எடப்பாடி மகனுடன் அண்ணாமலை ரகசிய சந்திப்பு!! உறுதியாகும் பழைய கூட்டணி.. அடித்துக் கூறும் அதிமுக நிர்வாகிகள்!!

Annamalai secret meeting with Edappadi's son!! The old alliance is firm.

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைய எடப்பாடி மகன் மித்ரனிடம் அண்ணாமலை மறைமுக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணியானது கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே முறிந்து விட்டது. இதனால் அதிமுக தனித்து நின்று தேர்தலை சந்தித்தது. இவ்வாறு இருக்க அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்பதால் அவரை மேலிடம் டார்கெட் செய்ய ஆரம்பித்தது. இதன் வெளிப்பாடாக இவரது பதவிக்கு நெருக்கடி கொடுக்க … Read more

கட்சியினுடைய அடிமட்ட தொண்டனையும் சிந்திக்கும் தலைவர்!! பனையூரில் நடந்தது இதுதான்!!

A leader who thinks about the bottom line of the party!! This is what happened in Panayur!!

தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பாக தன்னுடைய கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் விதமாகவும் அதற்கு முன்பாக கட்சியினுடைய மாவட்ட செயலாளர்களை அதாவது 120 மாவட்டத்தின் செயலாளர்களை பிரிப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை வெளியிட்டதோடு மற்றும் 19 மாவட்ட செயலாளர்களுக்கு நியமன ஆணையுடன் வெள்ளி நாணயங்களை வழங்கி … Read more

தலித் முதல்வர் கோரிக்கை திட்டமிட்ட நாடகம் – திருமாவளவன் பதிலடி

Student rape should not be made political!! Interview with Thirumavalavan!!

தலித் முதல்வர் கோரிக்கை திட்டமிட்ட நாடகம் – திருமாவளவன் பதிலடி தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று பேசி தலித் மக்களின் மீது வலையை வீச எண்ணுகிறார் ஆளுநர். தலித் மக்கள் ஏமாற மாட்டார்கள் என திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் பங்கேற்று இருந்தார். அந்நிகழ்ச்சி உரையில் ஆளுநர் அவர்கள் “சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு தீய … Read more

அரசியல் களத்தில் நேரத்தை பின்பற்ற முடியாமல் தவிக்கும் தவெக தலைவர்!!

A leader who is unable to follow the times in the political field!!

தமிழக வெற்றிக் கழகமானது வெற்றிகரமாக தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி அலுவலகத்தில் சிறப்பு விழாக்களுக்கு ஏற்பாடு செய்வதோடு தலைவர் விஜய் அவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்ற கட்சியின் கொள்கை தலைவர்களுடைய சிலைகளை திறந்து வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன. பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கக்கூடிய 120 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பினை முடிக்க வேண்டும் என தலைவர் விஜய் அவர்கள் முடிவெடுத்த பிறந்த நிலையில் தற்பொழுது அதனை முடிக்க … Read more

எழுத்தாளர்களை அவமதிக்கும் திமுக அரசு!! அதிருப்தி கொண்ட கவிஞர்கள்!!

DMK government insults writers!! Disgruntled Poets!!

சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கக்கூடிய புதிய திட்டத்தினை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளான 2021 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களில் சிலருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஐஏஎஸ் அதிகாரி … Read more

பத்ம விருதுகள் வழங்கப்பட்டதும்.. நிராகரிக்கப்பட்டதும்!! அனைத்திலும் அரசியலே.. மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன்!!

When the Padma Awards were given.. and rejected!! Politics in everything.. Senior Journalist Lakshmanan!!

இந்திய குடிமக்கள் அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளில் செய்யக்கூடிய சாதனைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வழங்கப்படக் கூடிய பத்ம விருதுகளாக பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேர்வு குழுவிற்கு உள்ளது. அந்த தேர்வு குழுவானது ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்க கூடியவர்களை கண்டறிந்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த பத்ம விருதுகள். விருதுகளின் நிராகரிப்பு மற்றும் … Read more

ஆளுங்கட்சிக்கு எதிரான ‘ஜனநாயகன்’ !! விஜயின் புதிய அரசியல் குரல்!!

'Democrat' against the ruling party!! Vijay's new political voice!!

விஜய் கடைசி படமான “ஜனநாயகன்” தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியானதன் மூலம், அதன் அரசியல் நோக்கங்கள் மற்றும் முக்கிய கருத்துகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டிருந்தாலும், “ஜனநாயகன்” என்ற தலைப்பு தற்போது அரசியல் மற்றும் சமூக சூழலை முறையாக பிரதிபலிக்கும் படமாக காட்சியளிக்கின்றது. போஸ்டரின் இரண்டாவது வெளியீட்டில், விஜய் தனது “நான் ஆணையிட்டால்” என்ற போஸ்டர் மூலம், சமூகவியல் கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளங்களில் பரபரப்பை … Read more

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு.. கேட்டாலும் கிடைக்காது!! மணிமண்டபம் மட்டும் தான் உங்களுக்கு- ஸ்டாலினின் எஸ்கேப் பிளான்!!

Netizens have condemned the opening of Mani Mandapam of late Egiers while ignoring the reservation for Vanniyars.

PMK DMK: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கண்டுகொள்ளாத போது மறைந்த ஈகியர்களின் மணி மண்டபம் திறப்பது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடானது உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வழங்கியும் ஆளும் கட்சியால் தடைப்பட்டே நிற்கிறது. இதுகுறித்து பாமக சார்பாக கடிதங்கள் அனுப்பியும், போராட்டங்கள் அரங்கேறியும் ஆளும் தலைமை சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் கூட பெரியார் நினைவு தினத்தையொட்டி கூட போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல சாதிவாரி … Read more

சாதனையே செய்யாதவருக்கு விருதா..அரசியல் களத்துக்காக வழங்கப்பட்டது தான் உண்மை!! வலைப்பேச்சு அந்தணன்!!

It is true that the award was given to a person who did not achieve anything..for the political field!! Web Chat Anthanan!!

தமிழ்நாட்டில் தற்பொழுது பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் 13 நபர்களுக்கு அதிலும் வெவ்வேறு பிரிவினை சார்ந்த பலருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர்களுடைய பெயர்களை அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் அஜித்தினுடைய பெயரிடம்பெற்று இருப்பது அவருடைய ரசிகர்களை பெரிதளவில் மகிழ்ச்சியை அடைய செய்திருந்த நிலையில் தற்போது வலைப்பேச்சு அந்தணனின் பேச்சினால் அதிர்ந்து போய் உள்ளனர். நடிகர் அஜித் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்ற முறையில் இந்த விருதானது வழங்கப்பட்டதா ? அல்லது சிறந்த விளையாட்டு வீரர் என்ற … Read more

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம் நடிகர் அஜித்தின் திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்த படி எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு அவர் நடிப்பில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதனையடுத்து மேலும் ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்திற்கு தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அவருக்கு சம்பளமாக ரூபாய் 200 கோடியை … Read more