ஆஹா டிரம்ப் போட்ட மாஸ்டர் பிளான்.. கனடாவுக்கு வைத்த செக்!! செய்வதறியாமல் திணறும் ட்ருட்டோ!!

Trump's master plan

usa: கனடாவின் பிரதமர் பதவி விலகிய நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் மாஸ்டர் பிளான் ஒன்றை  வெளியிட்டுள்ளார். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார். தற்போது அது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு காரணம் உள்நாட்டில் எழுந்த நிதி பிரச்சனை மற்றும் மசோதா நிறைவேற்றப்படாதது , உட்கட்சிகளுகுள் எழுந்த பிரச்சனை என காரணங்களால் தற்போதைய பிரதமர் பதவி விலகியுள்ளார். இந்த நிலையை பயன்படுத்தி கொள்ள திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் டொனல்ட் டிரம்ப். … Read more

தொடங்கியது இந்தியா vs வங்கதேசம்.. முப்படை பீரங்கி ஹெலிகாப்டர் போர் பயிற்சி!! நடக்கப்போவது என்ன??

India vs Bangladesh started

bangladesh: வங்கதேசம் தற்போது  முப்படைய்களுடன் பயிற்சியை தொடங்கியுள்ளது போருக்கு தயாராகி வருகிறதா?? வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா உள்நாட்டில் எழுந்த போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். மேலும் வங்கதேசத்தில் அவருக்கு அடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன் இந்திய மற்றும் வங்கதேசத்தின் இடையே நல்லுறவு இருந்து வந்த நிலையில் தற்போது உள்ள முகமது யூனுஷ் தலைமையில் உள்ள  இடைக்கால அரசாங்கம் … Read more

ராஜினாமா செய்த கனடா பிரதமர்!! கொண்டாடும் பாஜக வினர்.. அதற்கான காரணம் என்ன??

Resigned Prime Minister of Canada

canada: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் இதற்கு பல்வேறு வகையான காரணங்கள் கூறப்படுகிறது. அதில் உட்கட்சி மோதல் மற்றும் நிதி வகையான பிரச்சனைகள், அவர் மேற்கொண்ட மசோதாவை நிறைவேற்ற முடியாதது இதன் காரணங்களாக பதவி விலகியதாக கூறப்படுகிறது. இதில் முதலாவதாக நிதியமைச்சர் ஃப்ரீலாண்ட் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பல பிரச்சனைகள் நிதி … Read more

அரசியல் குறித்த கேள்வி.. ரஜினி அளித்த பளீச் பதில்!! 2026 ரெடியாகும் மெகா கூட்டணி!!

A question about politics.. Rajini gave a bright answer!! 2026 Ready Mega Alliance!!

Rajinikanth: ரஜினியை வைத்து அரசியல் மெகா கூட்டணியை உருவாக்குவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. சமீபத்தில் பன்னீர்செல்வம், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து வருகிறார். இவர்கள் அனைவரும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் அரசியல் பார்வையில் வேறு பேச்சு தான் அடிபடுகிறது. ரஜினி பாஜகவிற்கு தனது முழு ஆதரவையும் மறைமுகமாக கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும். மேற்கொண்டு சட்டமன்ற தேர்தலில் … Read more

விஜய்-யின் அரசியல் வருகை கட்டாயம் பாதிக்கும்.. அதிமுக மாஜி அமைச்சர் பேட்டி!!

Vijay's political visit will surely affect.. AIADMK ex-minister interview!!

ADMK TVK:விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளை மட்டுமே பாதிக்கும் என  முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் நடைபெற்ற அதிமுகவின் 53வது ஆண்டு கொடியேற்று விழாவில் கலந்துக் கொண்டு விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளை மட்டுமே உடைக்கும். அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றும் எடப்பாடி … Read more

அதிமுக-வுடன் பாஜக கூட்டணி.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!! 2026 யில் கட்டாயம் இது நடக்கும்!!

BJP alliance with AIADMK.. Annamalai broke the secret!!

ADMK BJP: அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுகள் இருக்கும் பட்சத்தில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஆரம்ப கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி இருக்காது என்று கூறிவந்த நிலையில் தற்பொழுது அண்ணாமலை லண்டன் சென்று வந்ததிலிருந்து பேச்சே மாறி உள்ளது. அதாவது சட்டமன்ற தேர்தலின் போது தான் இது குறித்து முடிவெடுக்கப்படும் என … Read more

ஆட்டம்காணும் திமுக.. தவெக பக்கம் சாயப்போகும் கூட்டணி கட்சிகள்!! விஜய் போடும் மாஸ்டர் ஸ்கெட்ச்!!

TVK DMK: Reports have surfaced that Vijay is planning to dissolve DMK's allies.

TVK DMK: விஜய் திமுக-வின் கூட்டணி கட்சிகளை கலைக்க திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகை அதிமுக திமுக பாஜக என அனைவரையும் பாதிக்கும் விதமாக தான் உள்ளது. முன்னதாகவே அதிமுகவின் வாக்கு வங்கி உடைந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த கட்சிகளின் வாக்கு சதவீதமானது குறையக்கூடும். இந்த நிலையில் விஜய் தனது மாநாட்டின் பொழுதே கட்சி சார் எதிரி யார் என்று தெரிவித்துவிட்டார். அந்த வகையில் திமுக பாஜக என்பவருடன் கூட்டணி இல்லை என்பது … Read more

முதல்வர் கலந்து கொண்ட விழாவில் மாணவிகளின் துப்பட்டாக்கள் நீக்கம்!! அண்ணாமலை கண்டனம்!!

Students' dupattas were removed in the ceremony attended by the Chief Minister!! Annamalai Condemned!!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்துள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் உடைய கருப்பு நிற துப்பட்டாக்களை விழா கருத்தரங்கத்திற்கு வெளியே கழட்டி வைத்து விட்டு வரும்படி கூறப்பட்டிருக்கிறது. ஜனவரி 5 ஆன இன்று சிந்து வழி பண்பாட்டு கண்டுபிடிப்புகளின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இடமாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்த இந்த … Read more

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக!! கோரிக்கை வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!!

DMK does not fulfill election promises!! The Marxist Communist Party made the request!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி தருவதாக திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், அதனை தற்பொழுது நிறைவேற்றி தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் ஜனவரி 3 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மத்திய குழு உறுப்பினர் பெ சண்முகம் தலைமையில் நடைபெற்றது. … Read more

ஓபிஎஸ்+ரஜினி.. பாஜக-வின் மாஸ்டர் பிளான்!! செல்லா காசா போகும் எடப்பாடி!!

Reports have surfaced that the BJP is thinking that the AIADMK will support the OPS

BJP ADMK: அதிமுக இரட்டை இலை ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அமையும் என பாஜக எண்ணுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலிலிருந்து அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு சின்னம் உடையும் நிலைக்கு வந்தது. ஆனால் பொதுக்குழு கூட்டம் வைக்கப்பட்டு பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அடிப்படை பதவியிலிருந்து நீக்கம் செய்ததோடு, எடப்பாடி பழனிசாமியை ஒருமித்தமாக பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே இது செல்லாது என உயர்நீதிமன்றம் எனத் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடத்து தற்பொழுது நிலுவையில் உள்ளது. இதனிடையே … Read more