விஜய் தேற மாட்டாரு.. தவெக தாக்கத்தை ஏற்படுத்தாது.. அட்டாக் செய்த காங்கிரஸ் தலை..
TVK CONGRESS: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைவரும் காத்து கொண்டிருக்கும் வேலையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக, என இருந்த தேர்தல் களம், தற்போது நாதக, தவெகவின் வருகையையும் எதிர்கொண்டுள்ளது. நாதகவை தவிர மற்ற மூன்று கட்சிகளும் கூட்டணி கணக்குகளை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இது அரசியல் அரங்கில் … Read more