பாஜகவை தன் பக்கம் இழுக்கும் தவெக!! ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த விஜய்!!
tvk: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து இருக்கிறார். கடந்த 23 ஆம் தேதி அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அவ் வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு இருக்கும் ஞானசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் … Read more