அம்பேத்கர் மீது மரியாதை இல்லாத திமுக!! பாமக நிறுவனர் குற்றச்சாட்டு!!

DMK has no respect for Ambedkar!! Bamaka founder accused!!

சென்னை: அம்பேத்கர் மீது மரியதை இருந்தால் திமுக அரசின்  திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டுவதற்கு தயாராகிருகிறதா? பாமக நிறுவனர் ராமதாஸ் அவர் வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி அம்பேத்கர் தான் பாமகவின் கொள்கை வழிகாட்டி இருக்கிறார். இந்தியாவிலேயே பட்டியல் இனம் அல்லாதவரால் தொடங்கப்பட்ட கட்சிக்கு அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட ஒரே காட்சி பாமக தான்.  எங்கள் வீட்டில் அவரது உருவ சிலையை அமைத்திருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏழு … Read more

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்!! எப்ஐஆர்-யை வெளியிட்டது யார்? அண்ணாமலை திமுகவிற்கு கண்டனம்!!

BJP Annamalai DMK Govt Condemns Anna University Student Sexual Assault Case

PJB Annamalai: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் பாஜக அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தற்போது தமிழகத்தில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. எதிர்கட்சி தலைவர்கள் திமுக அரசு மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்கள் அடங்கிய எப்ஐஆர் காப்பி சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக … Read more

இலவச வேஷ்டி, சேலை ஜனவரி 10-ம் தேதிக்குள் வழங்க உத்தரவு!!

Ordered to provide free dress, saree by January 10!!

சென்னை: தமிழக அரசு கைத்தறி நெசவாளர்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகை அன்று விலை இல்லாத வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தினை 1983 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ஆல் இத்திட்டம்  தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடப்பாண்டு வரை அனைத்து ஆண்டுகளிலும் இந்த இலவச வேட்டி சேலை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த இலவச வேட்டி, … Read more

விஜய்யின் அடுத்த மூவ்!! ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்!!

TVK Vijay is quoted on tour across Tamil Nadu

Vijay: தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோள் இருக்கிறார். தமிழக திரைப்பட துறையில் உச்ச நட்சத்திர நடிகராக இருக்கும் போது சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி அரசியல் களத்தில் இறங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை  கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் பல 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் … Read more

தமிழக வெற்றி கழகம் ஆர்.நல்லக்கண்ணு-க்கு நூற்றாண்டு வாழ்த்துக்கள்!! எக்ஸ் தளத்தில் பதிவு!!

Happy Centenary to Tamil Nadu Victory Association R.Nallakannu!! Register on X Site!!

பனையூர்: அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர். சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் … Read more

ஒபிஎஸ் -க்கு சொந்தமாகப்போகும் இரட்டை இலை பிராம்மாஸ்திரம்!! 13 ஆம் தேதி எடப்பாடிக்கு வைக்கும் செக்!!

OBS owns double leaf brahmastra!! Check to be deposited on 13th!!

அதிமுக இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் இபிஎஸ் யாருக்கு கிடைக்கும் என்பதில் பெரும்  எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் ஜனவரி 13 ஆம் தேதி இதற்கான முடிவு தெரிந்துவிடும். அதிமுக கட்சியினை முழுமையாக எடப்பாடி தனக்கென்று கொண்டு வந்த பிறகு ஓபிஎஸ் உட்பட மூவரை கட்சியை விட்டு நீக்கம் செய்தார். இதனால் கட்சி இரண்டாக உடைய நேரிட்டது டன் அதன் வாக்குகளும் சிதறியது. மீண்டும் கட்சியில் இவர்களை சேர்க்கலாம் என்று பலரும் பரிந்துரை செய்த பெயரில் எடப்பாடி … Read more

நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு அமைதியான அரங்கம்!!

I did not come to congratulate the good eye!! Chief Minister M. K. Stalin's action speech theater!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா  மற்றும் இந்த கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்த நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றினார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு பிறந்தநாள் கூறினார். மேலும் அவர்க்கு … Read more

எம்ஜிஆர்- கே இங்கு மரியாதை இல்லை.. அதிமுக-வுடன் கூட்டணி ஒருபோதும் கிடையாது!! கட்டன் ரைட்டாக சொன்ன விஜய்!!

MGR-K has no respect here.. There will never be an alliance with AIADMK!! Vijay said it right!!

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி யும் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என கூறியுள்ளார். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் கட்டாயம் கூட்டணி முறையிலேயே ஆட்சி என தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில்  அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் வந்ததது. ஆனால் இவ்வாறான தகவல் பொய்யானது என … Read more

மாணவியின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய திமுக நிர்வாகி!! F.I.R- யில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

DMK administrator threatened with private video of student!! The startling fact that came out in the F.I.R!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாராக … Read more

விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. பாமக தலைவர் மகள் தவெக தலைவருடன் திடீர் சந்திப்பு!!

That single word said by Vijay.. Sudden meeting with Bamaka leader's daughter Dhaveka leader!!

PMK TVK: பாமக தலைவர் அன்புமணி மகள் சங்கமித்ரா “அலங்கு” பட புரோமோஷனுக்காக தவெக விஜய்-யை சந்தித்து பாராட்டை பெற்றுள்ளார். பாமக தலைவரின் இரண்டாவது மகள் சங்கமித்ரா தற்பொழுது தயாரிப்பாளர் டி சபரிஷுடன் இணைந்து “அலங்கு” என்ற படத்தை தயாரிக்க உள்ளார். இந்த கதையானது கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான எல்லையில் கொட்டப்படும் கழிவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியுள்ளனர்.குறிப்பாக இவரது இரண்டாவது மகள் என்று பெரும்பாலும் கடந்த மக்களவை தேர்தலில் தான் அறியப்பட்டது. அந்த … Read more