விஜயகாந்த் நினைவு தினம்!! பேரணி நடத்த அனுமதி மறுப்பு!!

the-first-anniversary-of-dmdk-chief-vijayakanth-is-being-observed-today

Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக மக்களால் கேப்டன் ஏற்று அழைக்கப்படும் விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் திரைத் துறையில் இவருடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வரவில்லை. அதற்கு காரணமாக அவரது கருப்பு நிறம் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி , காத்திருந்தாள் , ஊமை விழிகள் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைய அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை 150க்கும் … Read more

விடியா திமுக மாடல் ஆட்சியை கடுமையாக கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்!!

AIADMK protests on Monday strongly condemning Vidya DMK model rule!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்ட வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட அநிதியை கண்டித்து நேற்று நடக்க இருந்த போராட்டங்கள் தேதியை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணம் முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் கலமானதை ஒட்டி இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 30.12.2024 திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து … Read more

பாகிஸ்தானுடன் கை கோர்க்கும் வங்கதேசம்.. இந்தியா தான் டார்கெட்!! தீவிரவாதி ட்ரெயினிங்!!

Bangladesh seeking hand in hand with Pakistan

bangladesh: வாங்கதேசம் இந்தியாவை மிரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அரக்கன் ஆர்மியை அழிக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. சமீப காலமாக இந்தியா மற்றும் வங்கதேசத்தின் இடையே இருக்கும் உறவில் விரிசல் பெரிதாகி கொண்டே வருகிறது. இந்த உறவில் இந்தியாவை மிரட்ட மற்றும் மியான்மர் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் அரக்கன் ஆர்மியை கூண்டோடு ஒழித்து கட்டவும் திட்டம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியாவின் உதவியால் தான் வங்கதேசம் என்ற நாடு உருவானது. இதன் காரணமாக வங்கதேசத்தின் … Read more

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு!!

Tamil Nadu Governor RN Ravi visited Anna University Chennai today and inspected!!

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியரின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல்கலைக்கழக வெளியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசை எதிர்த்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா … Read more

பெஞ்சல், டங்க்ஸ்டன்.. இதற்கெல்லாம் சாட்டையை  சுழற்றாத அண்ணாமலை!! நெட்டிசன்கள் சரமாரி  கேள்வி!!

Annamalai netizens have accused Annamalai of carrying out a whip campaign to attract the media to his side

Annamalai: ஊடகங்களை தன் பக்கம் ஈர்க்க சாட்டையடி போராட்டம் நடத்தி வருகிறார் அண்ணாமலை நெட்டிசன்கள் குற்றச்சாட்டு. தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 6  மாவட்டங்கள் மிகவும் பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகியது, குறிப்பாக கடலூர் மாவட்டம் கடலில் மூழ்கியது என்றே கூறலாம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. எனவே தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் மத்திய அரசின் முதல்வர் ஸ்டாலின் ரூ. 2000 கோடி வழங்க கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு பதிலாக ரூ.944.80கோடி மட்டுமே மத்திய … Read more

திருமா – வுக்கு துணை முதல்வர் பதவி.. விசிக வைக்கும் பெரிய டிமாண்ட்!! உதயநிதிக்கு அடிக்கும் ஆப்பு!!

The post of deputy chief minister for Thiruma

திருமாவுக்கு துணை முதல்வர் பதவியை கேட்பதாக விசிக மாநில இளைஞரணி செயலாளர் திமுக மற்றும் விசிக இடையேயான உட்கட்சி பூசல் இருந்து வந்தாலும் அவ்வாறு இல்லை என்று மழுப்பி தான் வருகிறது . இதற்கு உதராணமாக திருமாவளவனே ஓர் மேடையில் தலித் எப்பொழுதும் முதல்வராக முடியாது என்று கூறியிருப்பார். மேற்கொண்டு பூரண மதுவிலக்கு வேண்டுமெனவும் தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதனையெல்லாம் தாண்டி தற்போது நடைபெற்ற எல்லோருக்குமான தலைவன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துக்க கொண்டதால் இவரை … Read more

ஞானசேகரனை தப்பிக்க வைக்க திமுக போடும் பிளான்.. சாட்டையை சுழற்றினாலாம் வேலைக்கே ஆகாது!!

DMK's plan to escape Gnanasekaran.. Swinging the whip will not work!!

DMK: பாலியல் வழக்கிலிருந்து ஞானசேகரன் தப்பிக்க திமுக வழியமைத்து கொடுக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். திமுக ஆட்சி மீது மிகப்பெரிய கொந்தளிப்பில் மாற்று கட்சியினர் உள்ளனர். குறிப்பாக இவர்கள் ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கானது பூதாகரமாக வெடித்துள்ளது. ஏதேனும் மிகப்பெரிய அசம்பாவிதம் தமிழகத்தில் நடந்தால் அதன் பின்னணியில் திமுக இருக்கிறது. அப்படித்தான் இந்த அண்ணாமலை பலகலைக்கழக  விவகாரமும், இதில் குற்றவாளியாக உள்ளவர் சைதை … Read more

திமுக அரசை கண்டித்து!! 6 முறை சாட்டையால் அடித்து அண்ணாமலை போராட்டம்!! 

Annamalai whipping protest against student sex issue, Tamil Nadu government

dmk-bjp: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம், தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம். அண்ணா பல்கலைக்கழக  வழக்கதில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகத்தில் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக  கைதாகி இருக்கும் ஞானசேகரன் திமுக கட்சியின் நிர்வாகியாக இருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாஜகவினர்  சென்னையில் போராட்டம் … Read more

அண்ணாமலை மிகப்பெரிய ஊழல்வாதி!! ஆதாரங்களுடன் X தளத்தில் பகிர்ந்த திருச்சி சூர்யா!!

Annamalai is the biggest corrupt person!! Trichy Surya shared on X site with sources!!

அண்ணாமலை எப்பொழுதும் தனது தலைமையில் தான் கட்சி வளர்ந்ததாக கூறுவார் ஆனால் அண்ணாமலை மிகப்பெரிய ஒரு ஊழல்வாதி என்று ஆதாரங்களுடன் திருச்சி சூர்யா அவர்கள் தன்னுடைய எஸ்தலத்தில் பகிர்ந்து இருப்பது தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பாஜகவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து இருப்பதாவது :- அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களை மட்டு அல்லாது தன்னுடைய அரசியல் கட்சியின் உயர் அதிகாரிகளையும் ஏமாற்றிய குற்றச்சாட்டில் பெரிய பங்கு … Read more

சாட்டையால்  அடித்துக் கொள்ள போகிறேன்.. பாஜக அண்ணாமலை!!  திமுகவை எதிர்த்து  நூதன போராட்டம்!!

Annamalai announced that it is going to participate in protest against DMK

BJP Annamalai: மாணவி பாலியல் கொடுமை  விவகாரம் திமுகவை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  பாஜக அண்ணாமலை அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக  வழக்கதில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக  கைதாகி இருக்கும் ஞானசேகரன் திமுக நிர்வாகியாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரிவர கடைபிடிக்கவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது திமுக … Read more