில்லை என்றாலும் என் தலைமுறையின் அடுத்த தலைமுறை நிச்சயமாக வெல்லும் என்று பதிவிட்டுள்ளார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஈவெரா … Read more

அம்பேத்கர் சிலை சேதம்: கெஜ்ரிவாலின் ‘போலி தலித் ஆதரவு’ பாஜக-காங்கிரஸ் சாடல் 

Ambedkar statue damaged: BJP-Congress slam Kejriwal's 'fake Dalit support'

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் ‘போலி தலித் ஆதரவை’ பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக சாடியுள்ளது, மேலும் ஆம் ஆத்மி கட்சி காலிஸ்தானி தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பஞ்சாப் அரசும், ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 33 அடி உயர டாக்டர் அம்பேத்கரின் சிலை, ஜனவரி 26 அன்று பட்டப்பகலில் சேதப்படுத்தப்பட்டது குறித்து அனைவரும் … Read more

ஜெயிப்பது மத்திய அரசு அல்வாவா? திமுக அரசு அல்வாவா? அண்ணாமலை ஆக்ரோஷம்!!

Will the central government win? Is the DMK government a government? Annamalai is angry!!

நெல்லையில் மத்திய அரசு தமிழக மாநிலத்திற்கு அல்வா கொடுத்து வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலய அல்வா வகைகள் என்ற ஒரு பதிவை தற்சமயம் வெளியிட்டுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது நீங்கள் டெல்லிக்கு கூட்டணி சார்பாக சென்றீர்களே! தற்சமயம், நெல்லை சென்று பரப்புரையாற்ற உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் … Read more

வரைபடத்தில் மட்டும் இருந்தால் போதுமா!! மத்திய பட்ஜெட்டில் வேண்டாமா!!

Is it enough to just be on the map!! Shouldn't it be in the central budget!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கள ஆய்வு கண்டு வருகிறார். அவர் சமீபத்தில் நெல்லைக்கு சென்று இருந்தார். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாட்டா நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். நெல்லையில் இரண்டாவது நாளாக இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நதிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக 169 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி அதன் பணிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், அப்பகுதியில் 20 திட்டங்களுக்கு … Read more

பாமக -வுக்கு திமுக செய்த துரோகத்தை மறந்த கனிமொழி.. வல்லபாய் படேலின் சிலை பேச்சால் வந்த நெருக்கடி!!

There has been opposition to Kanimozhi speech regarding the installation of a statue of Vallabhbhai Patel

PMK DMK: நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் கனிமொழி கலந்துக்கொண்டு தமிழகம் சார்ந்த பிரச்சனைகளை பேசி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தங்களின் எதிர்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை என அனுப்பி பழி வாங்கிய நிலையில் தற்போழுது அதனை மாற்றி ஆளுநரை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசை குறை கூறும் எம்பி தனது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிட்டார் போல, தாங்களும் காவல்துறையை வைத்தே பல பஞ்சாயத்துக்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் … Read more