துரைமுருகன் CM ஆகியிருக்கணும்.. அதை விட்டுவிட்டு தியாகிக்கெல்லாம் துணை முதல்வர் பதவியா- திமுக மீது ராமதாஸ் கடும் தாக்கு!!

Duraimurugan should have become the CM-Ramadass

PMK DMK: வன்னியர் இட ஒதுக்கீடு 10.5% வழங்க கோரி இன்று நடத்திய  போராட்டத்தில் துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்று பெரியார் நினைவு தினத்தை யொட்டி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அனைத்து மாவட்ட தலைமைகளிலும் போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்திலும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் … Read more

விசிக, தவக-வை தொடர்ந்து திமுகவை சீண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!! உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்!!

The Marxist-Communist Party alleges that there are more murders taking place in Tamil Nadu now

Marxist Communist Party: தமிழ்நாட்டில் தற்போது தான் அதிக ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா தலித் மக்களை வஞ்சிக்கும் திமுக என  நேரடியாக எதிர்த்து  காரணமாக அக் கட்சியில் நீக்கப்பட்டு இருக்கிறார்.  மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன் திமுக அரசு பெஞ்சால் புயல் பதிப்புக்கு சரிவர நிவாரணம் கொடுக்கப்பட வில்லை என … Read more

வேறு வழியே இல்லை.. இது தான் சரியான டைம்!! அதிமுக-விடம் சரண்டராகும் அண்ணாமலை!! 

A Twitter post by Annamalai on the occasion of MGR Memorial Day

BJP ADMK: எம்ஜிஆர் மற்றும் மோடி இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக  ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதை அதிமுக திட்ட வட்டமாக தெரிவித்திருந்தது. மேற்கொண்டு அண்ணாமலை தொடர்ந்து அதிமுக-வின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி என அனைவர் பற்றியும் தனிப்பட்ட முறையில் தனது கருத்தை தெரிவித்து வந்தார். இவ்வாறு அவர் கூறியது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மேலும் … Read more

தந்தை பெரியார் நினைவு ஊர்வலத்திற்கு முற்றிலும் தடை.. வலது சாரியாக மாறிய திமுக!! கடும் கொந்தளிப்பில் பெரியாரிஸ்ட்டுகள்!!

Periyar's memorial procession is completely banned

DMK: தந்தை பெரியார் நினைவு நாளான இன்று அவரது ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த காரணத்தினால் திமுக-விற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரது ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்திருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. சனாதன ஒழிப்பு என தொடங்கி இடதுசாரி என அனைத்தும் பெரியாரிசம் கீழ் தான் வரும். எப்படி இருக்க இந்த ஆட்சியில் பெரியாரின் நினைவு தினத்தை ஒவ்வொரு மாவட்டம் தோறும் எப்படி உபசரித்து இருக்க … Read more

விசிகவால் திமுகவுக்கு வந்த அடுத்த சோதனை! உச்சகட்ட கோபத்தில் தலைமை

VCK Vanniarasu is asking for 25 to compete in VCK DMK alliance in assembly elections

VCK-DMK: சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சியின் சார்பில் எதையாவது பேசி கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் போட்டியிட 25 வேண்டும் என விசிக வன்னியரசு கேட்டு இருக்கிறார். திமுக கூட்டணியில் திமுக வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வலுவாக இருக்கும் அரசியல் கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். வட தமிழகத்தில் திமுக … Read more

தவெக வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தா!! இல்ல தூங்கு மூஞ்சி ஆனந்தா என்ன நடந்தது?

General Secretary of the tvk

tvk: அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவரும் தமிழக வெற்றி கழகத்தின்  நிரந்தர பொதுச் செயலாளரானா புஸ்ஸி  ஆனந்த் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது நிகழ்ச்சியை சிறப்பிப்பார் என்று நினைத்தால் தூங்கு மூஞ்சிய போல் தூங்கி தூங்கி விழுகிறார். கட்சிப் பேரே இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க இப்படி தூங்கி தூங்கி விழுந்தா நீ தூங்கு மூஞ்சி கட்சி என்று தான் பெயர் வரும். கட்சியில் இருக்கக்கூடிய அனைத்து ரசிகர்களுக்கும் இளைஞர் பாசறைகளுக்கும் முன்னோடியாக இருக்கக்கூடிய இவரே … Read more

என்ன பிரச்சனை: அல்லு அர்ஜுன்-க்கும் தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி!!

What's the problem: Allu Arjun-Kum Telugu Chief Minister Revanth Reddy!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

தவெக கட்சிக்குள் இருந்தே திமுக-விற்கு வேலை பார்த்த மகளிரணி தலைவி!! அம்பலமான ஆளும் கட்சியின் சதி திட்டம்!!

A female leader who worked for DMK from within Thaveka party!! Conspiracy plan of ruling party exposed!!

TVK: தவெக கட்சி கொடியை ஏற்றிய மறுநாளே இறக்கிய விழுப்புரம் மகளிரணி தலைவி. விசிக வை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கு மற்று கட்சியான திமுக தான் முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் பழூர் பகுதியின் மகளிரணி தலைவி  கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த தொகுதியில் தவெக கொடியை ஏற்றினார். பின்பு அடுத்த நாளே அந்த கொடியை இறக்கவும் செய்தார். இது குறித்து … Read more

அரசியலில் அடிசறுக்கும் விஜய்.. 1 வருடம் தான் இதையே தாக்கு பிடிக்க முடியவில்லை!! கட்சி நிர்வாகிகளால் வந்த புதிய தலைவலி!!

Reports have surfaced that Vijay is facing hardships from the party executives.

TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருவதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது. விஜய் கட்சியை தொடங்கியது முதல் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். கட்சி கொடி எனத் தொடங்கி தற்பொழுது நடந்து முடிந்த அனைவருக்காமாக தலைவர் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா முதல்  அவர் மீது  தொடர் கண்டனங்களை கூறுகின்றனர். குறிப்பாக விஜய்  திமுக மற்றும் பாஜக இருவரையும் தனது எதிரி என கூறியதால் இவர்களின் ஒட்டு மொத்த … Read more

நக்சல் தீவிர வாதத்தை ஆதரிக்கிறாரா வெற்றிமாறன்!! விடுதலை திரைப்படம் பேசும் அரசியல்!!

The dialogues featured in the movie Vimithuthi 2 are under criticism

viduthalai 2: விடுதலை 2 திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதல் 2 திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி விட்டது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் நக்சல் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் திரைக்கதை அமையப் பெற்று இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது. இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய … Read more